புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_lcapஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_voting_barஅரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 8 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Page 8 of 44 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 26 ... 44  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 11, 2012 7:29 pm

First topic message reminder :

அருண் wrote:
கொலவெறி wrote:
ஆமா அவரு பெரிய மலை - அதிபொண்ணோட அண்ணா மலை.

ஆமாம் நாங்க மலைமலை..! ஒன்னும் புரியல [/quote]
ஆமா அப்பத்தான் மும்தாஜ் குத்துப் பாட்டும் இருக்கும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:27 pm

கொலவெறி wrote:///ஆனால் யாருடைய பதிவையும் கோட் செய்தோ அல்லது பதில் சொல்லியோ, அரட்டையோ, பதில் சொல்லாமல் செல்லவோ அல்லது மறுகேள்வி கேட்டால் அவுட். ஓகேவா? சூசகமாக கூட மற்றவர்கள் கேள்விகளுக்கு உங்கள் பதில் இருக்க கூடாது///

1. அந்த திரியில் வருபவர்கள் ஒரு கேள்வி கேட்கவேண்டும். கேள்விக்கு முன் பொதுவாக இந்த திரி பற்றி சில வரிகளில் தங்கள் கருத்தை பதியலாம்,

2. மற்றவர்கள் கேள்விகளுக்கு நேரடியாககோ மறைமுகமாகவோ பதில் தரக்கூடாது

3. மற்றவர்கள் பதிவை கோட் செய்து அரட்டை செய்ய கூடாது

4. கேள்வி கேட்காமல் வெறும் கருத்து மட்டும் பதிந்தாலும் அவட்

5. தங்கள் பதிவை இன்று இரவுக்குள் எத்தணை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம், ஆனால் இரண்டாவது பதிவு கூடாது...

இது தான் குழப்பத்துக்கு காரணம் அசுரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:28 pm

இப்போ தெளிவா இருக்கா கொலவெறியண்ணே.. ஓகேன்னா ஏத்திடலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 10:38 pm

அசுரன் wrote:இப்போ தெளிவா இருக்கா கொலவெறியண்ணே.. ஓகேன்னா ஏத்திடலாம்
இப்ப பாலிஷ் போட்ட மார்பிலாட்டம் க்ளியரா இருக்கு அசுரன். சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:40 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:இப்போ தெளிவா இருக்கா கொலவெறியண்ணே.. ஓகேன்னா ஏத்திடலாம்
இப்ப பாலிஷ் போட்ட மார்பிலாட்டம் க்ளியரா இருக்கு அசுரன். சூப்பருங்க
ஓகே டன்...ஏத்தியாச்சி.. அங்கே ஒரு விசிட் அடிங்க. புன்னகை (சிக்கு ராரா ன்னு பார்ப்போம்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 10:44 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:
அசுரன் wrote:இப்போ தெளிவா இருக்கா கொலவெறியண்ணே.. ஓகேன்னா ஏத்திடலாம்
இப்ப பாலிஷ் போட்ட மார்பிலாட்டம் க்ளியரா இருக்கு அசுரன். சூப்பருங்க
ஓகே டன்...ஏத்தியாச்சி.. அங்கே ஒரு விசிட் அடிங்க. புன்னகை (சிக்கு ராரா ன்னு பார்ப்போம்)

ஆஹா...கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்க... அதிர்ச்சி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 10:46 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:
அசுரன் wrote:இப்போ தெளிவா இருக்கா கொலவெறியண்ணே.. ஓகேன்னா ஏத்திடலாம்
இப்ப பாலிஷ் போட்ட மார்பிலாட்டம் க்ளியரா இருக்கு அசுரன். சூப்பருங்க
ஓகே டன்...ஏத்தியாச்சி.. அங்கே ஒரு விசிட் அடிங்க. புன்னகை (சிக்கு ராரா ன்னு பார்ப்போம்)
நெறைய பேரு பாத்துட்டு எதுக்கு வம்புன்னு ஓடிப் போயிட்டாங்க அசுரன்.

நம்மள விட ஒரு மாங்கா நம்ம க்ரூப்புல இல்லாமலா போயிடுவாங்க? புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:47 pm

திரியை எட்டி பார்த்துட்டு எதுவும் பதியாமல் போனாலும் அவுட் என்று விதியை திருத்தம் செய்யலாமா? ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 10:52 pm

அசுரன் wrote:திரியை எட்டி பார்த்துட்டு எதுவும் பதியாமல் போனாலும் அவுட் என்று விதியை திருத்தம் செய்யலாமா? ஜாலி
எப்படி கண்டுபிடிக்கறது வந்தவங்கள? கண்டிப்பா பரிசு உங்களுக்குத் தான்.

பிரபு ஒரு பதிவு போட்டுட்டு அவரு நடத்துனர் ரைட்ஸ் வெச்சு அத நீக்கிட்டாரு. அவர் தான் சிறப்பு முதல் விருந்தினர் நாளைக்கு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:57 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:திரியை எட்டி பார்த்துட்டு எதுவும் பதியாமல் போனாலும் அவுட் என்று விதியை திருத்தம் செய்யலாமா? ஜாலி
எப்படி கண்டுபிடிக்கறது வந்தவங்கள? கண்டிப்பா பரிசு உங்களுக்குத் தான்.

பிரபு ஒரு பதிவு போட்டுட்டு அவரு நடத்துனர் ரைட்ஸ் வெச்சு அத நீக்கிட்டாரு. அவர் தான் சிறப்பு முதல் விருந்தினர் நாளைக்கு.
அது விதிமுறை சரியில்லாம குழப்பமா இருந்தப்ப பதிந்தது... நான் தான் தனிமடலில் அதை எடுத்துவிட சொன்னேன் கொலகார அண்ணே! (என்னா கண்ணு டா இவருக்கு கழுகு கண்) :suspect:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 11:03 pm

[quote="அசுரன்"]
கொலவெறி wrote:அது விதிமுறை சரியில்லாம குழப்பமா இருந்தப்ப பதிந்தது... நான் தான் தனிமடலில் அதை எடுத்துவிட சொன்னேன் கொலகார அண்ணே! (என்னா கண்ணு டா இவருக்கு கழுகு கண்) :suspect:
சரி சரி விடுங்க பொழச்சுப் போறாரு பிரபு.

ஒருவரே எத்துனை முறை வேண்டுமானாலும் வந்து கேட்கலாம்ன்னு சொல்லனூன்னு நினைக்கிறேன் அசுரன்.

ஏன்னா நாம அடிக்கடி உள்ள வந்தாதான் - நம்மள வால் பிடிச்சிட்டு வெள்ளந்தியா மத்தவங்க வருவாங்கன்னு நினைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 8 of 44 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 26 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக