ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

+4
2009kr
அசுரன்
சிவா
nanban224
8 posters

Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by nanban224 Mon Sep 03, 2012 9:55 pm

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Img52 உங்கள் கணனியை இன்னொருவரும் உபயோகிக்கின்றாரா? அதாவது உங்கள் பிள்ளைகள் அல்லது வேறு நபர்கள் உபயோகிக்கிறார்களா? அவர்கள் என்ன என்ன
தளத்திற்கு(site) செல்கிறார்கள். கணணியை எப்படி பயண்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
அதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளே இது!
முற்று முழுதாக கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் இந்த மென்பொருள். அனைத்து முடிவுகளையும் பதிந்து நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு(ஈமெயில் அட்ரஸ் ) அனுப்பிவைத்துவிடும்!
பயண்படுத்திப்பாருங்கள். வித்தியாசமான டிடக்டிவ் உணர்வை பெறுவீர்கள்.
தரவிறக்க சுட்டி : http://letitbit.net/download/58370.5377e8eb41d1d3e003e193f0628e/PCagent.rar.html
நன்றி :ஒரத்தநாடு கார்த்திக்கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Img52
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by சிவா Mon Sep 03, 2012 9:58 pm

இதை மற்றவர்கள் கணினிக்கு அனுப்பி இவ்வாறு சோதிக்க முடியுமா? வழியிருந்தால் கூறுங்கள். சோகம்


கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by அசுரன் Mon Sep 03, 2012 10:52 pm

அண்ணே இது ஒரு ஏஜென்ட்.. இது ஒருநாள் உங்க கணினிக்கும் உலைவைக்கும்.புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by Guest Tue Sep 04, 2012 7:43 am

சிவா wrote:இதை மற்றவர்கள் கணினிக்கு அனுப்பி இவ்வாறு சோதிக்க முடியுமா? வழியிருந்தால் கூறுங்கள். சோகம்

ஏன் இந்த கொலைவெறி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by 2009kr Sun Sep 16, 2012 5:35 pm

நல்ல திரில்லா இருக்கு... நன்றி..
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by வின்சீலன் Mon Sep 17, 2012 11:35 am

நல்ல தகவல் , நான் இது போல் KGB Key Logger பயன்படுத்துகிறேன் . இதையும் முயற்சித்து பார்கிறேன் அருமையிருக்கு


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by ராஜா Mon Sep 17, 2012 11:54 am

nanban224 wrote:முற்று முழுதாக கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் இந்த மென்பொருள். அனைத்து முடிவுகளையும் பதிந்து நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு(ஈமெயில் அட்ரஸ் ) அனுப்பிவைத்துவிடும்!பயண்படுத்திப்பாருங்கள். வித்தியாசமான டிடக்டிவ் உணர்வை பெறுவீர்கள்.
ஆமாம் , அத்துடன் உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் ஒரு நகலை இந்த மென்பொருள் எழுதிய நிறுவனத்திற்கும் அனுப்பிவிடும். இப்ப நீங்க ரொம்பவே வித்தியாசமான டிடக்டிவ் உணர்வை பெறுவீர்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by யினியவன் Mon Sep 17, 2012 11:56 am

நீங்க பெரிய பிரபலமான ஆளா இருந்தா அப்புறம் அந்த நிறுவனம் உங்களை விலை பேசும் - ஜாக்கிரதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by கண்ணன்3536 Mon Sep 17, 2012 6:34 pm

நன்றி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....  Empty Re: கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum