புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_c10அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_m10அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_c10 
30 Posts - 88%
heezulia
அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_c10அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_m10அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_c10அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_m10அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 02, 2012 12:45 pm

அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து - உன் தந்தை யார்? E_1346326285

மெரிக்காவின் நியூயார்க் நகரில், "உன் தந்தை யார்?' என்ற பெயரில், வாகனம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தில், மரபணுச் சோதனை நடத்துவதற்கான, பரிசோதனை வசதிகளும், அதற்கான நிபுணர்களும் உள்ளனர். ஏராளமான ஆண் கள், தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வருகின்றனர். இந்த குழந்தை, தங்களுக்கு பிறந்தது தானா என்பதை அறிந்து கொள்வதற்காக, மரபணுச் சோதனைக்கு <உட்படுத்துகின்றனர். ஆய்வு முடிவுகள், சில நாட்களுக்கு பின், மின்னஞ்சலிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கப் படுகிறது.
இந்த சோதனையை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு, 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில், தினமும் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. வாகனத்தில் இதுபோன்ற சோதனை நடத்துவதற்கு, அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. "இந்த வாகனத்தால், ஏராளமான தம்பதிகளுக்கு இடையே, தேவையற்ற மனக் கசப்பு ஏற்படுகிறது...' என, சமூக ஆர்வலர்கள் புகார் கூறினாலும், நாளுக்கு நாள், இதற்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வாரமலர்.!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 02, 2012 1:48 pm

நல்ல பிசினஸ் பா! கல்லா நிறைஞ்சி வழியுமே? சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 02, 2012 3:09 pm

மகிழ்ச்சி இது தான் அவர்களின் கலாச்சாரம் , இதை பார்த்து சூடுபோட்டுகொள்ளும் மக்களும் இப்போது நம் நாட்டில் இருக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Sep 02, 2012 7:04 pm

வல்லரசு நாடு அப்படித்தான் இருக்கும். என்ன கொடுமை சார் இது



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Sep 02, 2012 7:05 pm

என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Sep 03, 2012 10:34 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



செந்தில்குமார்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Sep 03, 2012 11:13 am

ராஜா wrote: மகிழ்ச்சி இது தான் அவர்களின் கலாச்சாரம் , இதை பார்த்து சூடுபோட்டுகொள்ளும் மக்களும் இப்போது நம் நாட்டில் இருக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது

நல்ல சொன்னீங்க பாஸ் !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக