புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 03, 2012 6:03 pm

ஏறத்தாழ 3 பெரிய கடற்கோள்களால் தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது என்று உரிய நூல்களால் அறியவருகிறோம். கடற்கோள் களுக்கெல்லாம் முன்னால் இப்போதைய குமரிமுனைக்குக் கீழே ஏழு தமிழ்நாடுகள் இருந்ததாக இறையனார் களவியலும், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஏழு நாடுகளின் அழிவில் கடலில் மூழ்கி அழிந்த தமிழ் நூல்கள் பல. அவற்றுள் ஒன்று ஆகமம்.

பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னாபின்னமான பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர்பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின் தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன. இந்த நிலையில் தான் சொன்ன ஆகமத்தை மீண்டும் மீட்டெடுக்க இறைவன் திருமூலரைப் பயன்படுத்தினான் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

திருமூலர் வரலாறு:
இமயமலைச் சாரலிலிருந்து மிகப்பழைமையான காலத்தில் ஒரு முனிவர் தெற்கே பொதிகை நோக்கிப் புறப்பட்டார். அவர் பெயர் சுந்தரநாதர். பொதிய மலையில் அக்காலத்திலிருந்த அகத்தியரை (வடமொழி அகஸ்தியர் அல்ல) அவர் சந்திக்கப் புறப்பட்டார். இந்த நெடும்பயணத்தில் தெற்கே திருவாவடுதுறைக்கு அருகே சாத்தனூர் என்ற ஊர் அருகில் ஒரு மேய்ச்சல் நிலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு புதுமையான காட்சி தென்பட்டது.

மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் எல்லாம் கூடி ஓர் இடத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருந்தன. எட்டிப்பார்த்தபோது நடுவே ஒரு மனிதன் இறந்து கிடந்தான். அவனை இந்த மாடுகள் உடலெங்கும் நக்கிக் கொடுத்தன. அவைகளின் கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தன. இறந்த மனிதன் கையில் கோல் இருந்தது. எனவே, இவன் இந்த மாடுகளை மேய்த்தவனாக இருப்பான் என்றும் திடீரென இறந்துவிட்டதால் அவன்பால் அன்பு கொண்ட மாடுகள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று நக்கிக் கொடுத்து, அவனது பிரிவால் துயருற்று கண்ணீர் சொரிந்தன என்பதை சுந்தரநாதர் ஊகித்தறிந்தார்.

மாடுகள் அந்த இடையன் மீது காட்டிய அன்பு அவரை என்னவோ செய்தது. உடன் அந்தப் பசுக்களின் துயரைப்போக்க எண்ணம் கொண்டார். தனக்குத் தெரிந்த கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தியை மாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்தார். தமது உடலில் இருந்த அந்த இடையனின் உடலில் புகுந்தார். உடன் எச்சரிக்கையாக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பத்திரப்படுத்தினார்.
(தொடரும்) மேல் தகவல்களுக்கு http://www.eegarai.net/t83414-1 , http://www.eegarai.net/t83432-2 படியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக