ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!

+4
ராஜா
அருண்
இரா.பகவதி
anbucherry
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!

Post by anbucherry Wed Aug 29, 2012 12:55 pm

First topic message reminder :

என்னுடைய விண்டோஸ் 7 ஹார்டு டிஸ்கில் 25GB இடத்தை எடுத்து கொள்கிறது!! இதனால் அடிக்கடி டிஸ்க் ஃபுல் ஆகின்றது..C ஃஃபோல்டரில் 29GB மட்டுமே உள்ளது
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down


request Re: விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!

Post by ராஜா Sun Sep 02, 2012 10:29 am

ராஜ்அருண் wrote:விண்டோஸ் 7 அவ்வளவு இடத்தை எடுத்துக்கொள்ளும் ,harddisk புதியது வாங்குங்கள் அல்லது lightweight operating system உபயோகியுங்கள்
சூப்பருங்க எங்க சயின்டிஸ்ட் சொன்னா சரியா தான் இருக்கும்,

(எங்கே அருண் ரொம்ப நாளா காணோம் ??)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!

Post by ராம்ஜி Sun Sep 02, 2012 11:16 am

நண்பரே,

பொதுவா விண்டோஸ் 7 அதிக இடங்களை ஆக்கிரமைத்துக்கொள்ளும், அதனால் நீங்கள் குறைந்தது 100GB ஆவது C: தொகுதிக்கு ஒதுக்க வேண்டும். உங்களுக்கு பார்டிசன் மேஜிக் பற்றி கொஞ்சமாவது தெரியுமா?

இங்கே சொடுக்கி பார்டிசன் மேஜிக் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். பிறகு இதைக்கொண்டு உங்கள் இயக்க கனிமையை அழிக்காமலே C தொகுதியின் அளவை விரிவுப் படுத்தலாம். இதற்க்கு உங்கள் D: தொகுதியில் நிறைய இடம் இருக்க வேண்டும். இந்த காண்ணொளி உங்களுக்கு உதவும்.

குறிப்பு: இந்த பார்டிசன் மேஜிக் மென்பொருளை உபோயோகிக்கும் முன் ஒரு தடவை உங்களுக்கு முக்கியமா தேவையான கோப்புகளை ஒரு நகல் எடுத்துக்கொள்ளுங்கள்.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 02, 2012 6:44 pm

விண்டோஸ் 7-ல் 32 பிட் இயக்க அமைப்பை பயன்படுத்துகிறீர்களா இல்லை 64 பிட் இயக்க அமைப்பா?
64 பிட் எனில் 32 இயக்க அமைப்பை பயண்படுத்துங்கள்.c டிரைவிற்கு குறைந்த பட்சம் 50 ஜிபி ஒதுக்குங்கள்.மற்ற பயன்பாட்டு மென்பொருட்களை நிறுவும் போது மற்ற டிரைவுகளில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.டெக்ஸ்டாப்பில் அதிகமாக எதையும் சேமித்து வைக்காதீர்கள்(பாடல்கள்,படங்கள்) இங்கு சேமிக்கும் தகவல்களுக்கும் c டிரைவில் தான் இடத்தை எடுத்துக் கொள்ளும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum