ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by சிவா Mon Sep 03, 2012 10:10 pm

First topic message reminder :

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

__________________________________

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே

கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?

அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

பாடலைக் கேட்க:

Last edited by சிவா on Mon Sep 03, 2012 10:28 pm; edited 1 time in total

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by அசுரன் Mon Sep 03, 2012 10:33 pm

இந்த பாடல் யூ டியூபில் இல்லை என்றாலும்.. பாடல் வரிகள் அருமை.. ஆழ்ந்த கருத்துக்கள்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by சிவா Mon Sep 03, 2012 10:35 pm

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by அசுரன் Mon Sep 03, 2012 10:39 pm

Only admins are allowed to see this link

இப்படி வருகிறதே தல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by சிவா Mon Sep 03, 2012 10:40 pm

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: கே. ஜமுனாராணி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

_________________________________________

காலம் சிறிது கனவுகள் பெரிது கவலைப் படுவதேன் மனது
கோல யௌவனம் கொஞ்சும் மோகனம் குறைவதென்றுமே அரிது
காலம் சிறிது கனவுகள் பெரிது கவலைப் படுவதேன் மனது
கோல யௌவனம் கொஞ்சும் மோகனம் குறைவதென்றுமே அரிது
காலம் சிறிது

எத்தனை காலம் உனக்கென இங்கே ஏங்கி உருகுது பெண்மை?
எத்தனை காலம் உனக்கென இங்கே ஏங்கி உருகுது பெண்மை?
இத்தனை காலம் மறந்தாய் இனிமேல்
இங்கு காணுவாய் உண்மை உண்மை

காலம் சிறிது கனவுகள் பெரிது கவலைப் படுவதேன் மனது
காலம் சிறிது

தனிமை இன்பமே தருமா அந்த இனிமை என்றுமே வருமா?
தனிமை இன்பமே தருமா அந்த இனிமை என்றுமே வருமா?
புதுமை வாலிபம் பொழியும் மாதினை
அடைவதால் சுகம் பெறலாம் பெறலாம்

காலம் சிறிது கனவுகள் பெரிது கவலைப் படுவதேன் மனது
கோல யௌவனம் கொஞ்சும் மோகனம் குறைவதென்றுமே அரிது
காலம் சிறிது

பாடலைக் கேட்க:

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by அசுரன் Mon Sep 03, 2012 10:42 pm

தணிமையின் தவிப்பை உணர்த்தும் பாடல் வரிகள் அருமை சிவா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by சிவா Mon Sep 03, 2012 10:43 pm

அசுரன் wrote:Only admins are allowed to see this link

இப்படி வருகிறதே தல

மன்னிக்கவும், சரி செய்து விட்டேன் அசுரன்!

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by அசுரன் Mon Sep 03, 2012 10:45 pm

சிவா wrote:
அசுரன் wrote:Only admins are allowed to see this link

இப்படி வருகிறதே தல

மன்னிக்கவும், சரி செய்து விட்டேன் அசுரன்!
நன்றி நன்றி...
இப்ப நல்லா கேட்குது.. ராகாவில், அருமையான பாடல்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Normal_23pulikasi18Vadivelu
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by சிவா Mon Sep 03, 2012 10:52 pm

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஆர். பாலசரஸ்வதி தேவி
இயற்றியவர்: கு.ச. கிருஷ்ணமூர்த்தி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

_______________________________

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா !

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா

பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா

சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
பறந்தோடி வந்துன் குறை தீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே
பறந்தோடி வந்துன் குறை தீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா

பாடலைக் கேட்க:

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by சிவா Mon Sep 03, 2012 10:54 pm

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

_______________________________

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் ஆமா
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம் ஆமா
வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

சுத்தச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்ததிலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

பாடலைக் கேட்க:

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by அசுரன் Mon Sep 03, 2012 10:57 pm

எளியோரை தாழ்த்தி.... எங்க அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.... நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் - Page 2 Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum