ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

+15
ரா.ரா3275
காயத்ரி வைத்தியநாதன்
சென்னையன்
sureshyeskay
கரூர் கவியன்பன்
ச. சந்திரசேகரன்
T.N.Balasubramanian
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
Niya online
யினியவன்
அகிலன்
அசுரன்
சாமி
19 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி Sun Aug 26, 2012 10:07 pm

First topic message reminder :

(ண, ன பொருள் வேறுபாடு)
அணல் - தாடி, கழுத்து, அனல் - நெருப்பு
அணி – அழகு, அனி - நெற்பொறி

அணு – நுண்மை, அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம்

அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல், அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய, அனைய - அத்தகைய

அண்மை – அருகில், அன்மை - தீமை, அல்ல
அங்கண் – அவ்விடம், அங்கன் - மகன்

அண்ணம் – மேல்வாய், அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் – தமையன், அன்னன் - அத்தகையவன்
அவண் – அவ்வாறு, அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
.....................................................................................................................................................................
ஆணகம் – சுரை, ஆனகம் - துந்துபி
ஆணம் – பற்றுக்கோடு, ஆனம் - தெப்பம், கள்

ஆணி - எழுத்தாணி, இரும்பாணி, ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு –ஆண்மகன், ஆனேறு - காளை, எருது

ஆண் – ஆடவன், ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி, ஆனை - யானை

(தொடரும் - நன்றி-தினமணி)


Last edited by சாமி on Sun Oct 28, 2012 7:30 am; edited 2 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி Tue Sep 18, 2012 10:58 am

தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய

தணி - தணித்தல்
தனி - தனிமை

தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,

தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று

திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப் புன்செய்ப்பயிர்

திண்மை - உறுதி
தின்மை - தீமை

திண் - வலிமை
தின் - உண்

துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்

தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு

நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்

நணி - அணி (அழகு)
நனி - மிகுதி

நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்

நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்

பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்

பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்

பண் - இசை
பன் - அரிவாள், பல

பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி

பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்

பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்

பண்மை - தகுதி
பன்மை - பல

பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த

பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்

பாணம் - நீருணவு
பானம் - அம்பு

புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை

புண் - காயம்
புன் - கீழான

பேணம் - பேணுதல்
பேனம் - நுரை

பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி

மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு

மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு

மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை

மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்

மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்

மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு

முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை

வணம் - ஓசை
வனம் - காடு, துளசி

வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை

வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்

வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்

வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை

வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி

(சொற்கள் வளரும் - நன்றி தினமணி )
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி Mon Sep 24, 2012 4:16 pm

அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை

அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்

அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்

அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு

அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்

அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்

அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு

அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்

அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று

அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)

அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 6:18 pm

மிகவும் சிறப்பு சாமி ...விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2012 9:07 pm

இப்பதிவு --
மயக்கம்கொள் கள்---
நன்றி சாமி.நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி Mon Oct 01, 2012 12:49 pm

(ல, ழ, ள பொருள் வேறுபாடு)

ஆலம் - ஆலமரம், விஷம், மழை
ஆழம் - ஆழ்தல், குழி, பள்ளம்

ஆலி - கள், காற்று, மழை
ஆழி - கடல், சக்கரம்
ஆளி - சிங்கம், யாளி, ஆள்வோன்

ஆல் - ஆலமரம், மூன்றாம் வேற்றுமை உருபு
ஆழ் - ஆழ்ந்துபோ, ஆழம்
ஆள் - மனிதன், ஊழியன்

இலகுதல் - விளங்குதல்
இளகுதல் - நெகிழ்தல்

இலந்தை - ஒருவகை மரம்
இளந்தை - குழந்தை, இளவயது

இலி - இல்லாதது, நீங்கிய
இழி - இறங்கு, இழிவுபடுத்து
இளி - சிரி(ப்பு)

இலை - தாவர உறுப்பு
இழை - நூல், அணிகலன்
இளை - மெலி, இளமை, முகில், நிலம்

உல த்தல் - நீங்குதல்,வற்றுதல், முடிதல்
உழ த்தல் - வெல்லுதல், பழகுதல், வருந்துதல்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி Sun Oct 07, 2012 7:46 pm

(ல, ழ, ள பொருள் வேறுபாடு)
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்

உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று

உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்

உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை

உழுவை - புலி
உளுவை - மீன்வகை

எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை

எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்

ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)

ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி

கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு

கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு

கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்

கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு

கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்

கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்

காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)

காலை - பொழுது, விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்

காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்

கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி

கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Guest Sun Oct 07, 2012 7:58 pm

போட்டி தேர்வுகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது அண்ணே ..மிக்க நன்றி சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by ச. சந்திரசேகரன் Sun Oct 07, 2012 8:04 pm

இலை = மரத்தின் இலை
இளை = இளைத்தல்
இழை = நூலிழை

என்பது போல் அல்லவா?

மிக்க நன்றிகள்


[You must be registered and logged in to see this image.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by கரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 9:24 pm

அறிவு மேம்பாட்டிற்கு சிறந்த பதிப்பு .நன்றி


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 08, 2012 5:40 am

மிகவும் பயனுள்ளது சாமி...தொடருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 2 Empty Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum