Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
+4
ராஜா
அருண்
அசுரன்
முரளிராஜா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
டெல்லி: காவிரி நதிநீர் அலுவலக விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் செயல்படுவம் போக்கை நினைத்தாலே ரத்த கொதிப்புதான் வருது... என்று இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு பிரதமர் அலுவலகம் பற்றி கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழக மக்களின் வாழ்வாதார விவகாரம். தமிழகத்தில் பல்லாயிரம் ஏக்கரிலான குறுவை சாகுபடியே செய்ய முடியாமல் போய் சம்பா சாகுபடியும் நடக்குமா? என்ற கேள்விக்குறியோடு தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசும் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் எப்படியெல்லாம் அலட்சியமாக, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் எப்படியெல்லாம் படுகேவலமாக மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வெட்ட வெளிச்சமாக எச்சரிக்கையுடன் கூடிய கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டனர்.
காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற போது, ஏன் ஆணையத்தின் தேதியை தீர்மானிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, ரொம்ப கேஷுவலாக, மாநில அரசுகளிடம் தேதி கேட்டிருக்கிறோம்.. இன்னும் அவங்க சொல்லலை என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.
இதில் செம சூடாகிப் போன உச்சநீதிமன்ற நீதிபதிகள், என்ன இது! காவிரி நதிநீர் ஆணையத் தேதியைக் கூட்டக் கூடவா மாநில அரசுகளிடம் தேதியைக் கேட்கிறீர்கள்... பிரதமருக்கு என்ன தேதி வசதியாக இருக்கிறதோ அந்த தேதியில் கூட்டுவார்களா? அல்லது மாநில அரசுகளுக்கு வசதியான தேதியில் ஆணையத்தைக் கூட்டுவீர்களா? உங்களோட நடவடிக்கை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று வெளுத்துக் கட்ட வெலவெலத்துப் போனார் மத்திய அரசு வழக்கறிஞர்.
அப்போது தமிழக அரசு சார்பில், பிரதமர் அலுவலகம் காவிரி பிரச்சனையோட சீரியஸ் தெரியாமல் நீர்வளத்துறை அமைச்சகத்தின் யாரோ ஒரு அதிகாரியை வைத்து மாநில முதல்வர்களுக்கு தேதி கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதையும் சுட்டிக்காட்ட கொந்தளித்துப் போயினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கர்நாடக அரசு தன்னோட பதில் மனுவில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேட்க அவரோ தெரியாது என்று வெலவெலத்தபடியே சொல்ல உச்சகட்ட கோபத்துக்குப் போயினர் நீதிபதிகள்.
" என்ன இது! கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை பிரதமர் அலுவலகம் படிக்கலைன்னு சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்கிறது.
கர்நாடகம் எப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கு தெரியுமா? பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை பல்லில்லாத ஆணையம்னு சொல்லியிருக்கு! இது கூட தெரியாமல் இருக்கிறீங்க.. இந்த பிரதமர் அலுவலகத்தை நினைச்சாலே ரத்தக் கொதிப்புதான் எங்களுக்கு வருது...எங்களோட கடுமையான ஆட்சேபத்தை தெரிவிக்கிறோம்.. பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளை அழையுங்கள்.. இந்த விவகாரம் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு ஒன்னுமே தெரியலை...அரசியல் சாசனத்தின் உயரிய அமைப்பு பிரதமர் அலுவலகம் என்பதால் வார்த்தைகளை கவனமாகத்தான் பயன்படுத்துகிறோம்" என்று நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெளுவெளுவென மன்மோகன்சிங் அலுவலகத்தை சாத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்!
அத்துடன் விட்டுவிடவில்லை.. காவிரி நதிநீர் ஆணையத்துக்கான தேதியை பிரதமர் அலுவலகம் தீர்மானிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே தீர்மானித்து அறிவித்துவிடும் என்று சவால்விட்டு அறிவித்திருக்கின்றனர்.
இதனால் நடுநடுங்கிப் போன மத்திய அரசுதரப்பு வழக்கறிஞர் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்குப் போய் வெள்ளிக்கிழமைக்குள் விவரங்களைத் தருகிறேன் என்று சொல்லி வாய்தா கேட்டிருக்கிறார்.
தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகலம் மெத்தனமாக செயல்பட்டிருப்பதை பொளேரென அம்பலப்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்!
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
நல்ல செருப்படி!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
இதற்கும் சிங் மவுனமாக இருந்தாலும் இருப்பார்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
எவ்வளவு அடிச்சாலும் அந்த ஆள் தாங்குவார் , தனக்கிருந்த அத்தனை நல்லபெயரையும் கெடுத்துக்கொண்டு இப்போ ஒன்றுக்குதவாத உப்புக்கு சப்பாணி போல ஆயிட்டார்.
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
இதற்கு அணு விஞ்சானி நாராயணசாமி ஏதாவது விளக்கம் சொல்லுவாறே அவர் இன்னமும் சொல்லவில்லையா ..
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
கேசவன் wrote:இதற்கு அணு விஞ்சானி நாராயணசாமி ஏதாவது விளக்கம் சொல்லுவாறே அவர் இன்னமும் சொல்லவில்லையா ..
நாராவாய்சாமி ஏதாவது சொல்லுவார் பாருங்க.... நீதி மன்றத்தை கூட குறை சொன்னாலும் சொல்லுவார்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
சூப்பர் , எனக்கு இந்த நாரணசமியை பார்க்கும்போது தெலுங்கு படங்களில் வருகிற அரசியல் வில்லன்கள் ஞாபகம் தான் வருதுகேசவன் wrote:இதற்கு அணு விஞ்சானி நாராயணசாமி ஏதாவது விளக்கம் சொல்லுவாறே அவர் இன்னமும் சொல்லவில்லையா ..
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
நாராயணசாமி பாண்டிச்சேரி தெருவோர கடைல டீ குடிச்சிக்கிட்டு இருக்காராம். அதனால அப்புரமா தான் கருத்து சொல்லுவாரு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
செந்தில், நீங்க என்ன சொல்லவறிங்கனு புரியாம மத்தவங்களுக்கு இரத்த கொதிப்பு வந்துடபோவுதுவிநாயகாசெந்தில் wrote:
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சீக்கிய முதல் குருவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
» நியூயார்க்கில் வரலாறு காணாத பனிப்பொழிவு
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
» டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்தனர்
» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
» நியூயார்க்கில் வரலாறு காணாத பனிப்பொழிவு
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
» டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்தனர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum