ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

+2
சிவா
வேங்கை
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by வேங்கை Fri Aug 31, 2012 9:49 am

அந்த மென்பொருளை பற்றி மேலதிக தகவல்களை பெறஇங்கே செல்லவும்
அதை இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது
1 ) இங்கே செல்லவும்

2 ) நீங்கள் அந்த பக்கத்தை விரும்பவும் (like செய்யவும் )
3 ) try to win ஐ அழுத்தவும்
உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக 743888-831201270437am

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக 856862-831201271541am
வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்


யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.
வேங்கை
வேங்கை
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 08/09/2011

Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest Fri Aug 31, 2012 9:53 am

அருமை நண்பா.. இதுல பாதுகாப்பு எப்படி ?
நான் மிக நாளாக அட்வான்ஸ் சிஸ்டம் கேர் பயன்படுத்துகிறேன் அருமையாக உள்ளது சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest Fri Aug 31, 2012 9:56 am

தரவிறக்கி விட்டேன் .. 45 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by வேங்கை Fri Aug 31, 2012 1:22 pm

இது anti virus இல்லை உங்களுடைய கணணியை வேகப்படுத்தும் ஒரு மென்பொருள் மற்றும் இது 365 நாட்கள் பயன்படுத்தலாம் நீங்கள் அங்கு பெற்ற இரகசிய எண்ணை பதிந்தால்


யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.
வேங்கை
வேங்கை
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 08/09/2011

Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by சிவா Sat Sep 01, 2012 9:53 am

இதுவரை Ccleaner தான் பயன்படுத்தி வருகிறேன்! இலவசமாகக் ஜொள்ளு கிடைப்பதால் இதைத் தரவிறக்கம் செய்துள்ளேன்! கணினியின் வேகம் எப்படி என்று பயன்படுத்திப் பார்த்த பிறகு கூறுகிறேன்!

நன்றி வேங்கை!


உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest Sat Sep 01, 2012 10:23 am

சிவா wrote:இதுவரை Ccleaner தான் பயன்படுத்தி வருகிறேன்! இலவசமாகக் ஜொள்ளு கிடைப்பதால் இதைத் தரவிறக்கம் செய்துள்ளேன்! கணினியின் வேகம் எப்படி என்று பயன்படுத்திப் பார்த்த பிறகு கூறுகிறேன்!

நன்றி வேங்கை!

சிரி ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராஜா Sat Sep 01, 2012 10:35 am

பகிர்வுக்கு நன்றி வேங்கை , இது போல மென்பொருட்களை அறிமுகம் செய்யும்போது நீங்கள் உபயோகித்து பார்த்தீர்களா?! மென்பொருளின் நம்பகத்தன்மை எப்படி இருக்குமென சோதித்து பார்த்துவிட்டு பதியவும். இணையத்தில் கண்டதையெல்லாம் இங்கு பதிந்தால் இதை நம்பி தரவிறக்கி கணினிக்கு மேலும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest Sat Sep 01, 2012 10:47 am

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி வேங்கை , இது போல மென்பொருட்களை அறிமுகம் செய்யும்போது நீங்கள் உபயோகித்து பார்த்தீர்களா?! மென்பொருளின் நம்பகத்தன்மை எப்படி இருக்குமென சோதித்து பார்த்துவிட்டு பதியவும். இணையத்தில் கண்டதையெல்லாம் இங்கு பதிந்தால் இதை நம்பி தரவிறக்கி கணினிக்கு மேலும் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது.

:வணக்கம்: என்னை போலவே உங்களுக்கும் அனுபவம் போல சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by ராஜா Sat Sep 01, 2012 10:50 am

புரட்சி wrote: :வணக்கம்: என்னை போலவே உங்களுக்கும் அனுபவம் போல சோகம்
அப்படியெல்லாம் ஒன்றும் அனுபவமில்லை புரட்சி , நான் இந்த துறையில் வேலை செய்வதால் இது போல இலவச மென்பொருட்களால் என்னன்ன பிரச்சனைகளை சாதாரண கணினி பயனர் அனுபவிப்பர் என்று பார்த்துகொண்டு இருப்பதால் தான் அப்படி பதிந்தேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Guest Sat Sep 01, 2012 10:54 am

ராஜா wrote:
புரட்சி wrote: :வணக்கம்: என்னை போலவே உங்களுக்கும் அனுபவம் போல சோகம்
அப்படியெல்லாம் ஒன்றும் அனுபவமில்லை புரட்சி , நான் இந்த துறையில் வேலை செய்வதால் இது போல இலவச மென்பொருட்களால் என்னன்ன பிரச்சனைகளை சாதாரண கணினி பயனர் அனுபவிப்பர் என்று பார்த்துகொண்டு இருப்பதால் தான் அப்படி பதிந்தேன்.

என்ன தல , இந்த துறையில் தான் வேலை செய்றிங்களா சொல்லவே இல்ல ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக Empty Re: உங்கள் கணணியை வேகப்படுத்தும் மென்பொருள் இலவசமாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இலவசமாக மென்பொருள் கருவிகள்குருந்தகடு வடிவில் மத்திய அரசாங்கமே இலவசமாக தருகிறது
» தினமும் உங்கள் கணணியை அழகுப்படுத்த
» கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள்.
» வலைபதிவில் திரையிடப்படும் வீடியோ-வை இலவசமாக தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்.
» ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum