ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி

Go down

சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி  Empty சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி

Post by Guest Fri Aug 31, 2012 8:01 am

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் சுகாதாரத்தை விட அழகுக்கே முக்கியதுவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் வெளிவரும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற ஆங்கில் பத்திரிக்கைக்கு மோடி பேட்டி அளித்தார். அப்போது குஜராத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

“குஜரா‌த் பெண்கள் எப்போதும் சுகாதாரத்தை விட அழகுக்கே முக்கியதுவம் அளித்துவருவதாக" மோடி தெரிவித்தார்.

அவரது பேட்டியில், ”குஜராத் மாநிலம் தான் இந்தியாவில் முதல் முதலாக ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை எழுப்பியது. முதலில் பூர்வீகமாகவே குஜராத் ஒரு சைவ மாநிலம், இரண்டாவதாக நடுத்தர மக்கள் நிறைந்த மாநிலம்.

பொதுவாக நடு‌த்தர மக்கள் சுகாதாரத்தை விட அழகுக்கே முக்கியதுவம் அளிக்கின்றனர்.
ஒரு தாய் மகளை பால் குடிக்க சொன்னால், குண்டாகி விடுவேன் என்று அவள் குடிக்க மறுக்கிறா‌ள். இந்த நிலையில் பணம் இருந்தாலும் உடல் நலம் மீது அக்கறை இல்லை.

குஜராத்தின் நடுத்தர மக்களோ சைவ பிரியர்களாக இருப்பது அடுத்த கட்ட பிரச்சணை. இது குறித்து மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி குஜராத்தில் குழந்தைகள் தங்களது வயதுக்கு இருக்க வேண்டிய உயரத்தை விட குள்ளமாக இருக்கினறனர்.

55% குஜராத்திய பெண்கள் இரத்த சோகையால் (இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைபாடு) பதிக்கப்பட்டுள்ளனர்

ஊட்டச்சத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள், ஆய்வுகள் எடுக்கப்பட்டு வந்தாலும். பொது மக்களுக்கு இந்த உணர்வு இருக்கு வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் ஒரு கடுமையான மாற்றம் பெற முயற்சிப்போம். இவ்வாறு அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.
--
வெப் துனியா
avatar
Guest
Guest


Back to top Go down

சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி  Empty Re: சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 8:20 am

என்ன மாரி யூத் எல்லாம் ரெண்டுக்குமே அக்கரையோட ரொம்ப முக்கியத்துவம் தருவோம். எங்களுக்கு ரெண்டுமே முக்கியம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி  Empty Re: சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி

Post by Guest Fri Aug 31, 2012 8:22 am

மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாரி யூத் எல்லாம் ரெண்டுக்குமே அக்கரையோட ரொம்ப முக்கியத்துவம் தருவோம். எங்களுக்கு ரெண்டுமே முக்கியம்.

எப்படி அய்யா , இந்த வயதிலும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து உள்ளீர்கள் ... எனக்கு அந்த ரகசியத்தை சொல்லுங்கள்...
புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி  Empty Re: சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 8:28 am

என் 64 ல 24 நாலா நெனைச்சுவேன். என் இல்லதரிசிய
9 தா நெனைச்சுவேன். முடிஞ்சது, எல்லாம் அப்படித்தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி  Empty Re: சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 8:28 am

என் இல்லதரிசிய 19 தா நினைச்சுவேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி  Empty Re: சுகாதாரத்தை விட அழகுக்கே பெண்கள் முக்கியதுவம் அளிக்கின்றனர் - மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum