Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
+27
பாலாஜி
தர்மா
ரா.ரா3275
Manik
கே. பாலா
யினியவன்
பது
கேசவன்
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சசி குமார்
மகா பிரபு
Aathira
டார்வின்
அசுரன்
சார்லஸ் mc
அருண்
பிஜிராமன்
காளைவேந்தன்
ஹிஷாலீ
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
rameshnaga
ராஜா
முரளிராஜா
விநாயகாசெந்தில்
சிவா
31 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
First topic message reminder :
ஜேன் செல்வகுமார் அவர்களின் பெற்றோர் சென்ற சுமோ கார் திருத்தணி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது தாயார் அமலா (55) மரணமடைந்து விட்டார்கள். தந்தை ஆண்ட்ரூஸ்(60) பலத்த காயங்களுடன் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜேன் செல்வகுமார் அவர்களின் அம்மா ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
அதே வேளையில் திரு ஆண்ட்ரூஸ் அவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அமலோற்பவ மேரி (எ) அமலா

Last edited by சிவா on Thu Aug 30, 2012 6:08 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
மிகவும் வருத்தமாக உள்ளது. தம்பி ஜேன் இந்த நேரத்தில் நல்ல மன வலிமையுடன், தைரியமாக இருக்க வேண்டும். மனம் தளர்ந்து விடாதீர்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
என்னுடைய ஆழ்ந்த அனுதாபவங்களை தெரிவித்து கொள்கிறேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
செல்வகுமார் அவர்களின் தந்தை விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
நான், பகவதி மற்றும் உமா மூவரும் சென்று பார்த்துவிட்டு இப்ப தான் வீடு திரும்பினோம்.ராஜா wrote:சென்று வாருங்கள் அசுரன் , நம் உறவுகள் சார்பாக நீங்கள் இருவரும் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
ஜேன் தைரியமாக இருக்கிறார். ஆனாலும் தாயை இழந்த தவிப்பும் தந்தையின் உடல்நலன் பிரச்சனையும் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது.
ஈகரையின் சார்பாக அவருக்கு ஆறுதல் சொன்னோம். அவருக்கும் எங்களை பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியடைந்தது. சிறிது நேரம் ஜெபக்கூட்டத்தில் கலந்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு பிறகு மூவரும் புறப்பட்டோம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும், அப்பா விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்......
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
அசுரன் wrote:நான், பகவதி மற்றும் உமா மூவரும் சென்று பார்த்துவிட்டு இப்ப தான் வீடு திரும்பினோம்.ராஜா wrote:சென்று வாருங்கள் அசுரன் , நம் உறவுகள் சார்பாக நீங்கள் இருவரும் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
ஜேன் தைரியமாக இருக்கிறார். ஆனாலும் தாயை இழந்த தவிப்பும் தந்தையின் உடல்நலன் பிரச்சனையும் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது.
ஈகரையின் சார்பாக அவருக்கு ஆறுதல் சொன்னோம். அவருக்கும் எங்களை பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியடைந்தது. சிறிது நேரம் ஜெபக்கூட்டத்தில் கலந்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு பிறகு மூவரும் புறப்பட்டோம்.
ஈகரை உறவுகளின் சார்பில் கலந்து கொண்ட உங்களுக்கு எங்களின் நன்றிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
ஜேனின் தந்தை அப்போலோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவரை வேறு ஒரு முக எலும்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அப்போலோ மருத்துவமனை சார்பில் அழைத்து சென்றிருப்பதாக சொன்னார். ஜேனின் தந்தையின் கண்ணுக்கு கீழ் ஒரு இரும்பு கம்பி குத்தி காதுக்கு அருகில் வெளியில் வந்து இருப்பதாலும் முக எலும்புகள் நொறுங்கி இருப்பதாலும் வலியால் மிகுந்த வேதனை படுவதாக சொன்னார். பாவம்.
மருத்துவமனைக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் முன்பணம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அரசு பொது மருத்துவமனையில் காலையில் இருந்து மதியம் வரை குளுக்கோசும், காயத்திற்கு கொஞ்சம் மருந்தும் போட்டு வேறு எந்த சிகிச்சையும் செய்யாமல் இருந்திருக்கிறார்கள். பணமே இல்லாத ஏழைகள் இதுபோல் விபத்துகளில் சிக்கினால் என்னாவது.
இறைவன் அவர்களை இந்த இக்கட்டான நேரத்தில் கைவிடாமல் சீக்கிரம் சகஜநிலைக்கு கொண்டுவர நாம் பிரார்த்திப்போம்.
மருத்துவமனைக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் முன்பணம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அரசு பொது மருத்துவமனையில் காலையில் இருந்து மதியம் வரை குளுக்கோசும், காயத்திற்கு கொஞ்சம் மருந்தும் போட்டு வேறு எந்த சிகிச்சையும் செய்யாமல் இருந்திருக்கிறார்கள். பணமே இல்லாத ஏழைகள் இதுபோல் விபத்துகளில் சிக்கினால் என்னாவது.
இறைவன் அவர்களை இந்த இக்கட்டான நேரத்தில் கைவிடாமல் சீக்கிரம் சகஜநிலைக்கு கொண்டுவர நாம் பிரார்த்திப்போம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
அடடா ஒரு முக்கிய மீட்டிங் விஷயமாக இன்று வெளியே சென்று விட்டேன். இப்போ தான் பார்த்தேன்.
தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி ஜேன்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் தந்தையார் விரைவில் பூரண நலம்பெற்று வர எனது பிரார்த்தனைகள்.
தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி ஜேன்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் தந்தையார் விரைவில் பூரண நலம்பெற்று வர எனது பிரார்த்தனைகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
நம் உறவுகள் சார்பாக நீங்கள் சென்று வந்ததற்கு மிக்க நன்றி அசுரன்சிவா wrote:ஈகரை உறவுகளின் சார்பில் கலந்து கொண்ட உங்களுக்கு எங்களின் நன்றிகள்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ..
அய்யாவின் உடல் நிலை விரைவில் குணமடையும் ...நம்பிகையை இழக்காதீர்கள் அண்ணே
அய்யாவின் உடல் நிலை விரைவில் குணமடையும் ...நம்பிகையை இழக்காதீர்கள் அண்ணே
Guest- Guest
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அன்புதம்பி ஜேன் செல்வகுமார் அவர்களின் புதல்வி எங்கள் தேவதை ஜோவிதாவுக்கு இனிய பிறந்தநாள் - வாழ்த்தலாம் வாங்க
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் முகவரிகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இணையத்தளங்கள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மேலும் ஒரு முன்னேற்றம்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் முகவரிகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இணையத்தளங்கள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மேலும் ஒரு முன்னேற்றம்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|