ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

+27
பாலாஜி
தர்மா
ரா.ரா3275
Manik
கே. பாலா
யினியவன்
பது
கேசவன்
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சசி குமார்
மகா பிரபு
Aathira
டார்வின்
அசுரன்
சார்லஸ் mc
அருண்
பிஜிராமன்
காளைவேந்தன்
ஹிஷாலீ
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
rameshnaga
ராஜா
முரளிராஜா
விநாயகாசெந்தில்
சிவா
31 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by சிவா Thu Aug 30, 2012 10:40 am

First topic message reminder :

ஜேன் செல்வகுமார் அவர்களின் பெற்றோர் சென்ற சுமோ கார் திருத்தணி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது தாயார் அமலா (55) மரணமடைந்து விட்டார்கள். தந்தை ஆண்ட்ரூஸ்(60) பலத்த காயங்களுடன் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜேன் செல்வகுமார் அவர்களின் அம்மா ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

அதே வேளையில் திரு ஆண்ட்ரூஸ் அவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Mompd10
அமலோற்பவ மேரி (எ) அமலா

Last edited by சிவா on Thu Aug 30, 2012 6:08 pm; edited 1 time in total

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by பிஜிராமன் Thu Aug 30, 2012 12:23 pm

அச்சோ..........கொடுமையான செய்தி......... சோகம் சோகம்

தந்தை விரைவில் நலம் பெற்று வர வேண்டிக்கொள்கிறேன்......
சோகம் சோகம் சோகம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by அருண் Thu Aug 30, 2012 12:33 pm

எதிர் பார்க்காத மிகவும் வருத்தமான செய்தி! இதை தங்கி கொள்ளும் மனதை கொடு இறைவா?

தந்தை விரைவில் நலம் பெறவேண்டிக்கொள்கிறேன்.! சோகம் சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by சார்லஸ் mc Thu Aug 30, 2012 1:01 pm

சோகம் அழுகை நண்பர் முரளி ராஜா கைபேசியில் தகவல் கொடுத்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அழுகை சோகம்

மிகவும் வேதனக்குள்ளாக்கும் துயரம். அழுகை சகோதரன் ஜேனுக்கு - தேவன் மட்டுமே ஆறுதல் கொடுக்க இயலும். அதற்காக மனமுருக ஜெபித்துக் கொள்கிறேன்.

தகப்பனார் விரைவில் நலம் பெற தேவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அழுகை சோகம்

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 154550ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 154550ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 154550ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 154550ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by அசுரன் Thu Aug 30, 2012 3:08 pm

நண்பர் ஜேன் அவர்களின் தந்தையை இப்போது அப்போலோ மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள் நண்பர்களே!... வழக்கம் போல அரசாங்க மருத்துவமணையில் சரியான கவனிப்பு இல்லையென நினைக்கிறேன்.

அவரது அம்மாவின் உடல் அவர்களது போரூர் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை மாலை 3 .௦௦ மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.

நானும் பகவதியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறோம். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by ராஜா Thu Aug 30, 2012 3:21 pm

சென்று வாருங்கள் அசுரன் , நம் உறவுகள் சார்பாக நீங்கள் இருவரும் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது. சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by டார்வின் Thu Aug 30, 2012 3:55 pm

ஆழ்ந்த அனுதாபங்கள்....அவர் பிரிவால் வாடும் ஜேன் செல்வகுமார் குடும்பத்தினருக்கு.......

தந்தை விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்போம்...... சோகம்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by Aathira Thu Aug 30, 2012 4:31 pm

ஜேன் செல்வகுமார் அவர்களின் தந்தை விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். :வணக்கம்:

இப்போதுதான் எனக்கு பகவதி அலைபேசியில் சொன்னார். தாங்க முடியாத வேதனையைத் தாங்கும் மன வலிமையை இறைவன் ஜேன் அவர்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன்.

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Aஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Aஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Tஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Hஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Iஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Rஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Aஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by Aathira Thu Aug 30, 2012 4:31 pm

ஜேன் அவரது தாயின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Post by மகா பிரபு Thu Aug 30, 2012 5:27 pm

அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும், தந்தை விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.. அதிர்ச்சி அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by சசி குமார் Thu Aug 30, 2012 5:47 pm

அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும், அப்பா விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்......

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி - Page 2 Empty Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum