ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம்

4 posters

Go down

 சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம் Empty சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம்

Post by சிவா Thu Aug 30, 2012 9:30 am


சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் எச்சரித்து உள்ளார்.

கரும்பு ஜுஸ் கடை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை தாங்களே குப்பை தொட்டிகள் வாங்கி குப்பைகளை சேகரித்து வைக்க வேண்டும். சேகரித்த குப்பையை, குப்பை தொட்டியுடன் நிறுவனத்திற்கு முன்பு வைத்து மாநகராட்சி ஊழியரிடம் கொடுக்க வேண்டும்.

அதே போன்று தேநீர் விடுதி, உணவு விடுதி, ஜுஸ் கடை, இளநீர் கடை, கரும்பு ஜுஸ் கடை போன்றவையும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது. குப்பை தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்.

ரூ.1,000 அபராதம்

மாலை நேர உணவகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவையும் சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் இலைகள் மற்றும் உணவு கழிவுகளை வெளியில் கொட்டக்கூடாது. தாங்கள் வைத்துள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் பொது இடங்களிலோ, சாலைகளிலோ, தெருக்களிலோ குப்பைகளை கொட்டினாலோ, கழிவு நீரை சாலைகள் மற்றும் மழை வடிகாலில் விட்டாலோ தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம் Empty Re: சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம்

Post by விநாயகாசெந்தில் Thu Aug 30, 2012 9:59 am

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

 சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம் Empty Re: சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம்

Post by khaleel Thu Aug 30, 2012 1:05 pm

சரிதான் நடைமுரைக்குதான் ஒத்துவராது
khaleel
khaleel
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 26/08/2012

http://nasheehath.blogspot.com

Back to top Go down

 சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம் Empty Re: சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம்

Post by ஜாஹீதாபானு Thu Aug 30, 2012 2:59 pm

இதெல்லாம் ஒத்து வராது... குப்பைய கொட்டிட்டு பெப்பே காட்டுவாங்க ஜனங்க என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம் Empty Re: சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஜெயில்: கேரளாவில் புதிய சட்டம்
» கங்கையில் எச்சில் துப்பினால், குப்பையைக் கொட்டினால் 3 நாட்கள் சிறை, ரூ 10,000 அபராதம்
» ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» பெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'- முதல் கட்டமாக 5 இடங்களில் தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum