உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
+27
பாலாஜி
தர்மா
ரா.ரா3275
Manik
கே. பாலா
யினியவன்
பது
கேசவன்
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சசி குமார்
மகா பிரபு
Aathira
டார்வின்
அசுரன்
சார்லஸ் mc
அருண்
பிஜிராமன்
காளைவேந்தன்
ஹிஷாலீ
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
rameshnaga
ராஜா
முரளிராஜா
விநாயகாசெந்தில்
சிவா
31 posters
Page 3 of 3 •
1, 2, 3

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
First topic message reminder :
ஜேன் செல்வகுமார் அவர்களின் பெற்றோர் சென்ற சுமோ கார் திருத்தணி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது தாயார் அமலா (55) மரணமடைந்து விட்டார்கள். தந்தை ஆண்ட்ரூஸ்(60) பலத்த காயங்களுடன் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜேன் செல்வகுமார் அவர்களின் அம்மா ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
அதே வேளையில் திரு ஆண்ட்ரூஸ் அவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

அமலோற்பவ மேரி (எ) அமலா

Last edited by சிவா on Thu Aug 30, 2012 6:08 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
http://www.eegarai.net/t84800-topic இந்த பதிவை படிக்கும்போது எனது கண்கள் பனிக்கின்றது செல்வகுமார்,.... அன்னையின் ஆன்மா அமைதிபெறட்டும்,,, தைரியமாக இருங்கள் அரூபமாக உங்கள் அன்னை உங்களுடனே இருப்பார்ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் அருமையானதொரு திரி அண்ணா.
முதலில் என் அன்னைக்கும் உலகிலுள்ள அனைத்து அன்னைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
என் அன்னை பெயர் : அமலோற்பவ மேரி. குடும்பத்தினர் அனைவரும் அமலா என்றே அழைப்பர்.
வயது:56
திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது வாழ்வின் பல இக்கட்டான தருணங்களில் என் தந்தையின் உடனிருந்து எங்கள் அனைவரையும் வழிநடத்தி வந்தவர்.
இன்றும் எங்களுடன் இருந்து வழிநடத்திகொண்டிருக்கிறார்.
சிறிது உடல் நலம் சரி இல்லை என்றாலும் அதிகமாக வெளிப்படுத்தமாட்டார்.
நான் இன்றும் கண் கலங்குவது அவரை நினைத்துதான்.
நீண்ட காலம் எங்களுடன் இருக்க இறைவனை இன்று வேண்டுகின்றேன்.
மீண்டும் ஒருமுறை என் அன்னையை பற்றி பகிர இந்த வாய்ப்பு கொடுத்த பாலாஅண்ணாக்கு நன்றிகள்.
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
நண்பரின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நண்பா கவலை வேண்டாம் அம்மா எப்பவும் உன்னுடனே உன் உயிரினுள் ஒரு உருவமாய் உன்னுடனே இருப்பார்..........
அப்பா சீக்கிரமே குணமடைவார் நண்பா கவலை வேண்டாம்
ஈகரை சார்பாக கூட்டு பிரார்த்தனை மேற்கொள்வோம்....
நண்பா கவலை வேண்டாம் அம்மா எப்பவும் உன்னுடனே உன் உயிரினுள் ஒரு உருவமாய் உன்னுடனே இருப்பார்..........
அப்பா சீக்கிரமே குணமடைவார் நண்பா கவலை வேண்டாம்
ஈகரை சார்பாக கூட்டு பிரார்த்தனை மேற்கொள்வோம்....
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
மிகுந்த துயரமான செய்தி...ஆறுதல் சொல்ல இயலாத ஒன்று...
அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்...இறைவா அப்பாவைக் காப்பாயாக...
ஆழ்ந்த வருத்தங்கள் செல்வக்குமார்...
அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்...இறைவா அப்பாவைக் காப்பாயாக...
ஆழ்ந்த வருத்தங்கள் செல்வக்குமார்...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
மிகவும் கஷ்டமாக இருக்கிறது, ஏற்கனவே அவர் தன சகோதரனை விபத்தில் பறிகொடுத்ததே எங்களுக்கு மிகவும் வருத்தத்தில் ஆழ செய்தது. கர்த்தர் அம்மையாருக்கு நல்ல அமைதியையும் அய்யாவிற்கு நல்ல ஆரோகியத்தையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன். ஜேன் உங்களுக்கு என்ன ஆறுதல் சொல் என்றே தெரியவில்லை
தர்மா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
மிகுந்த துயரமான செய்தி..
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..
விரைவில் அப்பா நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..
விரைவில் அப்பா நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
சகோதரரின் அம்மாவுக்காக எமது கண்ணீர் அஞ்சலிகள்.
அப்பாவின் உடல் நலன் பெற பிராத்திக்கிறேன்.
சகோதரரின் துயரறிந்து நேரில் சென்று கலந்த அசுரன், பகவதி, உமாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அப்பாவின் உடல் நலன் பெற பிராத்திக்கிறேன்.
சகோதரரின் துயரறிந்து நேரில் சென்று கலந்த அசுரன், பகவதி, உமாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மதிப்பீடுகள் : 147
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
தம்பி செல்வகுமார் அவர்களின் தாயார் கார் விபத்தில் மரணமடைந்து விட்டார்கள் என்று நண்பர் முரளி சொன்னதும் ரொம்ப அதிர்ச்சி ஆகிவிட்டது. இது தம்பி செல்வகுமாருக்கு ஈடு செய்யமுடியாத இழப்புதான்.
தம்பி செல்வகுமார் அம்மா ஆத்மா சாந்தியடைப் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம், மற்றும் அவரின் தந்தை திரு ஆண்ட்ரூஸ் அவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
தம்பி செல்வகுமார் அம்மா ஆத்மா சாந்தியடைப் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம், மற்றும் அவரின் தந்தை திரு ஆண்ட்ரூஸ் அவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
மதிப்பீடுகள் : 56
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
தற்போதுதான் செய்தியை படித்தேன், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். கவலைப்பட்டதே நண்பா உன் தாய் உன்னுடன் தான் இருக்கிறார், உன் தந்தை சீக்கிரமே குணமடைவார்.
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
மதிப்பீடுகள் : 76
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
இன்று ஜேனின் தந்தைக்கு ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்தது
ஜேனின் தந்தை நலமுடன் இருப்பதாக ஜேன் தெரிவித்தார்
ஜேனின் தந்தை நலமுடன் இருப்பதாக ஜேன் தெரிவித்தார்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
ஜேன் செல்வகுமார் அவர்கள் துயரத்தில் பங்குகொள்ளும் தருணத்தே அவரது தந்தையர் சீக்ரமே உடல் நலம் பெற்று திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
முரளிராஜா wrote:இன்று ஜேனின் தந்தைக்கு ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்தது
ஜேனின் தந்தை நலமுடன் இருப்பதாக ஜேன் தெரிவித்தார்
நன்றி முரளி...!
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
மதிப்பீடுகள் : 56
Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|