புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_m10நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Mon Sep 03, 2012 10:25 pm

வாழ்க்கை என்பது ரொம்ப சிறியது. அதனால் நம்மால் எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியுமோ அவ்வளவு சந்தோஷமா இருந்து மற்றவர்களையும் இருக்க செய்ய வேண்டும். சந்தோஷம் என்பது நாம் பார்க்கும் பார்வையிலும் எடுத்து கொள்ளூம் விதத்திலும்தான் இருக்கிறது. ஒருவருக்கு சோஷியல் வொர்க் செய்வது சந்தோஷம், இன்னொருத்தருக்கு நடித்து மற்றவர்களை சந்தோஷ படுத்துவது பிடிக்கும் ஆண்களுக்கு பெண்களை மகாராணிகளாக நடத்துவது பிடிக்கும் பெண்களுக்கு அழுவது அல்லது ஆண்களின் பர்ஸ்களை பிடிக்கும். சில பேர்களுக்கு ப்ளாக்கில் பதிவு போடுவது பிடிக்கும். சில பேர்களுக்கு அதை காப்பி அடிப்பது பிடிக்கும். சில பேர்களூக்கு குடும்பதினரோடு அல்லது மனதுக்கு பிடித்தவர்களோட இருப்பது பிடிக்கும், ஆனால் மற்றவர்களை காய்ப்படுத்தாமல் இருப்பதே மிக முக்கியம்.

எப்படி சந்தோஷமாக தினசரி வாழ்வது என்பதை கற்றுக் கொண்டால் நாம் சாவை கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.

இறக்கும் நாள் தெரியாதால் நாம் போடும் ஆட்டங்கள் எண்ணிலடாங்காவை...அது தெரிந்தால் நாம் எல்லோரும் மாறிவிடுவோம் அல்லது மாற முயற்சி செய்வோம். இதைப் படிக்கும் நீங்கள் உங்கள் இறுதிநாள் தெரிந்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புவிர்கள் என்பதை. இங்கே பதியலாம். என்னடா இப்படி கிறுக்குத்தனமான பதிவு எல்லாம் போடுகிறானே என்று என்னைக் கல்லால் அடித்துக் கொல்ல முயற்ச்சி செய்ய வேண்டாம் ஏனென்றால் நான் இறக்கும் வருடம் 2043 ஆகும். ஆகையால் இதைப் படித்தோமா கமெண்ட்ஸ் போட்டோமா என்று சமத்து பிள்ளையாக இருக்க வேண்டும். நீங்கள் என்னவெல்லாம் நல்ல காரியம் செய்ய விரும்புவதை தவறாமல் இங்கே பதியவும். சும்மா நான் நிறைய பதிவுகள் போடுவேன் என்று பதில் எழுதாதீர்கள். அது எல்லாம் நல்ல காரியம் ஆகாது.

உங்கள் இறுதி நாள் தெரிய கீழ்கண்ட தளத்தை க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும். விருப்பம் இருந்தால் உங்கள் இறுதி நாளையும் என் பதிவில் பின்னுட்டமாக போடவும்.

http://www.deathclock.com/

நன்றி
தம்பி வெங்கி







தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 03, 2012 10:38 pm

என்னுடைய மரண நாள். Sunday, May 29, 2039

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Mon Sep 03, 2012 10:40 pm

ஹா ஹா........... அண்ணா அது சும்மா.......




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 03, 2012 10:44 pm

தம்பி வெங்கி wrote:ஹா ஹா........... அண்ணா அது சும்மா.......

நானும் இதை உண்மையின்னு நம்பல தம்பி... லுலுலுலா காட்டி தான். சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2012 10:46 pm

என்னுடைய மரண நாள். ஜாலி



நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 03, 2012 10:49 pm

ஆஹா நீங்க எனக்கு பிறகு மூணு வருசம் கழிச்சி வருவீங்க... நான் உங்களுககு ஒரு இடம் போட்டு வைக்கிறேன்.



avatar
Guest
Guest

PostGuest Tue Sep 04, 2012 8:12 am

http://www.deathclock.com/dw.cfm?Day=09&Month=12&Year=1988&Sex=Male&Mode=Normal&bmi=-25&smoker=0

இன்னும் 50 வருஷம் இருக்கு .. அட போங்கப்பா

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Sep 04, 2012 9:10 am

எனை ஆளும் முருகன் இருக்கையில் எனக்கு இதை எல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லை . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? 1357389நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? 59010615நம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Images3ijfநம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா? Images4px
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Sep 04, 2012 10:26 am

என்னுடைய மரண நாள்: Tuesday, April 11, 2045

இது ரொம்ப அதிகம், இவ்வளவு நாள் இருக்க எனக்கு உண்மையில் ஆசை இல்லை. அய்யோ, நான் இல்லை



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 04, 2012 12:19 pm

எனக்கு எதுவுமே வரவில்லை சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக