ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 3:21 pm

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Irctc-intro
ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிக பெரிய விஷயமாக இருக்கிறது. இதனால் கையில் வைத்திருக்கும் க்யூட்டான எலக்ட்ரானிக் சாதனங்களின் மூலமே ரயில் டிக்கெட்களை புக் செய்யலாம். அதற்கு இங்கு சில அப்ளிக்கேஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty Re: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 3:23 pm

இன்டியன் ரயில்வே ட்ரெயின் அலாரம்:

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Ir-3

அடுத்து பயணிகள் ரயில் வரும் நேரம் பற்றி பரபரப்பில் அதிகம் மூழ்குகின்றனர். ரயில்வே நிலையத்திற்கு வந்த பிறகும் கூட ஏதேனும் முக்கியமான பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது. ஆனால் ரயில் வந்துவிடும் என்ற எண்ணத்தில் யாரும் எங்கும் செல்வதில்லை. இந்த அவஸ்த்தையை போக்கவும் அப்ளிக்கேஷனில் வழிகள் உள்ளது.
இன்டியன் ரயில்வே ட்ரெயின் அலாரம் என்ற அப்ளிக்கேஷனை பயன்படுத்தி, ரயில் வரும் நேரத்தினை எளிதாக தெரிந்து கொள்ளலாம். ரயில் வரும் நேரம் மட்டும் அல்லாமல், தற்பொழுது ரயில் எந்த ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கிறது என்பது போன்ற தகவல்களை இதில் பெற முடியும். இந்த அப்ளிக்கேஷனை ஐபோனில் ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம். இதில் இன்னும் சில வெர்ஷன்கள் பணம் கொடுத்து டவுன்லோட் செய்வது போலவும் உள்ளது. இதில் எதை சவுகரிகரியமாக கருதுகிறோமோ அதை எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

தறவிறக்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty Re: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 3:26 pm

ஐஆர்சிடிசி மொபைல்:

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Ir-1

கூகுள் ப்ளே மார்கெட்டில் ஐஆர்சிடிசி மொபைல் என்ற அப்ளிக்கேஷன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறப்பாக உதவும். இதை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதிலும் இந்த அப்ளிக்கேஷனை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இந்த அப்ளிக்கேஷன் உங்களை நேரடியாக ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு எடுத்து செல்கிறது. இதனால் எளிதாக ஒரு க்ளிக் செய்தால் போதும், ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் நுழைந்து ரயில் டிக்கெட்களை புக் செய்யலாம்.

தறவிறக்க



Last edited by முரளிராஜா on Mon Sep 03, 2012 3:29 pm; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty Re: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 3:29 pm

பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அண்டு ட்ரெயின் இன்ஃபோ:

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Ir-2

பிஎன்ஆர் ஸ்டேட்டஸை ஒவ்வொரு பயணிகளும் நொடிக்கு நூறு முறையாவது பார்த்துவிடுகின்றனர். இது போன்று பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் பிரத்தியேகமாக சில அப்ளிக்கேஷன்கள் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு மார்கெட்டில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அண்டு ட்ரெயின் இன்ஃபோ என்ற அப்ளிக்கேஷன் மூலம் ரயில் சம்மந்தமான பல தகவல்களை பெறலாம். வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் டிக்கெட், கன்ஃபார்மாகிவிட்டதா என்பதை இதில் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ரயில் வருகை சம்மந்தமாக ஏதேனும் கேட்க வேண்டி இருந்தாலும் கவலை வேண்டாம். இதில் எஸ்எம்எஸ் வசதிக்கும் வழி இருக்கிறது. 139 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் தகவல்களை பெறலாம். இதற்கு சாதாரணமாக ஒரு எஸ்எம்எஸ்ஸிற்கு செய்யப்படும் சார்ஜ் எடுத்து கொள்ளப்படுகிறது. அதோடு இதில் 139 என்ற எண்ணிற்கு மட்டும் தான் எஸ்எம்எஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தறவிறக்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty Re: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 3:32 pm

ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிக்கேஷன் ப்ரோ:

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Ir-4
ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிக்கேஷன் ப்ரோ என்ற ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனும், ரயில் டிக்கெட் புக் செய்வதில் பல
சிறப்பான வசதிகளை வழங்கும். இந்த அப்ளிக்கேஷன், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அப்ளிக்கேஷன் ஐஆர்சிடிசியின் அதிகார பூர்வமான அப்ளிக்கேஷன் அல்ல. ஆன்ட்ராய்டு மார்கெட்டில் கிடைக்கும் இந்த அப்ளிக்கேஷனை எளிதாக டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம்.

தறவிறக்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty Re: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 3:34 pm

ஐஆர்சிடிசி மொபைல் டிக்கெட்டிங்:

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Ir-5
ஐஆர்சிடிசி மொபைல் டிக்கெட்டிங் என்ற இந்த ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் மூலமும் விரைவாக ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ரயில் டிக்கெட் முன்பதிவினை இந்த அப்ளிக்கேஷனில் எளிதாக பெறாலாம். இப்படி ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்ய பல வழிகளை கொடுக்கிறது அப்ளிக்கேஷன்கள்.

தறவிறக்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty Re: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by Guest Mon Sep 03, 2012 8:08 pm

சூப்பருங்க அருமையிருக்கு என் ஜாவா போன் கு ஏதும் இருக்கா? சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! Empty Re: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!
» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
» ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி (ஐ.ஆர் சி டி.சி தலைவலி நீங்கும்)
» வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்
» ரயில் டிக்கெட் முன்பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum