புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_m10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_m10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_m10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_m10நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 29, 2012 2:02 pm

நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ் 29-sahana

சென்னை: 50க்கும் மேற்பட்ட ஆண்களை மோசடியாக மணந்து பெரும் லீலை புரிந்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள கேரளப் பெண் சஹானாஸ் ஒரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் அத்தனை பேரை மணந்து மோசடி செய்யவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'நக்கீரனுக்கு' அளித்துள்ள பேட்டி...

சஹானாஸ் - உங்ககிட்ட இதைச் சொல்றதால என் கஷ்டம் கொஞ்ச மாயிட்டு கொறையுமில்லா... கேரளாவில பத்தனம்திட்டாவுல ரெண்டு அக்கா, ஒரு அண்ணாவோட பிறந்தேன். எனக்கு அம்பது பேரோட கல்யாணம் ஆச்சுன்னு சொல்றது சரியா இல்ல. லைஃப்ல நான் பண்ண ஒரே தப்பு போரூர் மணிகண்டனை டைவர்ஸ் பண்ணாம புளியந்தோப்பு பிரசன்னாவை மேரேஜ் செஞ்சதுதான்.

நீங்க இப்போ கர்ப்பிணின்னு சொல்லப்படற விஷயம்...?

சஹானாஸ்: யெஸ்... நான் "கன்சீவ்'வாத்தான் இருக்கேன். இது ஆறாவது மாசம். இந்த குழந்தையோட அப்பா பிரசன்னாதான்.

பிரசன்னா இதை மறுத்திருக்காரே?

சஹானாஸ்: "டி.என்.ஏ. டெஸ்ட்'டுல தெரிஞ்சுருமே. பிரசன்னா அக்ஸப்ட் பண்ணலேன்னாலும், பேபிக்கு இனிஷியல் "பி'யிலதான் ஆரம்பிக்கும். அத நான் பாத்துக்கிறேன். முதல்ல என்னைப் பத்தி ஏன் இவ்வளவு தப்பா நியூஸ் வருதுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும். பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் பாத்துட்டு 2006-ல மெட்ராஸ் வந்து ஒரு ஜாப்ல சேர்ந்தேன். அந்த சூப்பர் மார்க்கெட் ஓனர்தான் இவ்வளவு கதையும் "ப்ளே' பண்ற ஆளு. ஒரு போட்டோவை வாங்கறதுக்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டத்தையும் அனுபவிக்கிறேன்.

அது என்ன போட்டோ?

சஹானாஸ்: சூப்பர் மார்க்கெட்ல லேடிஸ் டிரஸ் சேஞ்ச் பண்ற ரூம்ல அந்தாளு கேமரா பிக்ஸ் பண்ணி வச்சிருக்கார். என்னோட "நியூட்' போட்டோ இப்படித்தான் அவர்கிட்ட மாட்டிகிச்சி. இந்தமாதிரி எல்லா பொண்ணுங்களையும் அவர் படமெடுத்து வச்சிருக்காரு. நான்தான் இதை கண்டுபிடிச்சேன். இதில்லாம அந்தாளு செய்ற இல்லீகல் பிஸினஸ் பத்தி ஃபுல் டீடெய்ல் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒருநாள் அந்தாளு "ரூட்' விட்டுப் பாத்தாரு. நான் சிக்கலே. கடைசியா இந்த போட்டோவைக் காட்டி மிரட்டினாரு. 26 வயது பெண் என்மேல அறுபது வயது ஆளுக்கு வந்த ஆசை இருக்கே...

தமிழ் நல்லா பேசறீங்க. கேரளா வாடை லேசாகத்தானே இருக்கு?

சஹானாஸ்: நீங்க என்ன கேக்கறீங்கன்னு தெரியுது. கேரளாவுல பத்தனம்திட்டாதான் என் நேட்டிவ். நான் உருது முஸ்லிம். ஸோ... உருதும், மலையாளமும் நல்லா வரும். இங்கிலீஷ், தமிழ் பேசுவேன். தமிழ் படிக்கத் தெரியாது. உங்க நியூஸையே ஃபிரண்ட்ஸுங்கதான் படிச்சுக் காட்டுனாங்க.

நீங்க "லா' முடிச்சிருக்கிறதாவும், ஐ.ஏ.எஸ். ஸ்டடி பண்ணிட்டு இருக்கறதாவும் பிரசன்னா சொல்லியிருக்காரே? எந்த வருஷம் லா முடிச்சீங்க?

சஹானாஸ்: நான் "லா' படிக்கல.

நீங்க சொல்றபடி உங்க முதல் கணவர் போரூர் மணிகண்டனும், பிரசன்னா சொன்னதைத்தானே சொல்றாரு?
சஹானாஸ்: இவங்க ரெண்டுபேருமே இப்போ அந்த சூப்பர் மார்க்கெட் ஓனரோட ஆளா மாறிட்டாங்க. அதனால அப்படித்தான் பேசுவாங்க. ஆக்ஷுவலா நான் படிச்சதே பி.ஏ. ஹிஸ்டரி மட்டும்தான்.

நீங்க அட்வகேட்டுக்கான டிரஸ்ல பலமுறை ஸ்கூட்டியில வந்ததை பிரசன்னா, மணிகண்டன் ரெண்டுபேருமே கன்ஃபார்ம் பண்றாங்களே...

சஹானாஸ்: அவங்களுக்கு அந்த அறுபது வயது ஆளு, மண்டையில நல்லா ஏத்தி விட்டிருக்காரு. அவ்வளவுதான் சொல்வேன்.
திருச்சி பஜார் ரோடு ராகுலுக்கும் உங்களுக்கும் சென்னை வடபழனியில கல்யாணம் நடந்ததை ராகுல் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதேபோல்தான் அடையார் சரவணனும்... உங்கள் மீது போலீசில் புகார் செய்த 7 பேரில் 4 பேர் இதுவரை நேரில் வந்துள்ளனர். நீங்களோ மணிகண்டன், பிரசன்னா இருவரை மட்டுமே கணக்கில் காட்டுகிறீர்கள்.

சஹானாஸ்: மணிகண்டன் கூட மே. 2011-ல மேரேஜ் பண்ணி 2 மாசம்தான் வாழ்ந்தேன். உள்ளே நுழைஞ்சி ஊர் பஞ்சாயத்து மாதிரி பண்ணி எங்களை பிரிச்சு என்னை அனாதையாக்கிட்டாரு சூப்பர் மார்க்கெட் முதலாளி. பிறகுதான் பிரசன்னாவை மேரேஜ் பண்ணினேன்.

ராகுல் விஷயம் (சற்று யோசனையுடன்) ஒரு சினிமா கனவு மாதிரி. அவர் சினிமா ஆர்ட் டைரக்டர். ரொம்ப நல்லவர். யெஸ்... மேரேஜ் நடந்தது உண்மைதான். இதுக்குமேல இதுல பேச விரும்பல. அந்த விஷயம் வேண்டாமே... பிரிஞ்சிட்ட பிறகு பேச என்ன இருக்கு?

சரி... விட்ருவோம். இதுவரைக்கும் மூணு... அடையார் சரவணன்...?

சஹானாஸ்: ஜஸ்ட் ஃப்ரெண்ட் அவ்வளவுதான். சொஸைட்டியில ஒரு பொண்ணு தனியா துணையில்லாம வாழ்ந்தா என் முதலாளி மாதிரி கிழட்டுப் பூனைங்க கிட்டயும் சில மண்டக்குச்சிங்க கிட்டயும் மாட்டி சீரழிய வேண்டியதுதான். மணிகண்டனோட வாழத் தொடங்குனதும் பிரிச்சாச்சு. அதுக்கு முன்னால ராகுலோட வாழ ஆரம்பிச்சு -அதுவும் அந்தாளு பிரிச்சாச்சு.

இப்போ பிரசன்னாவும் போயாச்சு. சரவணன், சீனிவாசன்னு என் ஹஸ்பெண்ட் லிஸ்ட்ஸ் பேப்பர்ல வருது. படிச்சுக் கேட்டா தலை சுத்துது. ஃப்ரண்ட் ஸுங்க கூட எடுத்துக்கிட்ட போட்டோவை யெல்லாம் கலெக்ட் பண்ணி, அந்தாளு என் ஹஸ்பெண்ட்கள்னு சொல்றாரு.

நான் வேலை பார்த்தப்போ தரவேண்டிய சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ஸ்ல ஏத்திடறேன்னு சொல்லி ஒரு வருஷம் ஏமாத்தியாச்சு. ஒருநாள் நான் சண்டை பிடிச்சதும் 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை கையில குடுத்துட்டு இப்போ திருட்டுப் பட்டம் கட்றாரு. அவருக்கு நான் வேணும் அவ்வளவு தான்.

எனுக்கு அந்தாளுகிட்ட இருக்கிற போட்டோ காப்பி வேணும், அதுக்குதான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்தேன். நான் வெளில வந்து எல்லாத்தையும் போலீஸ்ல சொல்லத்தான் போறேன். விடமாட்டேன். என் உயிருக்கு ஆபத்து கண்டிப்பா வரும். இப்பவும் என்னை கொன்னுப்போட அந்தாளோட ஆளுங்க தேடிக்கிட்டுதான் இருக்கு. நாலு பிச்சைக்காரியோட ஒருத்தியா ரயில்வே ஸ்டேஷன்ல நைட்ல பசியோட படுத்துக்கிட்டு இந்த ஒரு வாரமா நான் செத்துக்கிட்டிருக்கேன்.

நீங்களாகவே இதுவரை மணிகண்டன், பிரசன்னா, ராகுல் ஆகியோரோடு கல்யாணம் நடந்ததா சொல்லியிருக்கீங்க. வேப்பேரி போலீஸ்ல நீங்க ஏமாத்துனதா சொல்லி 2010-லேயே ராஜேஷ்னு ஒருத்தரு புகார் கொடுத்திருப்பதா சொல்றாங்க. பிரசன்னாவோட புளியந்தோப்புல நீங்க வாழ்ந்தபோது சுரேஷ்னு ஒருத்தரு உங்களை என் மனைவின்னு சொல்லி புகார் கொடுத்திருக்காரு. ஆனா... நீங்களோ எல்லாத்துக்கும் உங்க முதலாளிதான் காரணம்ங்கிறீங்க?

சஹானாஸ்: ராஜேஷ்ங்கிற கேரக்டரே நீங்க சொல்லித்தான் தெரியுது. வேப்பேரியில குடுத்த கம்ப்ளைண்டே வேற... என்கூட வேலை பார்க்கிற பொண்ணோட செயினை வாங்கிப் போட்டுக்கிட்டு ஊருக்குப்போன இடத்துல கொஞ்சம் லேட்டாயிடுச்சு. என் சூப்பர் மார்க்கெட் ஓனர் சொல்லி அந்தப் பொண்ணு என்மேல கம்ப்ளைண்ட் குடுத்தா. போலீஸ் என்னைக் கூப்பிட்டாங்க. நேரில் போயி விளக்கம் சொல்லி செயினை குடுத்துட்டேன். மேட்டர் ஓவர்.

அதேபோல புளியந்தோப்பு சுரேஷும் என்மேல கொடுத்தது பொய்ப்புகார். அதையும் நீங்க இன்ஸ்பெக்டர் வசந்திகிட்டயே கேக்கலாம். இதுக்கும் காரணம் அந்தாளுதான். எக்மோர் கமிஷனர் ஆபீஸ்ல அந்தாளு 23-ந் தேதி ஒரு கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு. என்னைப் பத்தி தான் புகாரே. 1 லட்சத்து 88 ஆயிரத்தோடு ஓடிட்டேன்னிருக்காரு. அன்னக்கி சாயந்திரமே என்னோட செல்போன் நம்பருக்குப் போன்பண்ணி "இப்ப கூட கம்ப்ளைண்ட்டை வித்ட்ரா பண்ணிக்கறேன். நீ, என்கூட வர்றேன்னு சொல்லு... பிரசன்னா, மணிகண்டன் எல்லாரையும் ஆஃப் பண்ணிடறேன்'னு சொல்றாரு.

சஹானா என்ன சாதாரணமான ஒரு பொண்ணுதானேன்னு என்னை வெச்சி "கேம்' ஆடிப் பாக்கறாரு அந்த பிஸினஸ்மேன். நான் வெளிய வந்து அவரோட முகத்திரையையும், போட்டோவுல இருக்கிற ஹஸ்பெண்ட்ஸுங்க கதையையும் கிழிக்கத்தான் போறேன்... பாக்கத் தானே போறீங்க...

யார் சொல்வது உண்மையோ....?

நன்றி ஒன் இந்தியா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 2:08 pm

எதிர் பாராமல் கதையில் ஒரு ட்விஸ்ட்.! ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 2:14 pm

ஒரு பெண் மீது அபாண்டம் என்றால் 50 கல்யாணம் ஆயிடுச்சி எல்லாரையும் ஏமாத்தின அழகின்னு அடுக்கடுக்காய் செய்தி போட்டு ஈனப்பிழைப்பு நடத்தின நக்கீரன், இவள் சொல்லும் அந்த முதலாளியின் படத்தையும் வண்டவாளங்களையும் பொய் கம்ப்ளைன்ட் கொடுத்த அந்த கள்ள புருசர்களையும் தோலுரித்து காட்டுமா? காட்டும் ஆனா காட்டாது! ஹி ஹி...

என்னா பொழப்புடா இந்த பத்திரிக்கை பொழப்பு... சே

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 29, 2012 2:28 pm

அசுரன் wrote:ஒரு பெண் மீது அபாண்டம் என்றால் 50 கல்யாணம் ஆயிடுச்சி எல்லாரையும் ஏமாத்தின அழகின்னு அடுக்கடுக்காய் செய்தி போட்டு ஈனப்பிழைப்பு நடத்தின நக்கீரன், இவள் சொல்லும் அந்த முதலாளியின் படத்தையும் வண்டவாளங்களையும் பொய் கம்ப்ளைன்ட் கொடுத்த அந்த கள்ள புருசர்களையும் தோலுரித்து காட்டுமா? காட்டும் ஆனா காட்டாது! ஹி ஹி...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
என்னா பொழப்புடா இந்த பத்திரிக்கை பொழப்பு... சே

செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 3:12 pm

சோகம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 30, 2012 12:29 am

நக்கீரன் பேரு மட்டும் நல்லா இருக்கு... என்ன காரணத்தினாலோ இதில் வரும் எந்த செய்தியையுமே ஆரம்பத்தில் இருந்து நான் நம்பியதில்லை..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 8:06 am

மங்களகரமாக, குடும்பத்துக்கு ஏற்ற குத்து விளக்கா இருக்குது இந்த கண்ணு, இத போயி கன்னா பின்னான்னு சொல்லுராங்களே, என்ன சார் ஞாயம் இருக்கு. அந்த கண்ண இங்க மலேசியாவுக்கு அனுப்பி வைங்க சார். சிவா மாமா அங்கிள் கிட்ட சொல்லி ஒரு நல்ல வழிய காட்ட சொல்ரேன்.

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 31, 2012 8:11 am

சிரி சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 31, 2012 4:50 pm

புரட்சி wrote: சிரி சிரி
எதுக்கு தம்பி இந்த சிரிப்பு?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக