ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட

4 posters

Go down

வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட Empty வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட

Post by velang Wed Aug 29, 2012 11:52 pm



போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை இந்த டிசைன்பாக்ஸ் எளிதில் செய்துவிடும். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். வலதுபுறம் உங்களுக்கு Basic.Color,Filter என மூன்று டேப்புகள் இருக்கும.Basic டேபில் Lightness.Contrast,Saturation.Sharpness என நான்குவிதமான ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நாம் வைத்துக்கொள்ளலாம்.Color  டேபில் RGB ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.ப்ரிவியு வசதி உள்ளதால் நமக்கு பிடித்திருந்தால் அதனை Apply செய்துகொள்ளலாம்.அதனைப்போலவே பில்டரிலும் தேவையான வசதியை நாம் பெற்றுக்கொள்ளலாம்.



இடதுபுறம் உங்களுக்கு Favourite ஆக 28 விண்டோக்கள் டிஸ்பிளே ஆக தெரியும்.தேவையானதை கிளிக் செய்ய படம் பெரியவிண்டோவில் நமக்கு தெரியும்.இதனைப்போலவே Basic.Lomo,Digital,Fashion என 5 வித டேப்களில் மொத்தம் 102 எபேக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




மேலும் இதில் Painter.Convert.GIfMaker.Svo Convert.Ios Icon.QR Code என 7 டேப்கள்உள்ளது.Convert ல் Rotate,Resize,Watermark.Rename.Output என 5 டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை தேர்வு செய்துகொண்டு பின்னர் அதன் கீழே உள்ள Process கிளிக் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



இதில் உள்ள Gif Maker மூலம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை அனிமேஷன் படமாக மாற்றிவிடலாம். அனிமேஷன் நகரும் நேரத்தினை செட் செய்யலாம்.



கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



இதில் உள்ள ISO Icon மூலம் நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய நமக்கு பல்வேறு அளவுகளில் புகைப்படங்கள் தெரியவரும் தேவையானதை கிளிக் செய்து நாம் Export செய்துகொள்ளலாம்.



நம்மிடம் உள்ள புகைப்டங்களை வேண்டிய மாற்றங்கள் செய்து இமெயிலும் அனுப்பும் வசதி உள்ளது. இது ஏழு நாட்களுக்கான டிரையல் விஷன் ஆகும்.தேவைப்படின் நீங்கள் முழுவேர்சனையும் வாங்கிகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.



பின்குறிப்பு:-

எனது மகனுக்காக அருகில் உள்ள மெடிக்கல்ஷாப்பில் சென்று இன்று -29.08.2012 பிரட் வாங்கினேன்.வழக்கமாக தயாரிப்பு தேதியை பார்த்துவாங்கும் பழக்கம் உள்ளதால் அதில் உள்ள தயாரிப்பு தேதியை பார்த்துவியந்துவிட்டேன்.காரணம் நாளை மறுதினம்(31.08.2012) தயாரிக்க உள்ள பிரட் இன்றே எனது கைகளில்....இன்று எனக்கு கிடைக்கவேண்டும் என்றால்  பிரட்டை அவர்கள் நேற்றே தயாரித்துஇருக்கவேண்டும் அல்லவா...அப்புறம் எதற்கு தயாரித்த எட்டுநாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும் என்ற வாசகம்;.... 




அப்போ நான் பிரட்டை இன்றிலிருந்து எட்டு நாட்களுக்குள் பயன்படுத்துவதா- அல்லது இதில் உள்ள தேதியில் இருந்து  எட்டுநாட்களுக்குள் பயன்படுத்துவதா?எனக்கு ஒன்றும் புரியவில்லை...உங்களுக்காவது புரிகின்றதா?





 எங்கள் வீட்டுக்காரம்மா புது பிரட்டாக வாங்கிவரசொன்னார்கள்.நான் எப்படி ரொம்ப பிரஷ்காக தயாரிப்பதற்கு  இரண்டுநாட்களுக்கு முன்னரே உள்ள பிரட்டை வாங்கிவந்துவிட்டேன் பார்த்தீங்களா!





வாழ்க வளமுடன்....



velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட Empty Re: வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட

Post by அருண் Thu Aug 30, 2012 2:25 pm

தேதி மாற்றி அடித்திருப்பார்கள் வாங்கின நாட்கள் இல் இருந்து எட்டு நாட்கள் பயன்படுத்துங்கள்.! சூப்பருங்க

புதிய மென்பொருளுக்கு நன்றி அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட Empty Re: வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட

Post by முரளிராஜா Fri Aug 31, 2012 4:58 pm

அருமையான மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட Empty Re: வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட

Post by விநாயகாசெந்தில் Fri Aug 31, 2012 5:21 pm

[quote="அருண்"]தேதி மாற்றி அடித்திருப்பார்கள் வாங்கின நாட்கள் இல் இருந்து எட்டு நாட்கள் பயன்படுத்துங்கள்.! சூப்பருங்க

இல்லை நண்பரே, நான் போன மாதம் வாங்கிய பிரட்டிலும் நான் வாங்கிய நாட்களுக்கு இரண்டு முன்கூட்டிய தேதியே அச்சிடப்பட்டிருந்தது அநியாயம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட Empty Re: வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum