புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_vote_lcapகுழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_voting_barகுழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_vote_rcap 
117 Posts - 51%
heezulia

88 Posts - 39%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 2%
சுகவனேஷ்

4 Posts - 2%
prajai

2 Posts - 1%
Guna.D

Rutu

1 Post - 0%
Saravananj

mini

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_vote_lcapகுழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_voting_barகுழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_vote_rcap 
47 Posts - 46%

45 Posts - 44%
mohamed nizamudeen
குழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_vote_lcapகுழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_voting_barகுழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையாகவே இருந்திருந்தால்...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Aug 30, 2012 12:16 am

First topic message reminder :

குழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 551164_3499328564085_1297798185_3425129_1172076236_n

பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Sep 27, 2012 12:07 am

நன்றிகள் பல மகிழ்ச்சி

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 27, 2012 8:48 am

வயதால் இல்லை
என்றாலும்
மனத்தால் இருப்போம்
குழந்தையாக
பாக்கி அவார்களே...

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun Sep 30, 2012 1:48 am

ஓகே அண்ணே மகிழ்ச்சி

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 11:37 am

பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...

தினமும் புத்தக மூட்டை தூக்கவேண்டியிருக்கும்
18 மணிநேரம் படிப்பு, ட்யூசன், ஸ்பெசல் கிளாஸ் கோச்சிங் கிளாஸ்னு அல்லல் படவேண்டியிருக்கும்
அப்பா அம்மா சண்டையில தேவை இல்லாம நாம அடிவாங்கவேண்டியிருக்கும்
வீட்டுக்கு வரும் சொந்தக்காரங்க கிட்ட என்ன படிக்கிற எப்படி படிக்கிறே என்ன மார்க் வாங்குரனு உயிரவான்குற கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்
பக்கத்து வீடு பையன் நல்ல மார்க்கு வாங்கினா நாம அசிங்கபடவேண்டியிருக்கும்
பத்தாவது முடிச்சப்புறம் இருக்குற எல்லா கறுப்பியும் யாராவது ஒருத்தர் எடுக்க சொல்ல எது எடுக்குறதுனு கொழம்பவேண்டியிருக்கும்

நல்லவேள நான் வளர்ந்துட்டேன் எஸ்கேப்பாயிட்டேன் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு - போன நூற்றாண்டு குழந்தைகள் நல சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 11:43 am

பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டிஇருக்கும்
ஓணான் புடிக்க வேண்டி இருக்கும்
ஓடி ஆடி விளையாடி வேண்டிஇருக்கும்
நுங்கு வண்டி ஓட்ட வேண்டீருக்கும்
ஊரெல்லாம் கில்லி விளையாட வேண்டிஇருக்கும்
நொண்டி விளையாட வேண்டி இருக்கும்

எப்படியோ வளர்ந்து விட்டோம் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 1:06 pm

pooven wrote:பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டிஇருக்கும்
வெறும் பாக்ச வச்சுக்கிட்டு என்ன பண்றது கூட பென்சில் ரப்பர் பேனா ஸ்கேல் எல்லாம் வாங்குங்க
pooven wrote:ஓணான் புடிக்க வேண்டி இருக்கும்
ஓணானுக்கு இங்கிலிசுல ஸ்பெலிங் சொல்லுங்க பாக்கலாம்
pooven wrote:ஓடி ஆடி விளையாடி வேண்டிஇருக்கும்
கொய்யால ஜெடிக்ஸ் பார்த்துட்டு ஓடி ஆடி விளையாடுறேன்னு பீலாவா விடுற
pooven wrote:நுங்கு வண்டி ஓட்ட வேண்டீருக்கும்
அந்த வண்டிக்கு எத்தனை வீலுனு தெரியுமா
pooven wrote:ஊரெல்லாம் கில்லி விளையாட வேண்டிஇருக்கும்
ஊருல ஒருபய வேலை வெட்டிக்கு போரதில்லைபோளிருக்கு என்ன ஊருடா சாமி அது
pooven wrote:நொண்டி விளையாட வேண்டி இருக்கும்
அது லேடிஸ் கேம்

pooven wrote:எப்படியோ வளர்ந்து விட்டோம் ....
எப்படி வளர்ந்தோமுனே தெரியல நீங்கலாம் வளர்ந்து என்னா பிரயோஜனம் நாட்டுக்கு கேடு

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 3:48 pm

balakarthik wrote:
pooven wrote:பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டிஇருக்கும்
வெறும் பாக்ச வச்சுக்கிட்டு என்ன பண்றது கூட பென்சில் ரப்பர் பேனா ஸ்கேல் எல்லாம் வாங்குங்க

பென்சில் பேனா பழைய ஸ்டைல் பென்டிரைவ் ,இப்போ ...
pooven wrote:ஓணான் புடிக்க வேண்டி இருக்கும்
ஓணானுக்கு இங்கிலிசுல ஸ்பெலிங் சொல்லுங்க பாக்கலாம்

onaan
pooven wrote:ஓடி ஆடி விளையாடி வேண்டிஇருக்கும்
கொய்யால ஜெடிக்ஸ் பார்த்துட்டு ஓடி ஆடி விளையாடுறேன்னு பீலாவா விடுற
கணினிக்குள்ள ஓடி விளையாடுவோமே ....
pooven wrote:நுங்கு வண்டி ஓட்ட வேண்டீருக்கும்
அந்த வண்டிக்கு எத்தனை வீலுனு தெரியுமா
ரெண்டு வீலில் இருந்து இருபது வீல் வரை இருக்கும்
pooven wrote:ஊரெல்லாம் கில்லி விளையாட வேண்டிஇருக்கும்
ஊருல ஒருபய வேலை வெட்டிக்கு போரதில்லைபோளிருக்கு என்ன ஊருடா சாமி அது

குழந்தை தொழிலார் இல்லாத ஊர்
pooven wrote:நொண்டி விளையாட வேண்டி இருக்கும்
அது லேடிஸ் கேம்

குழந்தை என்பது பொது சொல்

pooven wrote:எப்படியோ வளர்ந்து விட்டோம் ....
எப்படி வளர்ந்தோமுனே தெரியல நீங்கலாம் வளர்ந்து என்னா பிரயோஜனம் நாட்டுக்கு கேடு

வீட்டுக்கு தான் கேடு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 3:54 pm

கோக்கு மாக்கான கேள்விகளுக்கு கிறாக்கு மாக்கானாய் பதிலளித்த பூவெனுக்கு கிராக் சாக்கு பிஸ்கெட்டு பாதி தின்னதும் ஒன பை டூ டீ பாதியும் ஐநூறு ரூபாய் வாங்கிகொண்டு கொடுக்கப்படும் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாகவே இருந்திருந்தால்... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 3:57 pm

balakarthik wrote:கோக்கு மாக்கான கேள்விகளுக்கு கிறாக்கு மாக்கானாய் பதிலளித்த பூவெனுக்கு கிராக் சாக்கு பிஸ்கெட்டு பாதி தின்னதும் ஒன பை டூ டீ பாதியும் ஐநூறு ரூபாய் வாங்கிகொண்டு கொடுக்கப்படும் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
திக்கு முக்காட கேள்வி கேட்டு
என்னை திணறடித்த
உங்களுக்கு ஒரு கோக் .........

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 13, 2012 5:31 pm

அஹா

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக