புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடையால் இழந்த மரியாதை!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என் உறவினர் மகன், பொறியியல் படிக்கிறான். சமீபத் தில், ஸ்காலர்ஷிப்புக்காக வங்கிக்கு சென்றிருக்கிறான். மேனேஜர் அவனை கூப்பிட்டு, விசாரித்திருக் கிறார். படிப்பு, மதிப் பெண் எல்லாவற்றையும் கேட்ட பின், "சரி, நாளை வா...' என்றிருக்கிறார்.
ஆனால், அவனோ, அவர் வரச் சொன்ன தினத்தில் செல்லாமல், அதற்கு அடுத்த நாள் சென்றிருக்கிறான். மேனேஜர் தன் கேபினில் இருந்து அவனைப் பார்த்தவர், வங்கி ஊழியரிடம், "மேனேஜர் இன்று பிசியாக இருக்கிறார். அதனால், நாளைக்கு வரச்சொல்லி அனுப்புங்கள்...' என்று கூறியிருக்கிறார்.
இவனும் அடுத்த நாள் சென்று, அவரை சந்தித்த போது, அவர் சொன்னது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது... "தம்பி... நான் கல்வி சம்பந்தப்பட்ட கடன் சமாசாரங்களை, உடனே தந்து விடுவேன். ஆனால், உன் விஷயத்தில், நான் இழுத்தடித்ததற்கு, நீ அணிந்திருக்கும் உடை தான் காரணம். நீ ஒரு பொறியியல் மாணவன். எப்படி ஒழுங்காக உடை அணிந்திருக்க வேண்டும்? வீட்டிலும், விடுதியிலும் இருக்கும் போது அணிந்திருக்கும் பர்முடாஸ், டீ - சர்ட் போன்றவற்றை அணிந்து, வங்கிக்கு வருகிறாய்... ஆள்பாதி ஆடை பாதி என்பதாக, இனிமேலாவது பொது இடங்களுக்கு போகும் போது, உன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்படி, உடை அணிந்து செல்...' என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இப்போது, அந்த மேனேஜரின் அறிவுரைப்படி, ஒழுங்காக ஆடை அணிய ஆரம்பித்து விட்டான் எங்கள் உறவினர் மகன்!
கல்வி கடன், ஸ்காலர்ஷிப் போன்ற விஷயங்களுக்காக, வங்கிகளுக்கு செல்லும் மாணவர்களே... இனி, மேற்கூறிய அறிவுரையை மனதில் பதித்து, செல்வீர்கள் தானே!
— ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.

குத்துப்பாட்டு பாப்பா!
ஆசிரியையான நானும், என் குடும்பத்தாரும், ஒரு உறவுக்கார பெண் வீட்டிற்கு சென்றிருந்தோம். உறவுக்கார பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகி இருந்தன. குழந்தை ஒரு தொள தொள பனியனும், இடுப் பில் நாப்கினும் கட்டியிருந்தது. அதன் கழுத்தில், ஒரு மொபைல் போனை தொங்க விட்டிருந்தனர்.
குழந்தை அழும்போதெல்லாம், குழந்தையின் தாய், மொபைல் போனை ஆன் பண்ணி விட்டாள். மொபைல் போனிலிருந்து இந்தி, தமிழ், தெலுங்கு குத்துப் பாடல்கள் ஒலிபரப்பாகின. குத்துப் பாடல்களில், இரட்டை அர்த்த ஆபாச வரிகள் ஒலித்தன. உடனே, அந்த குழந்தை, அழுகையை நிறுத்தி, அமர்ந்த நிலையிலேயே, முன்னும் பின்னும் தலையாட்டி ஆட ஆரம்பித்தது. அன்று முழுக்க, குழந்தை, இருபது தடவைகளாவது அழுதிருக்கும்.
இருபது தடவையும், குத்துப்பாட்டு போட்டு, குழந்தையின் அழுகையை ஆட்டமாக மாற்றினாள் அந்த தாய். "குழந்தையின் மொழி அழுகை. அழுகையின் உள்ளர்த்தங்களை புரிந்து செயல் படாமல், குத்துபாட்டால் அதை சமாதானப் படுத்துவது விபரீத குறுக்குவழி! குத்துப்பாட்டு கேட்டு வளரும் குழந்தை, எப்படி நல்ல முறையில் வளரும்? ஒரு குழந்தை நல்ல குழந்தையாக வளருவதும், தீய குழந்தையாக வளருவதும் அன்னை வளர்ப்பதிலே என்பர். "அழும் குழந்தையை பொறுமையுடனும், சகிப்புணர்ச்சி யுடனும் கவனிம்மா. குத்துப்பாட்டு விஷத்தை, குழந்தை மனசில கலந்து விடா தேம்மா...' என அறிவுரை கூறினேன். என் அறிவுரைக்கு, அவள் அலட்சியம் காட்டினாள். நான் சொல்வதில் தவறு ஏதேனும் உள்ளதா? சொல்லுங்கள் வாககர்களே...
— எஸ்.விசாலாட்சி, கோவில்பட்டி.
வாரமலர்
- amsavasanபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 29/08/2012
தாங்கள் சொன்னது மிக சரி. குழந்தையின் அழுகை என்பது பெற்றோரின் அரவணைப்பு தேடல்.
அட கடவுளே ... செல் போன் பொம்மை போனா இல்லை ஒரிஜினலா?? செல்போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு பெரியவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் போது மிருதுவாக இருக்கும் குழந்தையின் எலும்புகள் எம்மாத்திரம்?? இந்த அறிவு கெட்ட தாயை என்னவென்று சொல்லுவது ??அருண் wrote:உறவுக்கார பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகி இருந்தன. குழந்தை ஒரு தொள தொள பனியனும், இடுப் பில் நாப்கினும் கட்டியிருந்தது. அதன் கழுத்தில், ஒரு மொபைல் போனை தொங்க விட்டிருந்தனர்.
குழந்தை அழும்போதெல்லாம், குழந்தையின் தாய், மொபைல் போனை ஆன் பண்ணி விட்டாள். மொபைல் போனிலிருந்து இந்தி, தமிழ், தெலுங்கு குத்துப் பாடல்கள் ஒலிபரப்பாகின. குத்துப் பாடல்களில், இரட்டை அர்த்த ஆபாச வரிகள் ஒலித்தன. உடனே, அந்த குழந்தை, அழுகையை நிறுத்தி, அமர்ந்த நிலையிலேயே, முன்னும் பின்னும் தலையாட்டி ஆட ஆரம்பித்தது. அன்று முழுக்க, குழந்தை, இருபது தடவைகளாவது அழுதிருக்கும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1