Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
5 posters
Page 1 of 1
அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
990 - 1995 >===> ப்ளீஸ் என் காதலை ஏற்றுக்கொள் .. என் காதலை புரிஞ்சுகொள் ...
1995 - 2000 >===> நீ என்னை கொலை பண்ணினாலும் என் காதல் மாறாது
2000 - 2005 >===> உன் காலை பிடிச்சு கெஞ்சி கேக்குறன் ... ப்ளீஸ் என்னை விட்டு போயிடாதே ...
2005 - 2010 >===> என் இதயத்தை நீ காலால் மித்தித்தாலும் என் காதலை மட்டும் புரிந்துகொள்
2010 -2015 >===> சீன் போடாமல் போடி .... திரிஷா இல்லன்னா திவ்வியா !!!!!! கூரை மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா !!!!
2015 - 2020 >===> கண்ண கலங்க வைக்கும் figure
வேணாம்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நண்பன் போதும்டா !!!
( திருந்தீட்டோம்டி .... வாழ்க்கையின் பக்கம் திரும்பீட்டோம் )
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
தல அன்று முதல் இன்று வரை காதல் தத்துவம் மாறுவதை சொல்றாரு.... அந்தந்த காலகட்டங்களில் காதல் மாறிடுச்சாம்சிவா wrote:என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
அசுரன் wrote:தல அன்று முதல் இன்று வரை காதல் தத்துவம் மாறுவதை சொல்றாரு.... அந்தந்த காலகட்டங்களில் காதல் மாறிடுச்சாம்சிவா wrote:என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை!
காதல் மாறவில்லை அசுரன், காதலர்கள் மாறிவிட்டார்கள் என்பதுதானே சரி! (ஆனால் இதன் பெயர் காதலா)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
திருந்தினால் சரிதான். ஆனால் ஆண்களுக்கு எப்போதும் தன்னைப் பற்றியே நினைப்பதும் பெண்களைக் குறை கூறுவதும் பிழைப்பு.
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
இப்படி ஓட்டு மொத்த ஆண்களையும் குறை கூறலாமா?Aathira wrote:திருந்தினால் சரிதான். ஆனால் ஆண்களுக்கு எப்போதும் தன்னைப் பற்றியே நினைப்பதும் பெண்களைக் குறை கூறுவதும் பிழைப்பு.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
மன்னிக்கவும். விதி விலக்குகள் ஈகரை ஆண்கள். சரியா முரளி?முரளிராஜா wrote:இப்படி ஓட்டு மொத்த ஆண்களையும் குறை கூறலாமா?Aathira wrote:திருந்தினால் சரிதான். ஆனால் ஆண்களுக்கு எப்போதும் தன்னைப் பற்றியே நினைப்பதும் பெண்களைக் குறை கூறுவதும் பிழைப்பு.
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
Aathira wrote:
மன்னிக்கவும். விதி விலக்குகள் ஈகரை ஆண்கள். சரியா முரளி?
(இந்த விதி விலக்குல சிவாவ விலக்கிடுங்க )
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: அன்று முதல் இன்று வரை (காதல் தத்துவம்)
சரியா சொன்னிங்க தல..... காலத்துக்கு ஏத்தாற்போல இவங்க மாறிக்கிறாங்களாம்சிவா wrote:அசுரன் wrote:தல அன்று முதல் இன்று வரை காதல் தத்துவம் மாறுவதை சொல்றாரு.... அந்தந்த காலகட்டங்களில் காதல் மாறிடுச்சாம்சிவா wrote:என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை!
காதல் மாறவில்லை அசுரன், காதலர்கள் மாறிவிட்டார்கள் என்பதுதானே சரி! (ஆனால் இதன் பெயர் காதலா)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» அன்று முதல் இன்று வறை என் காதல் தோற்றதில்லை
» அன்று முதல் இன்று வரை
» த்ரிஷா அன்று முதல் இன்று வரை.........
» மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை
» தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வரலாறு-அன்று முதல் இன்று வரை
» அன்று முதல் இன்று வரை
» த்ரிஷா அன்று முதல் இன்று வரை.........
» மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை
» தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வரலாறு-அன்று முதல் இன்று வரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|