Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:28
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
4 posters
Page 1 of 1
நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
விவாத நிகழ்ச்சிகள் சில சமயம் வித்தியாசமாக அமைவதுண்டு. அதுபோலத்தான் இந்தவாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் டீன் ஏஜ் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களைப் பற்றி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் சுவையானதானகவும், அனைவரையும் யோசிக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது.
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகள் குழந்தைகள் தொடங்கி இளம் வயதினர் வரை அனைவரும் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பேஸ்புக்கில் மணிக்கணக்கில் சாட்டிங் செய்யும் தங்களின் பிள்ளைகள் தங்களுடன் சில மணிநேரங்கள் பேச நேரம் ஒதுக்குவதில்லை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் மனக்குறை. அதேபோல் பெற்றோர்கள் தங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் போல பெற்றோர்கள் செயல்படுகின்றனர் என்பது பிள்ளைகளின் குற்றச்சாட்டு.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோர் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் உளவியல் ரீதியான சிக்கல் பற்றி அழகாக கூறினார்கள்.
இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை அழகாக கூறினார் இயக்குநர் கரு. பழனியப்பன். சுஜாதாவின் பத்து சிந்தனைகள் எனப்படும் அவை அனைவரும் பின்பற்ற வேண்டியவைதான். அதில்தான் காதலுக்கு எந்த நாளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக காதல் வேண்டாம். அன்றைய தினம் காதலுக்கு விடுமுறை விடுங்கள் என்றார்.
தொடர்ந்து அவர், கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... ஒன்றின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வைக்கவேண்டும். பெற்றோர்கள் செய்யும் வேலையை தட்டாமல் செய்யுங்கள் கிளாஸ் கட் அடித்துவிட்டு மேட்னி ஷோ போகாதீர்கள். ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது பொதுவானதை படியுங்கள்.
தினசரி 5 ரூபாயாவது சம்பாதியுங்கள். அன்றாடம் சோற்றுக்காக அலைபவர்களைப் பற்றி ஒருமுறை சிந்தியுங்கள். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
ஒன்பது மணிக்கு மேல் வெளியில் தங்கவேண்டாம்
உறங்குவதற்குமுன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தினசரி நடந்த நிகழ்வுகளை உரையாடுங்கள். ஆகிய சுஜாதாவின் கட்டளைகளை சொல்லி முடித்த உடன் அதனை ஆமோதிக்கும் வகையில் பெற்றோர்களும், இளம் தலைமுறையினரும் பலத்த கரவொலி எழுப்பினர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே பெற்றோர்கள் யாரும் தங்களின் பிள்ளைகள் கெட்டுப்போகவேண்டும் என்று நினைப்பதில்லை. எனவே பெற்றோர்களின் கண்காணிப்பை கண்டு கோபம் கொள்ளாதீர்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருமே வலியுறுத்திப் பேசினார்கள்.
நன்றி ஒன் இந்தியா.

விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
அருவாள் கொண்டு மற்றவரை வெட்டும் படம் எடுக்காதீர்கள்
கல்லூரி பள்ளிக்காதல் காட்சிகள் கற்பழிப்பு காட்சிகள் காட்டாதீர்கள்
பள்ளி சீருடையில் டூயட் பாடல் போடாதீர்கள்
மாணவன் ஆசிரியர் காதல் காட்சிகள் காட்டாதீர்கள்
குறுக்கு வழியில் முன்னேறி அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தை ஏமாற்றும் படம் எடுக்காதீர்கள்
என்று அவருக்கு பதிலுக்கு யாராவது சொன்னார்களா?
சினிமாவை சரிபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
vishwajee wrote:சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
சுஜாதாவின் பத்து கட்டளைகள்
http://www.eegarai.net/t86714-topic
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் அசுரன். நாம் தான் வாயைப் பொளந்து கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோமே.. இப்படியெல்லாம் சிந்திக்க எப்படி முடியும்?அசுரன் wrote:அருவாள் கொண்டு மற்றவரை வெட்டும் படம் எடுக்காதீர்கள்
கல்லூரி பள்ளிக்காதல் காட்சிகள் கற்பழிப்பு காட்சிகள் காட்டாதீர்கள்
பள்ளி சீருடையில் டூயட் பாடல் போடாதீர்கள்
மாணவன் ஆசிரியர் காதல் காட்சிகள் காட்டாதீர்கள்
குறுக்கு வழியில் முன்னேறி அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தை ஏமாற்றும் படம் எடுக்காதீர்கள்
என்று அவருக்கு பதிலுக்கு யாராவது சொன்னார்களா?
சினிமாவை சரிபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
எங்கிருந்தோ சுட்டுக்கிட்டு வந்து நீங்க போட்டீங்களே அதை படிச்சி பார்க்கலையா?vishwajee wrote:சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
கிடையாது கிடையாது அக்கா! பாவம் மக்கள். பொழுதுபோக்கிற்காக சினிமா சென்றால் இவங்க எடுக்குற படம் இருக்கே லாஜிக் இல்லாத மேஜிக்கால்ல இருக்கு... முன்பெல்லாம் படங்கள் நல்ல படிப்பினைகளை கற்பித்தன.. இப்ப..Aathira wrote:
மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் அசுரன். நாம் தான் வாயைப் பொளந்து கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோமே.. இப்படியெல்லாம் சிந்திக்க எப்படி முடியும்?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
Aathira wrote:மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் அசுரன். நாம் தான் வாயைப் பொளந்து கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோமே.. இப்படியெல்லாம் சிந்திக்க எப்படி முடியும்?அசுரன் wrote:அருவாள் கொண்டு மற்றவரை வெட்டும் படம் எடுக்காதீர்கள்
கல்லூரி பள்ளிக்காதல் காட்சிகள் கற்பழிப்பு காட்சிகள் காட்டாதீர்கள்
பள்ளி சீருடையில் டூயட் பாடல் போடாதீர்கள்
மாணவன் ஆசிரியர் காதல் காட்சிகள் காட்டாதீர்கள்
குறுக்கு வழியில் முன்னேறி அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தை ஏமாற்றும் படம் எடுக்காதீர்கள்
என்று அவருக்கு பதிலுக்கு யாராவது சொன்னார்களா?
சினிமாவை சரிபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
Guest- Guest
Re: நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
அசுரன் wrote:எங்கிருந்தோ சுட்டுக்கிட்டு வந்து நீங்க போட்டீங்களே அதை படிச்சி பார்க்கலையா?vishwajee wrote:சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
ஒன் இந்தியா தளத்தில்தான் நண்பரே
பத்து கட்டளைகளும் இல்லை,
நன்றி அசுரன் நண்பரே
பத்து சிந்தனைகளும் அறிய கொடுத்த சிவா அண்ணா
அவர்களுக்கு நன்றி.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum