Latest topics
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையாகவே இருந்திருந்தால்...
+15
balakarthik
கரூர் கவியன்பன்
சிவா
amloo
ரா.ரா3275
வசீகரப்ரியன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜ்.ரமேஷ்
அருண்
அசுரன்
ஜாஹீதாபானு
முரளிராஜா
மாணிக்கம் நடேசன்
அகிலன்
Pakee
19 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
குழந்தையாகவே இருந்திருந்தால்...
First topic message reminder :
பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...
பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
நன்றிகள் பல
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
வயதால் இல்லை
என்றாலும்
மனத்தால் இருப்போம்
குழந்தையாக
பாக்கி அவார்களே...
என்றாலும்
மனத்தால் இருப்போம்
குழந்தையாக
பாக்கி அவார்களே...
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
ஓகே அண்ணே
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...
தினமும் புத்தக மூட்டை தூக்கவேண்டியிருக்கும்
18 மணிநேரம் படிப்பு, ட்யூசன், ஸ்பெசல் கிளாஸ் கோச்சிங் கிளாஸ்னு அல்லல் படவேண்டியிருக்கும்
அப்பா அம்மா சண்டையில தேவை இல்லாம நாம அடிவாங்கவேண்டியிருக்கும்
வீட்டுக்கு வரும் சொந்தக்காரங்க கிட்ட என்ன படிக்கிற எப்படி படிக்கிறே என்ன மார்க் வாங்குரனு உயிரவான்குற கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்
பக்கத்து வீடு பையன் நல்ல மார்க்கு வாங்கினா நாம அசிங்கபடவேண்டியிருக்கும்
பத்தாவது முடிச்சப்புறம் இருக்குற எல்லா கறுப்பியும் யாராவது ஒருத்தர் எடுக்க சொல்ல எது எடுக்குறதுனு கொழம்பவேண்டியிருக்கும்
நல்லவேள நான் வளர்ந்துட்டேன் எஸ்கேப்பாயிட்டேன் - போன நூற்றாண்டு குழந்தைகள் நல சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டிஇருக்கும்
ஓணான் புடிக்க வேண்டி இருக்கும்
ஓடி ஆடி விளையாடி வேண்டிஇருக்கும்
நுங்கு வண்டி ஓட்ட வேண்டீருக்கும்
ஊரெல்லாம் கில்லி விளையாட வேண்டிஇருக்கும்
நொண்டி விளையாட வேண்டி இருக்கும்
எப்படியோ வளர்ந்து விட்டோம் ....
ஓணான் புடிக்க வேண்டி இருக்கும்
ஓடி ஆடி விளையாடி வேண்டிஇருக்கும்
நுங்கு வண்டி ஓட்ட வேண்டீருக்கும்
ஊரெல்லாம் கில்லி விளையாட வேண்டிஇருக்கும்
நொண்டி விளையாட வேண்டி இருக்கும்
எப்படியோ வளர்ந்து விட்டோம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
வெறும் பாக்ச வச்சுக்கிட்டு என்ன பண்றது கூட பென்சில் ரப்பர் பேனா ஸ்கேல் எல்லாம் வாங்குங்கpooven wrote:பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டிஇருக்கும்
ஓணானுக்கு இங்கிலிசுல ஸ்பெலிங் சொல்லுங்க பாக்கலாம்pooven wrote:ஓணான் புடிக்க வேண்டி இருக்கும்
கொய்யால ஜெடிக்ஸ் பார்த்துட்டு ஓடி ஆடி விளையாடுறேன்னு பீலாவா விடுறpooven wrote:ஓடி ஆடி விளையாடி வேண்டிஇருக்கும்
அந்த வண்டிக்கு எத்தனை வீலுனு தெரியுமாpooven wrote:நுங்கு வண்டி ஓட்ட வேண்டீருக்கும்
ஊருல ஒருபய வேலை வெட்டிக்கு போரதில்லைபோளிருக்கு என்ன ஊருடா சாமி அதுpooven wrote:ஊரெல்லாம் கில்லி விளையாட வேண்டிஇருக்கும்
அது லேடிஸ் கேம்pooven wrote:நொண்டி விளையாட வேண்டி இருக்கும்
எப்படி வளர்ந்தோமுனே தெரியல நீங்கலாம் வளர்ந்து என்னா பிரயோஜனம் நாட்டுக்கு கேடுpooven wrote:எப்படியோ வளர்ந்து விட்டோம் ....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
balakarthik wrote:வெறும் பாக்ச வச்சுக்கிட்டு என்ன பண்றது கூட பென்சில் ரப்பர் பேனா ஸ்கேல் எல்லாம் வாங்குங்கpooven wrote:பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டிஇருக்கும்
பென்சில் பேனா பழைய ஸ்டைல் பென்டிரைவ் ,இப்போ ...ஓணானுக்கு இங்கிலிசுல ஸ்பெலிங் சொல்லுங்க பாக்கலாம்pooven wrote:ஓணான் புடிக்க வேண்டி இருக்கும்
onaanகொய்யால ஜெடிக்ஸ் பார்த்துட்டு ஓடி ஆடி விளையாடுறேன்னு பீலாவா விடுறpooven wrote:ஓடி ஆடி விளையாடி வேண்டிஇருக்கும்
கணினிக்குள்ள ஓடி விளையாடுவோமே ....அந்த வண்டிக்கு எத்தனை வீலுனு தெரியுமாpooven wrote:நுங்கு வண்டி ஓட்ட வேண்டீருக்கும்
ரெண்டு வீலில் இருந்து இருபது வீல் வரை இருக்கும்ஊருல ஒருபய வேலை வெட்டிக்கு போரதில்லைபோளிருக்கு என்ன ஊருடா சாமி அதுpooven wrote:ஊரெல்லாம் கில்லி விளையாட வேண்டிஇருக்கும்
குழந்தை தொழிலார் இல்லாத ஊர்அது லேடிஸ் கேம்pooven wrote:நொண்டி விளையாட வேண்டி இருக்கும்
குழந்தை என்பது பொது சொல்எப்படி வளர்ந்தோமுனே தெரியல நீங்கலாம் வளர்ந்து என்னா பிரயோஜனம் நாட்டுக்கு கேடுpooven wrote:எப்படியோ வளர்ந்து விட்டோம் ....
வீட்டுக்கு தான் கேடு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
கோக்கு மாக்கான கேள்விகளுக்கு கிறாக்கு மாக்கானாய் பதிலளித்த பூவெனுக்கு கிராக் சாக்கு பிஸ்கெட்டு பாதி தின்னதும் ஒன பை டூ டீ பாதியும் ஐநூறு ரூபாய் வாங்கிகொண்டு கொடுக்கப்படும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
திக்கு முக்காட கேள்வி கேட்டுbalakarthik wrote:கோக்கு மாக்கான கேள்விகளுக்கு கிறாக்கு மாக்கானாய் பதிலளித்த பூவெனுக்கு கிராக் சாக்கு பிஸ்கெட்டு பாதி தின்னதும் ஒன பை டூ டீ பாதியும் ஐநூறு ரூபாய் வாங்கிகொண்டு கொடுக்கப்படும்
என்னை திணறடித்த
உங்களுக்கு ஒரு கோக் .........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...
அஹா
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால்
» உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
» டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....
» தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...
» கொலம்பஸுக்கு இந்திய மனைவி இருந்திருந்தால்...
» உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
» டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....
» தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...
» கொலம்பஸுக்கு இந்திய மனைவி இருந்திருந்தால்...
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum