ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Poll_c10அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Poll_m10அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

+4
மாணிக்கம் நடேசன்
முரளிராஜா
அசுரன்
nanban224
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by nanban224 Fri Aug 31, 2012 9:01 pm

ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மொனிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும்.மொனிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்.
இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்ற செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம்.
கீழே உள்ள தரவிறக்க சுட்டி பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மென்பொருளை தரவிறக்கியதுடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
FLY ON DESKTOP என்ற .EXE கோப்பை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணணில் நிறுவி கொள்ளுங்கள். இப்படி மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவியதுடன், இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.
உண்மையிலேயே நிஜ ஈக்கள் உள்ளது போன்று பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்தும் கொள்ளலாம் மற்றும் குறைத்தும் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி
நன்றி: வாழ்கவளமுடன்
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by அசுரன் Fri Aug 31, 2012 9:05 pm

என்னாது மானிட்டரில் ஈயா!? நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by Guest Fri Aug 31, 2012 9:52 pm

சுட்டி எங்கே ... அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by முரளிராஜா Fri Aug 31, 2012 9:59 pm

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by அசுரன் Fri Aug 31, 2012 10:04 pm

முரளிராஜா wrote:சுட்டி இதோ
என்னாது சுட்டியா? அவரு தரலையா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by Guest Fri Aug 31, 2012 10:13 pm

முரளிராஜா wrote:சுட்டி இதோ

ஈ டா ஈடா .. ஈடா எங்க முரளி அண்ணன் தீடா .. அருமையிருக்கு

ஜாலி


Last edited by புரட்சி on Sat Sep 01, 2012 8:36 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by Guest Fri Aug 31, 2012 10:15 pm

நிஜமான ஈ மாதிரி இருக்கு .. அருமை சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 01, 2012 7:49 am

ஸ்பரே எடுத்து அடிச்சி பாத்துட்டேன், அந்த ஈக்கள் சாக மாட்டுதுங்க. அடுத்து தடி அல்லது உருட்டுக் கட்டையால அடிக்கனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by முரளிராஜா Sat Sep 01, 2012 8:09 am

மாணிக்கம் நடேசன் wrote:ஸ்பரே எடுத்து அடிச்சி பாத்துட்டேன், அந்த ஈக்கள் சாக மாட்டுதுங்க. அடுத்து தடி அல்லது உருட்டுக் கட்டையால அடிக்கனும்.
மண்னென்னைய ஊத்தி கொளுத்தி பாத்துட்டு சொல்லுங்க ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by Guest Sat Sep 01, 2012 8:37 am

முரளிராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஸ்பரே எடுத்து அடிச்சி பாத்துட்டேன், அந்த ஈக்கள் சாக மாட்டுதுங்க. அடுத்து தடி அல்லது உருட்டுக் கட்டையால அடிக்கனும்.
மண்னென்னைய ஊத்தி கொளுத்தி பாத்துட்டு சொல்லுங்க ஜாலி



ஈ டா ஈடா .. ஈடா எங்க முரளி அண்ணன் தீடா .. அருமையிருக்கு சிரி


avatar
Guest
Guest


Back to top Go down

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள் Empty Re: அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum