புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
181 Posts - 77%
heezulia
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
10 Posts - 4%
prajai
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
1 Post - 0%
Guna.D
தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_m10தமிழ் நாட்டின் தலைப்பு ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டின் தலைப்பு ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 27, 2012 2:08 pm

தமிழ் நாட்டின் தலைப்பு
வறுமை

வாழ்த்து
நடிகை நடிகர்

திருக்குறள்
டேட்டிங் காதல்

நீதி நெறி
இரட்டைத் திருமணம்

செய்யுள்
ஏழை பணக்காரர் பாகுபாடு

இலக்கணம்
தாய் தந்தையை மீறிய ஜனனம்

துணைப்பாடம்
போட்டி போட்டு வாழ நினைப்பது

உரைநடை
தினப் போப்பரில்
திருட்டு கொள்ளை கொலை

பொதுப்பாடல்
முதியவர் விடுதி

தனிப்பாடல்
காதல் திருமணம்

கூட்டுப்பாடல்
அலுவலக சில்மிசங்கள்

மனப்பாடம்
நேற்றைய ஆசைகளை
இன்றையக் கனவில் ரசிப்பது

இப்படி புத்தகம் போட்டு
பார்த்தால்...

புறத்தில் நானூறு கொடுமை
அகத்தில் நானூறு வன்முறை

சார்பெழுத்தில்
அயல் நாடு

சமூகவியலில்
உள்நாடு

கணித்துவிட்டனர்
கணித மேதைகள்

கெடுத்துவிட்டனர்
அறிவியல் போதைகள்

இறுதியில்
ஆங்கிலத்தில் சிறைபட்டனர்

காரணம்
பொருளாதார
சிக்கலை சீர் செய்ய

என்று எழுதிய
கவிஞரும் அகப்பட்டனர்

காரணம் தமிழ் ஒரு
தனிமொழியல்ல
செம்மொழி...!





(தவறுகள் இருப்பின் கூறுங்கள் திருத்திகொள்கிறேன்)


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 27, 2012 2:13 pm

தமிழது
நம் மொழி

அருமையாக இருந்தது ஹிஷாளி........
இது உங்க ஸ்டைல் இல்லையே.......ஆனால், வித்தியாசமாக நன்றாக இருந்தது.......புதுமையாக.....வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 27, 2012 2:18 pm

பிஜிராமன் wrote:தமிழது
நம் மொழி

அருமையாக இருந்தது ஹிஷாளி........
இது உங்க ஸ்டைல் இல்லையே.......ஆனால், வித்தியாசமாக நன்றாக இருந்தது.......புதுமையாக.....வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிஜம் தான் கொஞ்சம் வித்தியாசமாய் முயற்சிக்கலாமேன்னு எழுதினே ரசிப்புக்கு அன்பு நன்றிகள் பல பிஜி. அன்பு மலர் நன்றி



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 27, 2012 2:34 pm

தமிழ் நாட்டின் இன்றைய நிலைமை நன்றாக வெளிபடுத்தி உள்ளீர்கள்!
புது முயற்சிக்கு வாழ்த்துகள் ஹிஷாலீ.! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 27, 2012 2:55 pm

அருண் wrote:தமிழ் நாட்டின் இன்றைய நிலைமை நன்றாக வெளிபடுத்தி உள்ளீர்கள்!
புது முயற்சிக்கு வாழ்த்துகள் ஹிஷாலீ.! மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அருண் அன்பு மலர் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 27, 2012 3:26 pm

புதிய முயற்சி நன்று.

ஹிஷாலீ wrote:
மனப்பாடம்
நேற்றைய ஆசைகளை
இன்றையக் கனவில் ரசிப்பது
ரசிப்பது அல்ல வாந்தி எடுக்கறது... புன்னகை





ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 27, 2012 3:28 pm

யினியவன் wrote:புதிய முயற்சி நன்று.

ஹிஷாலீ wrote:
மனப்பாடம்
நேற்றைய ஆசைகளை
இன்றையக் கனவில் ரசிப்பது
ரசிப்பது அல்ல வாந்தி எடுக்கறது... புன்னகை

உங்கள் லொள்ளுக்கு அளவே இல்லை ஒகே ஒகே இரண்டும் சரி தான்
அன்பு நன்றிகள் பல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக