புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
90 Posts - 71%
heezulia
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
255 Posts - 75%
heezulia
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 30, 2012 10:47 am

வாகனத்தின் பின்னும் கொடிமரத்தின் முன்னும் பலிபீடம் அமைக்கப்பட வேண்டும். பலி என்பது உணவைக் குறிக்கும் ஒரு சொல். இதைப் பிற்காலத்தில் தவறான பொருளில் உயிர்ப்பலி என்று கூறினர்.

உயிரின் தன்முனைப்பை இறைவன்முன் ஒழித்து அதையே இறைவனுக்குச் சமர்ப்பிப்பது பின்னாளில் உயிர்ப்பலி என்று திரிந்து விட்டது. தன்முனைப்பை எவன் இறைவன் முன் அமுதாகப் படைக்கிறானோ அவனே இறைவனை அடைவான்.

யான் எனதென்றும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

என்பது திருவள்ளுவர் இதுபற்றிக்கூறுவது. தன்முனைப்பாகிய செறுக்கறுத்தலை கோழி அறுத்தல், ஆடறுத்தல் என்று முற்றிலுமாக சிதைத்து விட்டனர். பலி என்றது அமுது என்பது போய், பலி என்பது உயிர்ப்பலி என்று மக்கள் மாற்றிச் சிதைத்தது கொடுமையிலும் கொடுமை.

கோயிலில் நாம் இறைவனுக்கு ஊட்டும் பொருட்கள் அனைத்தும் அவன் படைத்தது. எனவே அவற்றைப் படைப்பதில் இறைவன் புதிதாகக் கொள்வது எதுவும் இல்லை. ஆனால், நம்மையே இறைவனுக்குப் படைத்தால் அதையே இறைவன் விரும்புவான். “உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றார் விபுலானந்த அடிகள்.

இதற்கு மாறாக, உயிர்வதை செய்தால் கருணையே வடிவான இறைவன் அதை எப்படி ஏற்றுக் கொள்வான் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

ஏனைய தெய்வங்களிடையே பலி இட்டு வழிபாடு நடந்திருந்தாலும்,சிவலிங்கத்தின் முன் மிருகபலி இட்டு வழிபாடு செய்ததாகச் சங்க இலக்கியத்தில் சான்றில்லை. மாறாக, சிவலிங்கத்தின் முன் மிருகபலியிட்டால் சிவன் அங்கிருந்து மறைந்து விடுவான் என்று 52-வது புறநானூற்றுப் பாடலில் வருகிறது.

கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்”

என்பன அவ்வரிகள். கடவுள் கந்தம் என்பது நடுதறி எனப்படும் சிவலிங்கத்தைக் குறிக்கும். பொதியில் என்பது சிவன் கோயிலைக் குறிக்கும். பலியிட்டால் சிவலிங்க ஆற்றல் மறைந்து கோயில் பாழ்படும் என்கிறது அவ்வரி.
(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 31, 2012 1:32 am

உணவுக்காக உயிரை கொல்லுதலையே கருணையே வடிவான கடவுள் ஏற்கமாட்டார்,
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் கடவுளே, இதுதான் இந்து மதத்தினுடைய அடிப்படை தத்துவமே.
இந்த அடிப்படை தத்துவத்தையே புரிந்து கொள்ளாமல், உயிர்பலி இடுவது என்பது,
ஒரு தாயின் கண்முன்னே மூத்த பிள்ளை தன் தாயின் அன்பைப் பெறுவதற்காக இளைய பிள்ளையை கொலை செய்தால் எந்த தாயாவது மூத்த பிள்ளைக்கு அன்பைக் கொடுப்பாளா? நிச்சயமாக தண்டனைதான் கொடுப்பாள்.

இப்படி உயிர்பலி இடுவதை விட கடவுளை வழிபடாமல் இருப்பது மேல்.

நன்றாக சொன்னீர்கள் சாமி அவர்களே.

நேர்மையே பலம்
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக