ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் உருண்டை...!

+3
அருண்
யினியவன்
ஹிஷாலீ
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty உலகம் உருண்டை...!

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 12:43 pm

First topic message reminder :

ஊழலை ஒழிக்க
பேசிக் கொண்டிருந்தேன்
ஊழல் வேகமாக
ஓடிக்கொண்டே இருந்தது
கொஞ்ச நேரத்தில்
அது என்னிடமே கேட்டுவிட்டது
காரணம்
உலகம் உருண்டை...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 4:01 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:யினியவன் ஏன் இந்த கொலைவெறி
அதில் அப்படி ஒரு சந்தோசமா...? மகிழ்ச்சி
நீங்கதான சொன்னீங்க - இப்பல்லாம் கவிதை எழுத வரல - அதான் அம்மனுக்கு பூஜை பண்ணினேன்னு... புன்னகை

இத எப்போம் சொன்னேன் நானு ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by யினியவன் Mon Aug 27, 2012 4:03 pm

பானு தான் சொன்னாங்க - நீங்க சொன்னதா. புன்னகை

சொல்லலியா? அப்புறம் ஏன் பானு அப்படி சொன்னாங்க - ஒண்ணுமே புரியல எனக்கு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 4:05 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை படித்ததும் சிரிப்பு வந்துச்சு ஹிஷா... சிரி
ஹிஷாலி கோவிலில் அங்கப்ரதர்ஷனம் செஞ்சு உருண்டு வரமாதிரி நெனச்சீங்களோ? புன்னகை

ஒகே ஒகே நீங்க கலாய்க்காம வேற யாரு கலாய்பா ...?


ஆமோதித்தல் ரகசியமா சிரிச்சேன் நீங்க அம்பலப்படுத்திட்டிங்களே... :farao:
அது சரி இன்னைக்கு நானும் ஹிஷாலியும் தான் கிடைச்சோமா உங்களுக்கு... அதிர்ச்சி


அக்கா ரகசியம் என்று சொல்லியே என்ன கவுத்திட்டேன்களே ...

இதெல்லாம் ஈகரைல சாதாரணம் ஹிஷா... மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 4:06 pm

எனக்கே புரியல ...?
ஒன்னும் புரியல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by ஜாஹீதாபானு Mon Aug 27, 2012 4:09 pm

யினியவன் wrote:பானு தான் சொன்னாங்க - நீங்க சொன்னதா. புன்னகை

சொல்லலியா? அப்புறம் ஏன் பானு அப்படி சொன்னாங்க - ஒண்ணுமே புரியல எனக்கு. புன்னகை

சொல்லும்போது நான் இப்படி இருந்திருப்பேன்.... உலகம் உருண்டை...! - Page 3 676261 உலகம் உருண்டை...! - Page 3 676261

அதான் இப்போ விடிஞ்சிருச்சே .... அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by யினியவன் Mon Aug 27, 2012 4:09 pm

ஹிஷாலீ wrote:எங்கே புரியல ...? ஒன்னும் புரியல
வம்பிழுத்து விடலான்னு நெனச்சா - அது புரியலேன்னு சொல்ற உங்களுக்கு என்னத்த விளக்கம் சொல்றது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by ஜாஹீதாபானு Mon Aug 27, 2012 4:11 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:எங்கே புரியல ...? ஒன்னும் புரியல
வம்பிழுத்து விடலான்னு நெனச்சா - அது புரியலேன்னு சொல்ற உங்களுக்கு என்னத்த விளக்கம் சொல்றது? புன்னகை

நடனம் நடனம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by ஹிஷாலீ Mon Aug 27, 2012 4:11 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:எங்கே புரியல ...? ஒன்னும் புரியல
வம்பிழுத்து விடலான்னு நெனச்சா - அது புரியலேன்னு சொல்ற உங்களுக்கு என்னத்த விளக்கம் சொல்றது? புன்னகை

ஒகே ஒகே நாங்கெல்லாம் சண்டையே போட மாட்டும் ஒற்றுமையா இருப்போம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by ஜாஹீதாபானு Mon Aug 27, 2012 4:13 pm

ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:எங்கே புரியல ...? ஒன்னும் புரியல
வம்பிழுத்து விடலான்னு நெனச்சா - அது புரியலேன்னு சொல்ற உங்களுக்கு என்னத்த விளக்கம் சொல்றது? புன்னகை

ஒகே ஒகே நாங்கெல்லாம் சண்டையே போட மாட்டும் ஒற்றுமையா இருப்போம்

அது. சூப்பருங்க

ஹிஸா... முத்தம் முத்தம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by யினியவன் Mon Aug 27, 2012 4:15 pm

ஹிஷாலீ wrote:ஒகே ஒகே நாங்கெல்லாம் சண்டையே போட மாட்டும் ஒற்றுமையா இருப்போம்
அது சரி அப்புறம் ஏன் பானு தலைல ஒரு கட்டு - உங்க காலில் ஒரு கட்டு இருக்கு? செல்லமா தட்டி கிட்டீங்களோ ரெண்டு பேரும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகம் உருண்டை...! - Page 3 Empty Re: உலகம் உருண்டை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum