ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

5 posters

Go down

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது Empty எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

Post by முரளிராஜா Wed Aug 29, 2012 12:50 pm

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது 28-aids

டெல்லி : ஆந்திரா மாநிலத்தில் எச்.ஐ.வி எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பிற்கு 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் எய்ட்ஸ்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேர் ஆந்திராவில் உள்ளனர் என்றும் அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனித நிலையை மறந்து யாரும் யாருடனும் கூடலாம் என்ற நிலை ஏற்பட்டபின்பே எய்ட்ஸ் போன் ற கொடிய நோய்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. எச்.ஐ.வி எனப்படும் வைரஸ் தாக்குதல் குறித்தும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்தும் பலவித விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் ஆண்டுக்காண்டு எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதான் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் 1.54 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளுடன் 3வது இடத்தில் இருந்த தமிழகத்தில் புதிதாக இந்த நேயால் தாக்கப்படுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் தேசிய அளவில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழகம்.
ஆனால், அதிகமான எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. இங்கு 2.5 லட்சம் நேயாளிகள் உள்ளனர். 3வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் 1.67 லட்சம் எய்ட்ஸ் நேயாளிகளுடன் உள்ளது.

ஆந்திராவில் படிப்பறிவின்மை, வேலையின்மை, போன்ற பிரச்சினைகளும் எச்.ஐ.வி நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எய்ட்ஸ்சினை கட்டுப்படுத்த சரியான பிரச்சார உத்திகளை பயன்படுத்த முடியாமல் ஆந்திரா அரசு தோல்வியடைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் ஆந்திராவில் 9,363 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 7,400 பேரும், தமிழகத்தில் 3,532 பேரும், டெல்லியில் 1656 பேரும், கேரளாவில் 550 பேரும் எச்.ஐ.வி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று.

மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதும் சில மாநிலங்களில் மட்டுமே எச்ஐவியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது Empty Re: எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

Post by இரா.பகவதி Wed Aug 29, 2012 12:56 pm

தவறு செய்பவர்களுக்கும் மட்டும் அல்லாமல் தவறு செய்யாமல் இருப்பவர்களையும் பாதிப்பதை நினைத்தால் தான் மனவேதனையாக உள்ளது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது Empty Re: எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

Post by அருண் Wed Aug 29, 2012 2:05 pm

ஆந்திராவில் படிப்பறிவின்மை மற்றும் விழிப்புணர்வு இல்லாமை தான் இதற்கு காரணம்.! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது Empty Re: எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

Post by அசுரன் Wed Aug 29, 2012 2:20 pm

ஆந்திர மக்கள் பாவம், ஜாதி மத மூட பழக்கவழக்கங்கள் மற்றும் ஏழ்மையினால் உழல்கிறார்கள். படிப்பறிவை வளர்பதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும்!...

விழிப்புணர்வுடன் நடந்துக்கொண்டாலும் இதை தவிர்க்கலாம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது Empty Re: எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

Post by amsavasan Wed Aug 29, 2012 3:02 pm

அசுரன் அவர்கள் கூறியது மிக சரியே.
amsavasan
amsavasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது Empty Re: எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum