புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்! |
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிக பெரிய விஷயமாக இருக்கிறது. இதனால் கையில் வைத்திருக்கும் க்யூட்டான எலக்ட்ரானிக் சாதனங்களின் மூலமே ரயில் டிக்கெட்களை புக் செய்யலாம். அதற்கு இங்கு சில அப்ளிக்கேஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இன்டியன் ரயில்வே ட்ரெயின் அலாரம்: |
அடுத்து பயணிகள் ரயில் வரும் நேரம் பற்றி பரபரப்பில் அதிகம் மூழ்குகின்றனர். ரயில்வே நிலையத்திற்கு வந்த பிறகும் கூட ஏதேனும் முக்கியமான பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது. ஆனால் ரயில் வந்துவிடும் என்ற எண்ணத்தில் யாரும் எங்கும் செல்வதில்லை. இந்த அவஸ்த்தையை போக்கவும் அப்ளிக்கேஷனில் வழிகள் உள்ளது. இன்டியன் ரயில்வே ட்ரெயின் அலாரம் என்ற அப்ளிக்கேஷனை பயன்படுத்தி, ரயில் வரும் நேரத்தினை எளிதாக தெரிந்து கொள்ளலாம். ரயில் வரும் நேரம் மட்டும் அல்லாமல், தற்பொழுது ரயில் எந்த ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கிறது என்பது போன்ற தகவல்களை இதில் பெற முடியும். இந்த அப்ளிக்கேஷனை ஐபோனில் ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம். இதில் இன்னும் சில வெர்ஷன்கள் பணம் கொடுத்து டவுன்லோட் செய்வது போலவும் உள்ளது. இதில் எதை சவுகரிகரியமாக கருதுகிறோமோ அதை எளிதாக டவுன்லோட் செய்யலாம். தறவிறக்க |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஐஆர்சிடிசி மொபைல்: |
கூகுள் ப்ளே மார்கெட்டில் ஐஆர்சிடிசி மொபைல் என்ற அப்ளிக்கேஷன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறப்பாக உதவும். இதை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதிலும் இந்த அப்ளிக்கேஷனை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இந்த அப்ளிக்கேஷன் உங்களை நேரடியாக ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு எடுத்து செல்கிறது. இதனால் எளிதாக ஒரு க்ளிக் செய்தால் போதும், ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் நுழைந்து ரயில் டிக்கெட்களை புக் செய்யலாம். தறவிறக்க |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அண்டு ட்ரெயின் இன்ஃபோ: |
பிஎன்ஆர் ஸ்டேட்டஸை ஒவ்வொரு பயணிகளும் நொடிக்கு நூறு முறையாவது பார்த்துவிடுகின்றனர். இது போன்று பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் பிரத்தியேகமாக சில அப்ளிக்கேஷன்கள் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு மார்கெட்டில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அண்டு ட்ரெயின் இன்ஃபோ என்ற அப்ளிக்கேஷன் மூலம் ரயில் சம்மந்தமான பல தகவல்களை பெறலாம். வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் டிக்கெட், கன்ஃபார்மாகிவிட்டதா என்பதை இதில் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ரயில் வருகை சம்மந்தமாக ஏதேனும் கேட்க வேண்டி இருந்தாலும் கவலை வேண்டாம். இதில் எஸ்எம்எஸ் வசதிக்கும் வழி இருக்கிறது. 139 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் தகவல்களை பெறலாம். இதற்கு சாதாரணமாக ஒரு எஸ்எம்எஸ்ஸிற்கு செய்யப்படும் சார்ஜ் எடுத்து கொள்ளப்படுகிறது. அதோடு இதில் 139 என்ற எண்ணிற்கு மட்டும் தான் எஸ்எம்எஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தறவிறக்க |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிக்கேஷன் ப்ரோ: |
ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிக்கேஷன் ப்ரோ என்ற ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனும், ரயில் டிக்கெட் புக் செய்வதில் பல சிறப்பான வசதிகளை வழங்கும். இந்த அப்ளிக்கேஷன், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அப்ளிக்கேஷன் ஐஆர்சிடிசியின் அதிகார பூர்வமான அப்ளிக்கேஷன் அல்ல. ஆன்ட்ராய்டு மார்கெட்டில் கிடைக்கும் இந்த அப்ளிக்கேஷனை எளிதாக டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம். தறவிறக்க |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஐஆர்சிடிசி மொபைல் டிக்கெட்டிங்: |
ஐஆர்சிடிசி மொபைல் டிக்கெட்டிங் என்ற இந்த ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் மூலமும் விரைவாக ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ரயில் டிக்கெட் முன்பதிவினை இந்த அப்ளிக்கேஷனில் எளிதாக பெறாலாம். இப்படி ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்ய பல வழிகளை கொடுக்கிறது அப்ளிக்கேஷன்கள். தறவிறக்க |
- GuestGuest
என் ஜாவா போன் கு ஏதும் இருக்கா?
Similar topics
» அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!
» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
» ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி (ஐ.ஆர் சி டி.சி தலைவலி நீங்கும்)
» வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்
» ரயில் டிக்கெட் முன்பதிவு
» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
» ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி (ஐ.ஆர் சி டி.சி தலைவலி நீங்கும்)
» வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்
» ரயில் டிக்கெட் முன்பதிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|