ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலையும் ஏழிசையும்!

Go down

அண்ணாமலையும் ஏழிசையும்! Empty அண்ணாமலையும் ஏழிசையும்!

Post by சாமி Sun Aug 26, 2012 9:56 pm

ஊற்றுமலை அரண்மனையில் புலவர்கள் நடுவில் அண்ணாமலைரெட்டியாரின் ஒப்பற்ற புலமைத் திறத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார் அரசர்.

அரசர் ஒருநாள் புலவர்களை நோக்கி, ""ஏழு ஸ்வரங்களாகிய "சரிகமபதநி' என்பதை மையமாக அமைத்து உங்களில் யாராவது கவி பாட இயலுமா?'' என்று கேட்டார்.

புலவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தனர். "முடியாது' என்பதையே புலவர்களின் தயக்கம் வெளிக்காட்டியது. இந்நிலையில் அண்ணாமலை எழுந்தார்.

சரிகமப தநியேற்குச் சந்து சொல் என்
பான்மதன்ஏ தைக்க மார்பில்
சரிகமப தநிசமனத் தார்க்குருள்சங்
காஎனும், அத் தத்தில் நில்லா
சரிகமப தநிதநிகம் அனையர் அருத்
திருடினும் அருந் தாமல் வாடிச்
சரிகமப தநிஎனப்பா டுதலைமறந்
தாள்இதயா லயசற் கோவே!


என்று பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பாடலின் பொருள் இதுதான்:
இதயாலய சற்கோவே - இருதயாலயத்தேவர் என்னும் உத்தம அரசே! (உன் மீது காதல் கொண்ட இப் பெண்) சரி கம் - சஞ்சரிக்கின்ற மேகமே!, அப தநியேற்கு - கேடு எய்திய தனியேனாகிய எனக்கு, சந்து சொல் என்பாள் - தூது செல்வாயாக என்பாள், மதன் ஏ தைக்க - மன்மதன் அம்பு பாய்வதனாலே, மார்பில் சரி கம - மார்பிலே சரிந்து தொங்கும் தலைமாலை அணிந்தவனே!, பதம் நிசமனத்தர்க்கு அருள் சங்கர - உண்மை மனத்தினார்க்குச் சிவபதவி தருகின்ற சங்கரனே! ஏனும் - என்று சிவபெருமானை நோக்கிக் கூறிக்கொண்டே புலம்புகின்றாள், அத்தத்தில் நில்லா சரி - கையில் வளையல் நில்லாமல் உடல் மெலிந்ததால் கழன்று சரிந்து விழுகின்றன, கம் பதம் - மணமுள்ள உணவினை, நிதம்நிதம் - நாள்தோறும், அனையார் அருத்துகினும் - தாய்மார் ஊட்டினாலும், அருந்தாமல் வாடி - உண்ணாமல் உடல் மெலிந்து, சரிகபதநி என - ஏழு சுரங்களுடன், பாடுதலை மறந்தாள் - பாடும் பாட்டுகளை மறந்து போனாள்.
(நன்றி தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum