ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

4 posters

Go down

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம் Empty ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Post by Guest Fri Aug 31, 2012 8:08 am

சமூக இணையதளங்களை கட்டுப்படுத்துவதா, இல்லையா என்ற விவாதம் முடிவு இல்லாமல் தொடரும் நிலையில், முன்னணி சமூக இணையதளமான ஃபேஸ்புக்கில் இடம்பெறும் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகமாகியுள்ளது.

கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ள ஃபேஸ்புக்கில், உலக நடப்புகள் குறித்த செய்தி உள்பட தனிப்பட்ட கருத்துகள் என பல விஷயங்கள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. பெண்களும் அதிகளவில் பங்கேற்றுள்ள ஃபேஸ்புக்கில் தற்போது புகைப்படங்களை பதிவு செய்ய பலரும் அச்சம் கொண்டுள்ளனர். இந்த படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கவோ, பிரதி எடுக்கவோ, பதிவு செய்து தவறாக பயன்படுத்தவோ வழி இருப்பதுதான் அச்சத்துக்கு காரணம்.

இப்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது. ஃபேஸ்புக்கில் இடம்பெறும் படங்களை நண்பர்கள் மட்டும் காணவும், மற்றவர்கள் தொடர்பு கொள்வதைத் தடுக்கவும் உதவும் மென்பொருளை மெக்அஃபே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இலவச மென்பொருளான இதைப் பயன்படுத்தினால், விரும்பும் நண்பர்கள் தவிர, மற்றவர்கள் படத்தை க்ளிக் செய்தால் மங்கலாகவே திரையில் தெரியும். இது ஃபேஸ்புக் உறுப்பினர்களாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பதால், அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

--
புதிய தலைமுறை
avatar
Guest
Guest


Back to top Go down

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம் Empty Re: ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 8:24 am

என் படத்தை மத்தவங்க தவறா இனி பயன்படுத்த முடியாதே.
அது சரி அந்த மென்பொருள் எப்ப வரும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம் Empty Re: ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Post by தமிழ்நேசன்1981 Fri Aug 31, 2012 8:30 am

இந்த மென்பொருளை எங்கு சென்று பெறுவது புரட்சி..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம் Empty Re: ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Post by தமிழ்நேசன்1981 Fri Aug 31, 2012 11:09 am

மிக்க நன்றிகள்:
பதிவிறக்கி நிறுவிவிட்டேன். எப்படி வேலை செய்கிறது என்று இனிமேல்தான் பார்க்கவேண்டும்
இது என் முகநூல் பக்கம்:
https://www.facebook.com/thamizhthenee
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம் Empty Re: ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Post by முரளிராஜா Fri Aug 31, 2012 5:07 pm

நல்ல தகவல் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம் Empty Re: ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Post by சசி குமார் Sun Sep 02, 2012 7:56 pm

சூப்பருங்க


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம் Empty Re: ஃபேஸ்புக் புகைப்படங்களை பாதுகாக்க புதிய மென்பொருள் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ப்ளீச் பிட் கீளினர் மற்றும் உங்கள் கண்ணை பாதுகாக்க எளிய மென்பொருள்
» புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் super மென்பொருள்
» குறுகிய நேரத்தில் புகைப்படங்களை அழகுபடுத்த உதவும் மென்பொருள்.
» புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
» Microsoft Security Essential: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum