ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை

3 posters

Go down

சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை Empty சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை

Post by சிவா Mon Sep 03, 2012 10:58 pm

சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகியின் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள நாடார் வேங்கைபட்டியை சேர்ந்தவர் அழகு (வயது 45) இவர் சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி பொம்மி (வயது 36). இவர்களுக்கு ராமச்சந்திரன், ராஜேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அழகு வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பொம்மி இல்லை. இதனால் அவர் மனைவியை தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் இல்லை. இதையடுத்து மனைவி அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று நினைத்துக் கொண்டு, அழகு வீட்டிலேயே தூங்கி விட்டார். இன்று காலை அழகு, எழுந்தார். அப்போது வீட்டின் அருகே பொம்மி மர்மமான முறையில் கழுத்தை அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகு,

இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப் பட்டு விசாரணை நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அமுதவள்ளி மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன் விரோதம் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பொம்மியின் தங்கை வெள்ளையம்மாள் என்பவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கையை தொடர்ந்து, அக்காளும் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்


சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை Empty Re: சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை

Post by அசுரன் Mon Sep 03, 2012 10:59 pm

என்ன கொடுமை இது.. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை Empty Re: சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை

Post by Manik Tue Sep 04, 2012 11:24 am

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம்.........

விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை Empty Re: சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை

Post by Manik Tue Sep 04, 2012 11:30 am

இன்றைய நிலவரம்

அழகு என்பவரின் அண்ணன் பையன் சிவக்குமார் என்பவர் தான் கொலை செய்தது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சிவக்குமாரை கைதும் செய்துவிட்டனர்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை Empty Re: சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum