ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் அவன் செயல்

+6
nandhtiha
தாமு
mdkhan
மீனு
சிவா
ராணிமோகன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty எல்லாம் அவன் செயல்

Post by ராணிமோகன் Sat Oct 10, 2009 1:45 am

First topic message reminder :

எல்லாம் அவன் செயல்

அவனின்றி அணுவும் அசையாது உண்மை ,
அனைத்திற்கும் அவனையே நம்புவது மடமை!
உனக்கென உள்ளது பல கடமை,
உறுதியாய் உழைத்திடு, தீரும் உன் வறுமை
இது தான் தற்போது என் வாழ்வின் உவமை.

அன்புடன்
தமிழ் நிலா எல்லாம் அவன் செயல் - Page 2 154550


Last edited by ராணிமோகன் on Sat Oct 10, 2009 1:50 am; edited 1 time in total
avatar
ராணிமோகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 16/09/2009

Back to top Go down


எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by தாமு Sat Oct 10, 2009 10:10 am

தமிழ் நிலா (ராணி மோகன் ) வாழ்த்துக்கள்.. எல்லாம் அவன் செயல் - Page 2 154550

உங்கள் வரவு நல்வரவாகுக எல்லாம் அவன் செயல் - Page 2 Icon_lol

எல்லாம் அவன் செயல் - Page 2 7f7214cc9645b434
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by ராணிமோகன் Sat Oct 10, 2009 10:21 am

mdkhan wrote:
ராணிமோகன் wrote:எல்லாம் அவன் செயல்

அவனின்றி அணுவும் அசையாது உண்மை ,
அனைத்திற்கும் அவனையே நம்புவது மடமை!

வாழ்த்துக்கள்........ ராணிமோகன்

வாழ்க்கையின் சுவாரஸ்யமே இதில் தான் அடங்கி இருக்கிறது.

எல்லாவற்றிற்க்கும் இறைவன் தான் வேண்டும் என்று நினைத்தால் நாம் வெறும் பொம்மைகளாக இருந்திருப்போம்.

அப்படி இருந்திருந்தால். இன்றைய விஞ்ஞானத்தால் உருவாக்கப்படும் ரோபோக்கள் நம்மை மிஞ்சி போய்க்கொண்டிருக்கும்..........
மிக்க நன்றி
முற்றிலும் உண்மை
avatar
ராணிமோகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 16/09/2009

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by தாமு Sat Oct 10, 2009 10:24 am

எல்லாவற்றிற்க்கும் இறைவன் தான் வேண்டும் என்று நினைத்தால் நாம் வெறும் பொம்மைகளாக இருந்திருப்போம்.

அப்படி இருந்திருந்தால். இன்றைய விஞ்ஞானத்தால் உருவாக்கப்படும் ரோபோக்கள் நம்மை மிஞ்சி போய்க்கொண்டிருக்கும்..........
எல்லாம் அவன் செயல் - Page 2 677196 எல்லாம் அவன் செயல் - Page 2 677196 எல்லாம் அவன் செயல் - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by nandhtiha Sat Oct 10, 2009 10:26 am

வணக்கம்
//அவனின்றி அணுவும் அசையாது உண்மை ,
அனைத்திற்கும் அவனையே நம்புவது மடமை!//
காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் சிங்கத்தின் வாயில் எந்த மிருகமும் தானாக வந்து விழாது, பசியெடுத்தால் ஒரு முயலின் பின்னால் கூட அந்தச் சிங்கம் ஓடித்தான் பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் இறைவனையே நம்பி இருக்கக் கூடாது. நாம் நம்முடைய முயற்சியைச் செய்ய வேண்டும். நாம் பூமியைத் தோண்டி பள்ளம் வெட்டி வைக்கலாம் அது குளமாக மாறுவதற்கு இறைவன் திருவருளால் மழை பெய்ய வேண்டும். பெய்யும் மழையைத் தேக்கி வைக்கக் குளமில்லாவிட்டால் மழை நீர் ஓடி மறைந்து விடும். மனித முயற்சியை வலியுறுத்தும் உங்கள் வரிகள் வலிமை வாய்ந்தவை
ஆழந்த பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by kirupairajah Sat Oct 10, 2009 10:32 am

nandhtiha wrote:வணக்கம்
//அவனின்றி அணுவும் அசையாது உண்மை ,
அனைத்திற்கும் அவனையே நம்புவது மடமை!//
காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் சிங்கத்தின் வாயில் எந்த மிருகமும் தானாக வந்து விழாது, பசியெடுத்தால் ஒரு முயலின் பின்னால் கூட அந்தச் சிங்கம் ஓடித்தான் பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் இறைவனையே நம்பி இருக்கக் கூடாது. நாம் நம்முடைய முயற்சியைச் செய்ய வேண்டும். நாம் பூமியைத் தோண்டி பள்ளம் வெட்டி வைக்கலாம் அது குளமாக மாறுவதற்கு இறைவன் திருவருளால் மழை பெய்ய வேண்டும். பெய்யும் மழையைத் தேக்கி வைக்கக் குளமில்லாவிட்டால் மழை நீர் ஓடி மறைந்து விடும். மனித முயற்சியை வலியுறுத்தும் உங்கள் வரிகள் வலிமை வாய்ந்தவை
ஆழந்த பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

அருமையான விளக்கம்! நன்றி அக்கா


எல்லாம் அவன் செயல் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by ராஜா Sat Oct 10, 2009 11:42 am

வாருங்கள் ராணிமோகன் அவர்களே , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by வித்யாசாகர் Sat Oct 10, 2009 12:07 pm

வணக்கம் தோழி..

லமா? தங்கள் வரவு மகிழ்ச்சிக்குரியது.

சொத்தையை கூட நமக்கு பேருமிகு சொத்தாக்கித் தரும்
தமிழாள் ஈகரை!


பட்டையை கிளப்புங்கள். வாழ்த்துக்கள்!

குறிப்பு: இந்த ஈகரையின் தமிழ் நிலவிற்கு
வானம் மடிந்து இறங்கிவரும் இனிய குரல் வளமுண்டு.
நல்ல பாடகி என்பது என் ஈகரை தோழர்களுக்கு இனிய செய்தி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by அபிராமிவேலூ Sat Oct 10, 2009 1:13 pm

எல்லாம் அவன் செயல் - Page 2 677196 எல்லாம் அவன் செயல் - Page 2 677196 எல்லாம் அவன் செயல் - Page 2 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

எல்லாம் அவன் செயல் - Page 2 Empty Re: எல்லாம் அவன் செயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum