Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
+27
பாலாஜி
தர்மா
ரா.ரா3275
Manik
கே. பாலா
யினியவன்
பது
கேசவன்
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சசி குமார்
மகா பிரபு
Aathira
டார்வின்
அசுரன்
சார்லஸ் mc
அருண்
பிஜிராமன்
காளைவேந்தன்
ஹிஷாலீ
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
rameshnaga
ராஜா
முரளிராஜா
விநாயகாசெந்தில்
சிவா
31 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
First topic message reminder :
ஜேன் செல்வகுமார் அவர்களின் பெற்றோர் சென்ற சுமோ கார் திருத்தணி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது தாயார் அமலா (55) மரணமடைந்து விட்டார்கள். தந்தை ஆண்ட்ரூஸ்(60) பலத்த காயங்களுடன் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜேன் செல்வகுமார் அவர்களின் அம்மா ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
அதே வேளையில் திரு ஆண்ட்ரூஸ் அவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அமலோற்பவ மேரி (எ) அமலா

Last edited by சிவா on Thu Aug 30, 2012 6:08 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
அச்சோ..........கொடுமையான செய்தி.........
தந்தை விரைவில் நலம் பெற்று வர வேண்டிக்கொள்கிறேன்......
தந்தை விரைவில் நலம் பெற்று வர வேண்டிக்கொள்கிறேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
எதிர் பார்க்காத மிகவும் வருத்தமான செய்தி! இதை தங்கி கொள்ளும் மனதை கொடு இறைவா?
தந்தை விரைவில் நலம் பெறவேண்டிக்கொள்கிறேன்.!
தந்தை விரைவில் நலம் பெறவேண்டிக்கொள்கிறேன்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
நண்பர் முரளி ராஜா கைபேசியில் தகவல் கொடுத்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
மிகவும் வேதனக்குள்ளாக்கும் துயரம். சகோதரன் ஜேனுக்கு - தேவன் மட்டுமே ஆறுதல் கொடுக்க இயலும். அதற்காக மனமுருக ஜெபித்துக் கொள்கிறேன்.
தகப்பனார் விரைவில் நலம் பெற தேவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
மிகவும் வேதனக்குள்ளாக்கும் துயரம். சகோதரன் ஜேனுக்கு - தேவன் மட்டுமே ஆறுதல் கொடுக்க இயலும். அதற்காக மனமுருக ஜெபித்துக் கொள்கிறேன்.
தகப்பனார் விரைவில் நலம் பெற தேவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
நண்பர் ஜேன் அவர்களின் தந்தையை இப்போது அப்போலோ மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள் நண்பர்களே!... வழக்கம் போல அரசாங்க மருத்துவமணையில் சரியான கவனிப்பு இல்லையென நினைக்கிறேன்.
அவரது அம்மாவின் உடல் அவர்களது போரூர் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை மாலை 3 .௦௦ மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.
நானும் பகவதியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறோம்.
அவரது அம்மாவின் உடல் அவர்களது போரூர் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை மாலை 3 .௦௦ மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.
நானும் பகவதியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறோம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
சென்று வாருங்கள் அசுரன் , நம் உறவுகள் சார்பாக நீங்கள் இருவரும் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்....அவர் பிரிவால் வாடும் ஜேன் செல்வகுமார் குடும்பத்தினருக்கு.......
தந்தை விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்போம்......
தந்தை விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்போம்......
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
ஜேன் செல்வகுமார் அவர்களின் தந்தை விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
இப்போதுதான் எனக்கு பகவதி அலைபேசியில் சொன்னார். தாங்க முடியாத வேதனையைத் தாங்கும் மன வலிமையை இறைவன் ஜேன் அவர்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன்.
இப்போதுதான் எனக்கு பகவதி அலைபேசியில் சொன்னார். தாங்க முடியாத வேதனையைத் தாங்கும் மன வலிமையை இறைவன் ஜேன் அவர்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன்.
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
ஜேன் அவரது தாயின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும், தந்தை விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும், அப்பா விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்......
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அன்புதம்பி ஜேன் செல்வகுமார் அவர்களின் புதல்வி எங்கள் தேவதை ஜோவிதாவுக்கு இனிய பிறந்தநாள் - வாழ்த்தலாம் வாங்க
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் முகவரிகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இணையத்தளங்கள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மேலும் ஒரு முன்னேற்றம்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் முகவரிகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இணையத்தளங்கள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மேலும் ஒரு முன்னேற்றம்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum