ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

4 posters

Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by nanban224 Mon Sep 03, 2012 4:55 pm

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? News4256புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள்.இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில்
நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர். அவர் அப்படி என்ன செய்தார்? என்று கேள்வி எழுகிறதா? 900 ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.

பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.
நன்றி:கதிரவன்
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by சிவா Mon Sep 03, 2012 7:21 pm

இதுதான் புளுடூத்தின் பெயர்க் காரணமா? நன்றி நண்பா!


தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by அசுரன் Mon Sep 03, 2012 9:44 pm

இந்த மன்னரின் உண்மையான பெயர் Haraldr blátǫnn Gormsson

அருமையான தகவல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by சிவா Mon Sep 03, 2012 9:46 pm

அசுரன் wrote:இந்த மன்னரின் உண்மையான பெயர் Haraldr blátǫnn Gormsson

அருமையான தகவல்

இதில் புளுடூத் என்பது இல்லையே ஜீ!


தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by அசுரன் Mon Sep 03, 2012 9:49 pm

சிவா wrote:
அசுரன் wrote:இந்த மன்னரின் உண்மையான பெயர் Haraldr blátǫnn Gormsson

அருமையான தகவல்

இதில் புளுடூத் என்பது இல்லையே ஜீ!
இது டச்சு மொழியில் படிக்கும்போது நாக்கால பல்லை இடிச்சிக்கனுமாம் குரு... அப்ப வரும்... இப்ப எனக்கு வருது.. எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 9:51 pm

அசுரன் wrote:இது டச்சு மொழியில் படிக்கும்போது நாக்கால பல்லை இடிச்சிக்கனுமாம் குரு... அப்ப வரும்... இப்ப எனக்கு வருது.. எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
அசுரன், வரலாறு சரியா படிக்கலைனு நினைக்கறேன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by சிவா Mon Sep 03, 2012 9:52 pm

ஓ, அப்பதான் வருமா? அப்ப சரி!


தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by அசுரன் Mon Sep 03, 2012 9:53 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:இது டச்சு மொழியில் படிக்கும்போது நாக்கால பல்லை இடிச்சிக்கனுமாம் குரு... அப்ப வரும்... இப்ப எனக்கு வருது.. எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
அசுரன், வரலாறு சரியா படிக்கலைனு நினைக்கறேன் சிரி
கன்னத்தில் அறை நான் படிச்சது கணினி முரளி தாத்தா :farao:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by அசுரன் Mon Sep 03, 2012 9:54 pm

சிவா wrote:ஓ, அப்பதான் வருமா? அப்ப சரி!
ஆமா நீங்க எதை சொல்றீங்க என்ன? கூடாது உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது? Empty Re: தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum