ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

+26
பாலாஜி
உமா
றிஸ்வான் ஆதம்
கரூர் கவியன்பன்
Muthumohamed
றினா
அச்சலா
jenisiva
பூவன்
சார்லஸ் mc
விநாயகாசெந்தில்
ராஜா
positivekarthick
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
சிவா
ரா.ரா3275
ந.கார்த்தி
அசுரன்
balakarthik
ஹர்ஷித்
மகா பிரபு
இரா.பகவதி
அதி
அருண்
யினியவன்
30 posters

Page 17 of 44 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44  Next

Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by யினியவன் Sun Mar 11, 2012 7:29 pm

First topic message reminder :

அருண் wrote:
கொலவெறி wrote:
ஆமா அவரு பெரிய மலை - அதிபொண்ணோட அண்ணா மலை.

ஆமாம் நாங்க மலைமலை..! ஒன்னும் புரியல [/quote]
ஆமா அப்பத்தான் மும்தாஜ் குத்துப் பாட்டும் இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by Guest Thu Nov 22, 2012 12:18 pm

நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த உரியடி இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறும் ... சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by பூவன் Thu Nov 22, 2012 12:20 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
அண்ணா இனியவன் அவர்கள் தான் உறவு என்றால் ஊர் என்றார் , அவரை கேளுங்கள் விரிவாக சொல்லுவார்
உறவுகள் நிறைந்தால் அது ஊராகும்
மகிழ்ச்சி நிறைய அது தேர் திருவிழாவாகும்

ஊர்கள் நிறைந்தால் பார் ஆகும்
(மது )பார்கள் நிறைந்தால் போர் ஆகும்


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by யினியவன் Thu Nov 22, 2012 12:20 pm

புரட்சி wrote:நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த உரியடி இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறும் ... சிரி
உறவுகள் அடிப்பது தான் உரியடி மதன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by பூவன் Thu Nov 22, 2012 12:21 pm

புரட்சி wrote:நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த உரியடி இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறும் ... சிரி

கூடவே உறுமி மேளம் கொட்டி , கரகாட்டம் ஆடப்படும் ...


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by யினியவன் Thu Nov 22, 2012 12:23 pm

பூவன் wrote:
ஊர்கள் நிறைந்தால் பார் ஆகும்
(மது )பார்கள் நிறைந்தால் போர் ஆகும்
அரசு கஜானா நிறையுதாமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by யினியவன் Thu Nov 22, 2012 12:23 pm

பூவன் wrote:கூடவே உறுமி மேளம் கொட்டி , கரகாட்டம் ஆடப்படும் ...
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி க..... ஊர்வலம் யாருக்காம் பூவன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by jenisiva Thu Nov 22, 2012 12:39 pm

நல்லாத்தானே அரட்டை போகுது அப்புறம் பார் பத்தி பேசாம உங்களால் இருக்க முடியலை இல்லை. 'பரவால்லே.. தங்கச்சீ மன்னிச்சிட்டேன் ' இந்த தீபாவளிக்கு அரசு வைத்திருந்த டார்கெட் எல்லாம் நம்ம டாஸ்மாக் ஊழியர்கள் முடிச்சாங்களா ?
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by பூவன் Thu Nov 22, 2012 12:47 pm

jenisiva wrote:நல்லாத்தானே அரட்டை போகுது அப்புறம் பார் பத்தி பேசாம உங்களால் இருக்க முடியலை இல்லை. 'பரவால்லே.. தங்கச்சீ மன்னிச்சிட்டேன் ' இந்த தீபாவளிக்கு அரசு வைத்திருந்த டார்கெட் எல்லாம் நம்ம டாஸ்மாக் ஊழியர்கள் முடிச்சாங்களா ?

தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை வந்ததால் மதுபான விற்பனை சூடு பிடித்தது. கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான சரக்குகளை கேட்டு வாங்கி ருசித்து, ரசித்து ஓ போட்டபடி சென்றன்.
இந்த அமோக விற்பனை காரணமாக தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பே விற்பனை அளவு ரூ.100 கோடியை தாண்டி விட்டது. நவம்பர் 10ம் தேதி ரூ.110 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. நவம்பர் 11ம் தேதி மட்டும் ரூ.100 கோடிக்கு விற்பனையானது.
உச்சகட்டமாக தீபாவளிக்கு முதல் நாளான 12ம் தேதி ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. தீபாவளியன்று ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி முதல் நாள் மற்றும் தீபாவளியன்று என 2 நாளில் மட்டும் ரூ.270 கோடி வசூலானது. கடந்த தீபாவளியன்று வெறும் ரூ.100 கோடிதான் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கை அடைந்ததற்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி கூறும்போது, கடந்த தீபாவளிக்கு ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு டாஸ்மாக்கில் ரூ.125 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார் உற்சாகமாக.
டாஸ்மாக் கடைகளில் மது விலை 3 முறை ஏற்றப்பட்டது. பீர் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமானது. அதேபோல பிராந்தி, விஸ்கி போன்றவை ரூ.5 முதல் ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டது.
எப்படியோ நல்லபடியா வித்து தீத்தாச்சுப்பா...'சியர்ஸ்'!! என்றபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்...!!!




[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by பூவன் Thu Nov 22, 2012 12:49 pm

jenisiva wrote:நல்லாத்தானே அரட்டை போகுது அப்புறம் பார் பத்தி பேசாம உங்களால் இருக்க முடியலை இல்லை. 'பரவால்லே.. தங்கச்சீ மன்னிச்சிட்டேன் ' இந்த தீபாவளிக்கு அரசு வைத்திருந்த டார்கெட் எல்லாம் நம்ம டாஸ்மாக் ஊழியர்கள் முடிச்சாங்களா ?

டாஸ்மார்க் தகவல் போதுமா அக்கா


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by jenisiva Thu Nov 22, 2012 1:08 pm

தகவல் போதும் நன்றி
உங்களுக்கு பொது அறிவில் எவ்வளவு ஆர்வம் என்பதை தெரிந்து கொண்டேன் சகோதரரே !
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாரீங்களா.. - Page 17 Empty Re: அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 44 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum