புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: சென்னை சட்டக்கல்லூரிக்குள் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் வந்தார்கள். கல்லூரிக்குள் போலீசார் நுழைந்ததை கண்டித்து மாணவர்கள் முதல்வர் அறையை முற்றுகையிட்டு 2 மணிநேரம் போராட்டம் நடத்தினர்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. விபரீதங்கள் எதுவும் நடக்கும் முன்பே முதல்வர் நாராயணபெருமாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த உடன் சென்னை உயர் நீதிமன்ற உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் 30 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரிக்கு வந்தது. அப்போது ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு பிரிவினரை ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த போலீசார் இரு பிரிவினரையும் பிரித்துவிட்டு அவர்களுக்கு நடுவே சுவர் போன்று நின்றனர். இதையடுத்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினர். போலீசார் சரியான நேரத்தில் வந்ததால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர்கள் மகேஷ்வரன், லட்சுமி, உதவி கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், குமார் மற்றும் 100 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரி வாசலில் வந்து நின்றது.
இதற்கிடையே கல்லூரிக்குள் போலீஸ் நுழைந்ததை கண்டித்து வளாகத்தில் இருந்த மாணவர் படை பிரிவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு மாணவர் க்லலூரி வளாகத்தில் இருந்த உயரமான கட்டிடத்தில் ஏறிக்கொண்டு அங்கிருந்து கீழே குதி்த்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து கல்லூரிக்குள் இருந்த போலீசார் வெளியேறினர்.
போலீசார் வெளியேறியவுடன் மாணவர்கள் முதல்வரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல்வரும், பேராசிரியர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பவர்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறுகையில்,
கடந்த மாதம் 16ம் தேதி ஏழுமலை என்ற முன்னாள் மாணவர் தாக்கப்பட்டதையடுத்து 14 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் 4 மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் வேறு சட்டக்கல்லூரிக்கு மாற்ற வேண்டும். அவர்களால் பிற மாணவர்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது கூட அவர்களின் ஆதரவாளர்கள் 4 மாணவர்களை தாக்கியதால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
4 மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் இருக்கும் மாணவர்களு
க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
நன்றி ஒன் இந்தியா

- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- amsavasanபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 29/08/2012
சட்டம் படிக்க ஆரம்பிக்கும் பொழுது சற்று சமூக பொறுப்புடன் இருக்கலாமே. மற்றவர்களுக்கு சட்டம் படிப்பவர்கள் மீது மரியாதை ஏற்படுத்தும். ஏற்படுத்தவேண்டும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க ஊருல சட்டம் படித்தவன்கதான் ஒன்னாம் நம்பர் திருடன்களா இருக்கானுங்க.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கல்லூரி முதல்வர்ன்னு போட்டுட்டா நாம இந்த செய்தியை படிக்க மாட்டோம்ல... என்ன தில்லாலங்கடிப்பா!
- Sponsored content
Similar topics
» சென்னை: கீழ்பாக்கத்தில் சட்டகல்லூரி மாணவர்கள் போலீசாருடன் மோதல் பரபரப்பு
» கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் திடீர் முற்றுகை
» போலீசை கண்டித்து செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1