புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவிகள் இருக்குதடி பாப்பா - பாக்கியம் ராமசாமி
Page 1 of 1 •
'ஆவிகள் இருக்கிறதா இல்லையா? அதைப் பார்க்க முடியுமா' என்பது நீண்ட நாட்களாக மக்களிடையே ஒரு தீர்வு காண முடியாத பிரசினையாக இருந்து வருகிறது.
நான் அதற்கு ஓரளவு தீர்வு கண்டுவிட்டேன் என்றே தோன்றுகிறது. பல வித ஆராய்ச்சிக்குப் பிறகு நான் வந்த முடிவு:
ஆவிகள் இருக்கின்றன.
ஆப்பிள் பழம் கீழே விழுந்ததும் புவி ஈர்ப்பு சக்தியை விஞ்ஞானி நியூட்டன் கண்டான்(ர்) அல்லவா! அதற்கு முன்னும் ஆப்பிள்கள் விழுந்து கொண்டுதான் இருந்தன.
ஆனால் நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த ஐடியா 'கிளிக்' ஆயிற்று?
அதே கேஸ்தான் என் கேஸும். நீங்கள் குளியல் அறையில் சுடச்சுட வென்னீரில் குளிக்கும்போது ஆவி வருவதைப் பார்த்திருப்பீர்கள்.
குளிக்கப் போகுமுன் பாத்ரூம் நிலைக் கண்ணாடி பளீரென்று இருக்கும். நீங்கள் வென்னீரில் குளித்ததுமே உங்கள் திவ்ய ஸ்வரூபத்தை பார்க்க விரும்பினால் நிலைக் கண்ணாடியில் மங்கலாக ஒரு திரை படர்ந்திருக்கும்.
உங்கள் முக மண்டலம் தெளிவாகத் தெரியாமல் மசமசவென்று தெரியும். நீங்கள் ஒரு துணியில் கண்ணாடியை உங்கள் முகம் மட்டும் தெரிகிற அளவு துடைத்தீர்களானால் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தில் உங்கள் முகம் பளிச்சென்று தெரியும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. ஆவியானது குளிக்கும் அறை பூரா பரவிப் படிந்திருந்தாலும் கண்ணாடி மீது படிகிறபோது நமக்கு அது தெரிகிறது. அதைத் தொட முடிகிறது. அழிக்க முடிகிறது.
ஸயன்டி·பிக்காக இப்போது பாருங்கள்.
ஆவி எப்படி ஏற்படுகிறது! ஒரு பொருள் சூடாகும்போது ஆவி கிளம்புகிறது. தண்ணீர் ஒரு பொருள். அது சூடாயிற்று. அதிலிருந்து ஆவி வெளிப்பட்டது.
தண்ணீருக்குப் பதில் நமது உடம்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது சூடாக்குங்கள். உங்கள் ஒருத்தரால் தூக்க முடியாவிட்டால் நாலு பேரைக் கொண்டு தூக்குங்கள். (அதாவது உயிர் போன பின்தான்) பிறகு சுடுகாட்டில் வைத்து எரிக்கிறீர்கள்.
நம் உடம்பு எரியும்போது சூடாகிறது.
ஸயன்ஸ் விதிப்படி சூடு ஆகும் எந்த வஸ்துகளிலிருந்தும் ஆவி-கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆவி புறப்படுகிறது.
நம் உடம்பும் ஒரு வஸ்துதான். ஆகவே அதை சூடாக்கும்போது அதிலிருந்து ஆவி வெளியே வந்தே தீரும். ஆனால் அந்த ஆவியை நாம் பார்க்க முடியவில்லை. ஏன்?
சாதாரண எரிக்கும் முறையில் வரட்டி, விறகு, அது இது சேர்ந்து எரிவதால் அந்தப் புகையுடனே நம் ஆவி (நம்மது என்றால் நம்மதா? இறந்தவரின் ஆவி) கலந்துவிடுவதால் தெரிவதில்லை.
புகைக் கலப்படம் இல்லாமல் எரிக்கும் எலக்ட்ரிகல் சுடுகாட்டில் எரித்தாலும் அந்த ஆவி புகைக் கூண்டு வழியே வெளியேறி விடுகிறது. (தப்பி விடுகிறது.)
இப்படியாக மனித ஆவிகள் நிறையவே வீணாகின்றன.
கோபர் காஸ் என்று பிராணிகளின் சாணியிலிருந்து காஸ் தயாரிக்கிறார்கள் - சர்வ சாதாரண உபகரணங்கள், குறைந்த செலவுதான். கிராமத்தில்கூடத் தயாரித்து விளக்கு எரிக்கிறார்கள்.
மனிதன் பிராணியைவிட மிக உயர்ந்தவன். அறிவு மிகுந்தவன். ஆகவே அவனது உடலிலிருந்து வெளிப்படும் ஆவி நிச்சயம் அறிவுடன் கூடியதாகவே இருக்கும்.
அந்த ஆவியை அன்றாடப் பயன்பாட்டுக்கு எப்படி உபயோகப்படுத்துவது? அதைப் பற்றி சிந்தித்தேன்.
சாராயம் காய்ச்சுகிறவர்கள் வாலை வடிப்பு முறையில் காய்ச்சுகிறார்கள்.
ஆவி வெளிப்பட்டு எல்லாப் பக்கமும் போய்விடாமல் அதை ஒரு மெல்லிய குழாய் வழியாக வெளியேறுமாறு செய்துவிட்டால் போதும்.
சமையல் காஸ் சிலிண்டரில் வாயு நிரப்புவதுபோல சிலிண்டர் சிலிண்டராக அவரவர் வீட்டு ஆவியைப் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
மழைநீர் சேகரிப்பு மாதிரி, சில சமயம் நிறைய ஆவிகள் கிடைத்தால் அதையும் தக்க முறைப்படி பொது மக்களின் நன்மைகளுக்கு ரேஷன் செய்து தரலாம்.
ஆவி நம்மை அறைந்து விடும், கொன்றுவிடும் என்றெல்லாம் நம்புகிறார்கள் சிலர். ஆகவே ஓரளவு ஜாக்கிரதையுடனே ஆவியை உபயோகப்படுத்தவேண்டும்.
சமையல் சிலிண்டர் காஸைக்கூட ஜாக்கிரதையாகத்தானே பயன்படுத்துகிறோம்.
அதே மாதிரிதான் - மனித ஆவி சிலிண்டரையும் பயன்படுத்தவேண்டும்.
இஷ்டத்துக்குத் திறந்து போட்டுவிட்டுப் போகக் கூடாது.
சமையல் காஸுக்குச் சற்றும் இளைத்தது அல்ல மனித ஆவி சிலிண்டர்.
அதுவும் நம்ம சொந்த வீட்டு ஆவியென்றால் இன்னும் விசேஷம்.
நம்ம வீட்டு விவகாரங்களெல்லாம் தெரிந்த ஆவியாதலால் நமக்கு சேதாரம் ஏற்படுத்தாது - அன்பு கூர்ந்த உதவிகளைச் செய்யும்.
நம்கிட்டே ஒருத்தன் கறார் கண்டிப்பாக கடன் வசூலிக்க வந்து கத்துகிறான் என்றால், நாம் வேறு ஒண்ணும் செய்ய வேண்டாம். சமையலறைக்குச் சென்று தாத்தா ஆவியுள்ள காஸ் ஸிலிண்டரைத் துளி திறந்து மூடவேண்டும்.
அவ்வளவுதான். தாத்தா காஸ் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டு கடன் வசூலிக்க வந்தவன் முகத்தில் ஓர் அறை கொடுப்பதுபோல் ஒரு தாக்கு. ஆள் ஓடியே விடுவான்.
வாக்கும் க்ளீனருக்கு இணைத்துள்ளதுபோல் செளகரியப்படி டியூப் கனெக்ஷன் தந்து கொள்ளலாம்.
சில பேருக்கு ஒரு கேள்வி எழும். சிலிண்டரில் காஸ் தீர்வதுபோல தாத்தா ஆவியும் ஒரு மாசத்தில் தீர்ந்துடுமா?
மனிதனுக்கு நூறு வருட ஆயுசுபோல மனித ஆவிக்கும் நூறு வருஷம் வரை அதற்கு சக்தி இருக்கும். கவலைப்பட வேண்டியதில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆவிகள் ஆராய்ச்சிக்கு இந்த வருடத்தின் வேதியியல் நோபல் பரிசு சிவாவுக்கும் பாக்கியம் ராமசாமிக்கும் ஆவிகளின் சார்பில் பகிர்ந்தளிக்கப் படுகிறது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1