ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை ..

2 posters

Go down

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. Empty ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை ..

Post by மீனு Sat Oct 10, 2009 2:47 am

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 4024179247




ஏன்மா?புண்ணியவதி.
ஏதாவது பழம் குடுப்பன்னு பாத்தா
பிளாஸ்டிக் குப்பைய ஊட்டுற?
நல்லா வர்றீங்க கிளம்பி...

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 1412850_f520






















உன் பலத்துக்கும் என் பலத்துக்கும் போட்டி வச்சிக்கலாமா?
அப்படியே தூக்கி தலைய்லே வச்சி சுத்தவா?
உனக்கு தான் ரோடு இருக்குல்ல?
ஏன் என் ரோட்டுல வார?


ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. WBuffalo
காட்டு எருமை:-
என்ன உங்க ஊர்ல நரிக்குறவர் எருமை தலை அறுத்து ரத்தம் குடிக்கராங்கலாமே?
இங்க அனுப்பு தலைய திருகிடுவோம்....


ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82934,xcitefun-434
ஒரு தினுசாத்தான் கிளம்பியிருக்காய்ங்க ......
ஒருபயலும் பழம் கொண்டு வரலை
சிகரெட்டும் விஸ்கியும் தான் கொண்டு வாராய்ங்க ....
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82933,xcitefun-dfgdf
யோவ் என்னய்யா இது நம்மூர்ல பூனை குறுக்கால போறக்க
க்கா சிறுத்தை போகுது? எஸ்கேப் ...
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82932,xcitefun-download
இங்க பாருயா ... காட்டு ராஜாவும் ராணியும் வாரதை?
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82931,xcitefun-dsfds
வண்டிய வுட்டு இறங்கின? prey படம் கதைதான்...
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82930,xcitefun-fdg
எடுபட்டப்பய பாக்குறதை பாரு?
பொம்பளைய பாத்ததேயில்லையா?...........
என்னாங்க இங்க கொஞ்சம் வாங்க.............
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82929,xcitefun-fsfd
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் :-
ரொம்ப அமைதியா இருப்போம்.
சடனா சீரியஸ் ஆவோம்.
சொறிஞ்சா சுளுக்கெடுப்போம்..
ஜல்லிக்கட்டுல எங்களை அடக்க சொல்லுங்கய்யா பாப்போம்?
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82928,xcitefun-iy0s3r
நீர்யானை
பேர்ல தான் நீர் இருக்கு..
காட்டுல எங்கய்யா நீர் இருக்கு?
கழுவ கூட தண்ணியில்லை..
பேர மாத்தி வைக்கப் போறேன்

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82927,xcitefun-oa3tyf
எலேய்...பயபுல்ளைகளா..
பிளாஸ்டிக் குப்பைய போடாத.ரத்தம் கக்கி சாவ...
அப்படி ஓரமா போய்டு..
40 அடி உயர மரத்துலையே நான் சரசரன்னு ஏறுவேன்..
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82926,xcitefun-sdfd
கழுதை புலி :-
என்னய்யா கொடுமை இது ? இன்னிக்கி காலைலேந்து எதுவும் மிச்சம் மீதி கிடைக்கலை?இன்னிக்கி பாத்து சிங்கம் வேட்டைக்கு போவாம ரோமான்சு பண்ணிக்கிட்டு இருக்கு.சீக்கிரம் முடிங்கயா உங்க ரொமான்ஸை..எங்க புள்ளைங்க பட்டினியா இருக்கு..
ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 82925,xcitefun-sfs
மவனே..
வலதுபக்கம் போவாத ரயில்வே ட்ராக் இருக்கு.
இடது பக்கம் போவாத மின்சார வேலி இருக்கு
பின்னாடி போவாத யானை புடிக்கும் சண்டாளனுங்க உண்டு
பாத்து சூதானமா நடுவுல வாடாக்கன்னு..





மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. Empty Re: ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை ..

Post by ரூபன் Sat Oct 10, 2009 3:13 am

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. Icon_eek ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. Icon_eek ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. Icon_eek ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 677196 ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 677196 ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. Empty Re: ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை ..

Post by மீனு Sat Oct 10, 2009 3:21 am

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 733974 ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை .. Empty Re: ஆப்பிரிக்க காடுகளின் அழகிய வனசாலை ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum