புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
38 Posts - 61%
heezulia
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
19 Posts - 31%
வேல்முருகன் காசி
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_lcapதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_voting_barதெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Mon 3 Sep 2012 - 22:51

தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  Sachhwikjpgcropdisplay
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான தெண்டுல்கர் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். கிரிக்கெட்டின்
அனைத்து தொழில் நுட்பத்தையும் கையாண்டு விளையாடுவதில் வல்லவரான அவர் இன்று அடிக்கடி போல்ட் ஆவது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூர் டெஸ்ட் போட்டியில் நேற்று தெண்டுல்கர் 17 ரன்னில் “போல்டு” ஆனார். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரும், அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரான அவர் இப்படி மிகவும் மோசமான முறையில் ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை அளித்தது. அவரது பேடு மற்றும் பேட்டில் பட்டுதான் பந்து போல்டு ஆனது. ஐதராபாத் டெஸ்டிலும் அவர் போல்டு ஆனார்.
190-வது டெஸ்டில் விளையாடும் தெண்டுல்கர் 50-வது முறையாக “போல்டு” ஆகி உள்ளார். டெஸ்டில் அதிக முறை “போல்டு” ஆன வீரர்களில் தெண்டுல்கர் 3-வது இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 55 முறையும், ஆலன் பார்டர் 53 முறையும் “போல்டு” ஆகி உள்ளனர். போல்டு ஆவது என்பது பந்தை சந்திக்க இயலாமல் அவுட் ஆவது தான். இதனால் தெண்டுல்கரின் திறமை குறைந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் வயதானதால் அவருக்கு இந்த தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு 16 1/2 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 23 ஆண்டு காலம் விளையாடி வருகிறார். தற்போது 39 வயது ஆவதால் தெண்டுல்கரால் திறமையுடன் ஆடமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை  Sachinout380
நேற்றைய ஆட்டத்தில் தெண்டுல்கர் “போல்டு” ஆனதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். பேட்டுக்கும், பேடுக்கும் அதிக இடைவெளி இருந்ததாக விமர்சித்து உள்ளார். தெண்டுல்கர் கடைசியாக 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் சதம் அடித்தார். அதன்பிறகு அவர் 24 இன்னிங்சில் ஆடிவிட்டார். ஆனால் சதம் அடித்த பாடில்லை.
தெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் உடல் தகுதியுடன் இருக்கும் வரை ஆடுவேன். ஓய்வு பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று கூறி இருந்தார். அவரது ஆட்டத்தில் மெருகு குறைந்து வருவதால் நல்ல பெயருடன் ஓய்வு பெறுவது பொருத்தமாக அமையும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
நன்றி :ஒரத்தநாடு கார்த்திக்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 3 Sep 2012 - 22:54

இன்றும் போல்டு தான்... புன்னகை

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Tue 4 Sep 2012 - 0:09

அவர் கட்டாயம் ஓய்வு பெரும் நேரம் வந்துவிட்டது. இதை அவர் உணர்ந்து தானாக ஓய்வு பெற்று அணியில் இடம்பெற காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகவேண்டும். .

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 4 Sep 2012 - 0:17

ரெய்னாவும் டென்டுல்கரை போல போல்டு ஆனதால் அவரும் ரிட்டையர்டு ஆகவேன்டும். ஹி ஹி.. அண்ணே அவரு விளையாடும் வரை ஆடட்டுமே...

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue 4 Sep 2012 - 12:09

"உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் தெண்டுல்கர்" இது உண்மை ..
அனால் கோடிகணக்கில் பணம் அவரிடம் இருக்கிறது அவர் எவ்வளவு ஏழைகளுக்கு உதவினார்,,?????? ஏன் எம்.பி. பதவி?????????????

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 4 Sep 2012 - 12:31

புல்லட்டு எப்பவும் மொப்பட்டு ஆகவே கூடாது.......
புல்லட்டு புல்லட்டாகவே ஓய்வு பெற வேண்டும்.....
ஆகையால், தலை இன்னும் தொடர்ந்து ஆடி சாதனை புரிய வேண்டும்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக