ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையாகவே இருந்திருந்தால்...

+15
balakarthik
கரூர் கவியன்பன்
சிவா
amloo
ரா.ரா3275
வசீகரப்ரியன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜ்.ரமேஷ்
அருண்
அசுரன்
ஜாஹீதாபானு
முரளிராஜா
மாணிக்கம் நடேசன்
அகிலன்
Pakee
19 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by Pakee Thu Aug 30, 2012 12:16 am

குழந்தையாகவே இருந்திருந்தால்... 551164_3499328564085_1297798185_3425129_1172076236_n

பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by அகிலன் Thu Aug 30, 2012 1:41 am

இப்பொழுது நீங்கள் இதெல்லாம் செய்கிறீர்களா பகீ?
நம்ம்பமுடியவில்லை.
குழந்தைகூட இப்படிச்செயாது.


நேர்மையே பலம்
குழந்தையாகவே இருந்திருந்தால்... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 7:56 am

சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ என்னும் சீனிவாஸ் அவர்களின் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
சுவையான சுந்தரப்பாட்டு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by முரளிராஜா Fri Aug 31, 2012 4:47 pm

நல்லாதான் இருக்கும் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by ஜாஹீதாபானு Fri Aug 31, 2012 5:11 pm

ஹூம்... அதான் வளர்ந்துட்டோமே... சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by அசுரன் Fri Aug 31, 2012 9:58 pm

ஜாஹீதாபானு wrote:ஹூம்... அதான் வளர்ந்துட்டோமே... சோகம்
பார்த்தா அப்படி ஒன்னு தெரியலையே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by Guest Fri Aug 31, 2012 10:21 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஹூம்... அதான் வளர்ந்துட்டோமே... சோகம்
பார்த்தா அப்படி ஒன்னு தெரியலையே!

சிரி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by ஜாஹீதாபானு Sat Sep 01, 2012 1:31 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஹூம்... அதான் வளர்ந்துட்டோமே... சோகம்
பார்த்தா அப்படி ஒன்னு தெரியலையே!

ஆள் வளரலன்னு சொல்றிங்களா .... புன்னகை

அறிவு வளரலன்னு சொல்றிங்களா பைத்தியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by அருண் Sat Sep 01, 2012 1:37 pm

ஜாஹீதாபானு wrote:

ஆள் வளரலன்னு சொல்றிங்களா .... புன்னகை

அறிவு வளரலன்னு சொல்றிங்களா பைத்தியம்

இதெல்லாம் சொல்லியா தெரியனும் பாட்டி..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by ராஜ்.ரமேஷ் Sat Sep 01, 2012 1:49 pm

இனி நாம் குழந்தையாக முடியாது. ஆனால்
உண்மையான மெய்ஞானியாகிவிட்டால், நினைப்பதெல்லாம் நடந்துவிடும்.




திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

குழந்தையாகவே இருந்திருந்தால்... Empty Re: குழந்தையாகவே இருந்திருந்தால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum