புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் கொசு மட்டும் ஏன் நம்மைக் கடிக்கிறது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கங்காரு 30 அடி வரை தாண்டிச் செல்லும் திறன் கொண்டது.
நெருப்புக் கோழியின் சிறுகுடலின் அளவு என்ன தெரியுமா...46 அடி!
விலங்குகளில் உயர் ரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி.
ஒட்டகத்தைக் காட்டிலும், தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது எலி.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது.
பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால் தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
பூனையின் ஒவ்வொரு காதுக்குள்ளும் 250 தசைகள் உள்ளன.
காலையில் எழுந்தவுடன் நம்மை சுறுசுறுப்பாக்குவதில் காஃபியை விட ஆப்பிள் சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சராசரியாக பாக்கெட்களில் விற்கப்படும் 500 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸின் விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு கப் காஃபியில் உள்ள காஃபின் அளவைக் காட்டிலும், 18 சொட்டு கோலா பானத்தில் காஃபின் அளவு அதிகம்.
அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 54 கிலோ உருளைக் கிழங்கு உண்கின்றனர். அடுத்ததாக 53 கிலோ மாட்டிறைச்சி, 46 கிலோ காய்கறிகள், 36 கிலோ பழங்கள், 286 முட்டைகளை உண்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
உலகில் மொத்தம் 15 ஆயிரம் அரிசி வகைகள் உள்ளன. இந்தியா உள்பட உலகின் 50% நாடுகளில் அரிசி தான் முதன்மை உணவு.
பண்டைய ரோம் மத சட்டங்களின் படி, பறவைகளை உண்பது பாவமாக கருதப்பட்டது. பறவைகளை உண்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நன்றி அம்புலிமாமா

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சராசரியாக பாக்கெட்களில் விற்கப்படும் 500 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸின்
விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு
அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
அனைத்து தகவல்களும் அருமை.
விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு
அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
அனைத்து தகவல்களும் அருமை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அம்புலிமாமா தகவல்கள் அருமை....
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
அருமை அருமை
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அதானேசார்லஸ் mc wrote:பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
செந்தில்குமார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சார்லஸ் mc wrote:பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
ஜாலியா கடி வாங்கிட்டு இப்போ வருத்தமா.....
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஒவ்வொரு கருத்துக்கும் கீழ் கொஞ்சம் இடைவெளி விடு பானு.
தகவல்களுக்கு நன்றி
தகவல்களுக்கு நன்றி
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை தான்... ஆனால் இதற்க்கு என்ன அர்த்தம் ?
.
.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது. கொஞ்சம் சொல்லுங்கோ .............
.
.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது. கொஞ்சம் சொல்லுங்கோ .............
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வெளியில் உள்ள பெண் கொசுக்கள் மட்டுமல்ல, வீட்டில் உள்ள பெண்களும் கொசுக்களாக மாறி நம் ரத்தத் லிட்டர் கணக்கில் குடிப்பதை யாரும் கண்டுக்க மாட்டீங்களே, முதல்ல வீட்ல உள்ள பிரச்னைய கவனிங்கோ.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2