புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வீடு கட்டும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாக உழைத்தும், பிச்சை எடுத்தும் வங்கியில் லட்சக்கணக்கான ரூபாயை சேமித்து வைத்திருந்த முதியவர் ஒருவர், அதை அனுபவிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில், போலீசாரால் மீட்கப்பட்டு தன்னார்வ சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் முன், முதியவர் உடல் பலவீனமான நிலையில் காணப்பட்டார். ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., விஜயலட்சுமி, தலைமைக் காவலர் புஷ்பலதா ஆகியோர் முதியவரை போரூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்து முதியவரிடம் தெரிவித்தனர். முதியவர் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் உதவியுடன் தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். சம்பவத்துக்குப்பின் ஏசுமுத்து என்பவர் போலீஸ் நிலையத்தில் முதியவர் தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார். பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் பெயர் ஆறுமுகம். அவருக்கு இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. அதில், நான்கு லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
முடக்கம்: இதையடுத்து, போலீசார் வங்கியில் விசாரணை நடத்தினர். தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அந்த கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.
முதியவர் ஆறுமுகத்தின் பணம் சேமிப்பு குறித்து ஏசுமுத்து கூறியதாவது: செஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் தனது எட்டாவது வயதில் சென்னைக்கு வந்தார். கிடைத்த வேலையை செய்தார். பின், திருவான்மியூர் பகுதியில் குப்பை பொறுக்கினார். அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் வாழ்ந்தார். பின், அவரிடம் இருந்து பிரிந்து வந்து, கடந்த 10 ஆண்டுகளாக பெசன்ட் நகர் சிவன் கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும்போது, என்னுடன் பழக்கமானார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தேன். என் மீது நம்பிக்கை எற்படவே, திருவான்மியூர் பகுதியில் இருந்த வங்கி கணக்கை பெசன்ட் நகருக்கு மாற்றித் தரும்படி கூறினார். அதன் பின், அவர் பிச்சை எடுத்து சம்பாதித்து மாதா மாதம் 5,000த்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை தருவார். அதை நான் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தேன். குறிப்பிட்ட தொகையை வட்டிக்கும் கொடுத்திருந்தார். அதை வாங்கிய பலர் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். அசைவ உணவைக்கூட சாப்பிட மாட்டார். அவருக்குப் பிடித்த உணவு கூழ் மட்டுமே. அதையே தினமும் வாங்கித் தரும்படி கூறுவார். வெயில், மழை என பல ஆண்டுகளாக நனைந்தாலும் அவருக்கு சளி பிடித்ததில்லை. சமீபத்தில் அவரின் கால் செயலிழந்து போனதால், அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
சொந்த வீடு: இப்படி பணத்தை சேமித்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டால், "எனது லட்சியமே சொந்த வீடு வாங்கி அதில் குடியேற வேண்டும். அதற்காகத்தான் வாயை கட்டி, வயிற்றை கட்டி சம்பாதிக்கிறேன்' என கூறுவார். கடைசியாக அவர் என்னிடம் கொடுத்த, 49,000 ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி விவரம் அளிக்க அவரை தேடிய போதுதான், அவரை போலீசார் அழைத்துச் சென்ற விவரம் அறிந்தேன். இவ்வாறு ஏசுமுத்து தெரிவித்தார்.
தினமலர்

ராஜா wrote: இப்படியெல்லாமா கஷ்டப்பட்டு பணம் சேமிக்க வேண்டும்.
இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
கீதா உபசாரம்தான் ஞாபகத்திற்கு வருது, இந்த கஷ்ட்டம் யாருக்கும் வரக்கூடாது. ராஜ அண்ணன் சொல்வது என்னோவோ சரிதான்...
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
ராஜா wrote:சேமிப்பு என்பது அவசியம் தான் தல , அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே வாழ்க்கையை அனுபவித்து விடவேண்டும்.சிவா wrote:இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!
அதாவது உங்களைப் போல்! சரி சரி நடக்கட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அதாவது உங்களைப் போல்! சரி சரி நடக்கட்டும்!ராஜா wrote:சேமிப்பு என்பது அவசியம் தான் தல , அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே வாழ்க்கையை அனுபவித்து விடவேண்டும்.சிவா wrote:இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!
- Sponsored content
Similar topics
» தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்
» எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்
» ரூ.3,000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல்
» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1