ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by யினியவன் Mon Aug 27, 2012 12:45 pm

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Ltataairpod

நேனோவை அறிமுகப் படுத்தி நம் டாடா நிறுவனம் அடுத்து காற்றை கொண்டு செயல்படும் ப்ரோடோ டைப் காரை அறிமுகப் படுத்தி - தற்பொழுது சோதனையில் இருக்கிறது.

காற்றை கொண்டு செயல்படும் டெக்னாலஜியை ஏர்பாட் என அழைக்கிறார்கள்.

கம்ப்ரேஸ்ட் காற்றை கொண்டு இது செயல்படுகிறது - வெளியில் இருக்கும் காற்றை உள்வாங்கி அதை கம்ப்ரெஸ் செய்து அதன் உந்து சக்தியில் கார் செயல்படும். அல்லது காற்றை காற்று பம்புகளில் சென்று சிலிண்டரில் பிடித்துக் கொள்ளலாம் (சோதனை ஓட்டம் வெற்றி பெரும் நிலையில் பெட்ரோல் பம்புகளைப் போல் காற்று பம்புகளும் வந்துவிடும்).

ஒரு முறை காற்று நிறைத்தால் - சுமார் 200 கிலோமீட்டர் செல்லுமாம். அதிக வேகம் 65 km / அவர்.

மூன்று பேர் அமர வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் சோதனைகளை முடித்து நம் சோதனை தீர்க்க டாடாவின் காற்று கார் வந்து நமை காற்றினிலே வரும் கீதம் என பாட வைக்க வாழ்த்துகள்.

செய்தி: MSN - தமிழாக்கம் யினியவன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 1:00 pm

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் யினியவன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by யினியவன் Mon Aug 27, 2012 4:00 pm

உங்களுக்கு எத்தனை கார் புக்கிங் பண்ணலாம்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 4:07 pm

யினியவன் wrote:உங்களுக்கு எத்தனை கார் புக்கிங் பண்ணலாம்? புன்னகை

எனக்கு ஒன்னு போதும். உங்களுக்கு அதிகமா செலவு வைக்க மாட்டேன் ஒகே புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by யினியவன் Mon Aug 27, 2012 4:12 pm

ஹலோ நீங்கதான் காசு குடுக்கணும் - வேணா மூச்சு விட்டு
இலவசமா காத்து பில்லப் பண்ணி தரேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by ஜாஹீதாபானு Mon Aug 27, 2012 4:16 pm

அண்ணா நீங்க வரும்போது எனக்கு தரேன்னு சொன்ன கார் இதானே.... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by யினியவன் Mon Aug 27, 2012 4:18 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா நீங்க வரும்போது எனக்கு தரேன்னு சொன்ன கார் இதானே.... புன்னகை
ஆமா பானு - ஆனா நீங்க வடையோ பிரியாணியோ எனக்கு தரலேன்னு சத்தியம் பண்ணினா தான் தருவேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 4:19 pm

யினியவன் wrote:ஹலோ நீங்கதான் காசு குடுக்கணும் - வேணா மூச்சு விட்டு
இலவசமா காத்து பில்லப் பண்ணி தரேன். புன்னகை

அப்படின ஒகே நாளைக்கே வாங்கிடலாம் புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by ஜாஹீதாபானு Mon Aug 27, 2012 4:24 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா நீங்க வரும்போது எனக்கு தரேன்னு சொன்ன கார் இதானே.... புன்னகை
ஆமா பானு - ஆனா நீங்க வடையோ பிரியாணியோ எனக்கு தரலேன்னு சத்தியம் பண்ணினா தான் தருவேன். புன்னகை

கண்டிப்பா தரமாட்டேன்... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by முரளிராஜா Mon Aug 27, 2012 4:48 pm

அய்யோ அப்புறம் காற்றுக்கும் பஞ்சமாயிட போவுது சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்... Empty Re: டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum