புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_c10ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_m10ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_c10ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_m10ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_c10ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_m10ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 11:09 am

ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் 26-president-car-2-300

டெல்லி: குடியரசுத் தலைவருக்காக கடந்த பிரதீபா பாட்டீல் பதவிக்காலத்தில் வாங்கப்பட்ட மிகவும் ஆடம்பரமான பென்ஸ் கார் பழுதடைந்திருக்கிறதாம். இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாற்றுக் காரைப் பயன்படுத்தி வருகிறார். அதாது அவருக்கு மிகவும் பிடித்தமான அம்பாசடர் காருக்கே அவர் மாறியுள்ளார்.

கடந்த பிரதீபா பாட்டீல் பதவிக்காலத்தின்போது இந்த பென்ஸ் கார் வாங்கப்பட்டது. மிகவும் ஆடம்பரமான இந்தக் கார் பெரும் பொருட்செலவில் பல்வேறு வசதிகளுடன் கூடியதாகும். இந்தக் காரில்தான் வலம் வந்து கொண்டிருந்தார் பிரதீபா பாட்டீல்.
இந்த நிலையில் இந்தக் கார் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. என்ஜின் அடிக்கடி பிரச்சினை கொடுத்து வந்தது. இதையடுத்து கார் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மாற்றுக் காராக வாங்கப்பட்டுள்ள அம்பாசடர் காரைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்தக் காரின் விலை ரூ. 10 லட்சமாகும்.

தற்போது ரிப்பேராகிப் போன பென்ஸ் காரை ஓரம் கட்டி வைத்துள்ளனராம். அதில் என்ன ரிப்பேர் என்று அதைத் தயாரித்த மெர்சிடிஸ் நிறுவனத்துக்கே தெரியவில்லையாம்.

இதில் விசேஷம் என்னவென்றால் பிரணாப் முகர்ஜிக்கு ஆடம்பரக் கார்களையே பிடிக்காது. அவருக்குப் பிடித்த ஒரே கார் மேற்கு வங்கத்தில் பிறந்த அம்பாசடர் கார்தான். கடந்த 2004ம் ஆண்டு பிரணாபுக்கு ஒரு போர்டுஐகான் காரை அவரது மகன் வாங்கிக் கொடுத்தபோதும் கூட அதை அவர் பயன்படுத்தியதே இல்லை, அவரது அலுவலக ஊழியர்கள்தான் அதில் ஏறி போய் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனக்குப் பிடித்த அம்பாசடரே மீண்டும் தன்னைத் தேடி வந்து விட்டதால் பெரும் குஷியாக உள்ளாராம் பிரணாப் முகர்ஜி.

நன்றி ஒன் இந்தியா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 26, 2012 11:16 am

என்ன ரிப்பேர் என்று அதைத் தயாரித்த மெர்சிடிஸ் நிறுவனத்துக்கே தெரியவில்லையாம்.
எங்க ஊரு "ஆண்டவர் மெக்கானிக் " நல்லா சரிபன்னுவர் அனுப்பட்டுங்களா ???? நக்கல் நாயகம்




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 11:21 am

மெர்சிடிசுக்கு தெரியவில்லை என்பது கதை. ஜோடிக்கப் பட்ட கதையாக தோணுது.

இதை சரி செய்ய இயலவில்லைன்னு சொல்லி இதை மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் ஒரு அரசியல்வாதி எடுத்து சொகுசாக சுற்றி வருவார் பாருங்க.




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 11:33 am

அதிர்ச்சி ஜனாதிபதியோட காரையே சரி பண்ண முடியலன்னா ,நம்ம போல சாமானியர்கள் நிலைமை சோகம்



செந்தில்குமார்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 26, 2012 3:33 pm

மெர்சிடிசுக்கு தெரியவில்லை என்பது கதை. ஜோடிக்கப் பட்ட கதையாக தோணுது.

ஆமோதித்தல்

அவருக்கு அம்பாசடர் கார் தான் ராசி....

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 26, 2012 3:41 pm

பிரணாப்தான் இனிமேல் உலகம் சுற்றும் கிழவர் ஆகிவிட்டாரே...அவருக்கு எதுக்கு ஆடம்பர கார்.. அதாங்க..! வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைதான் சொல்றேன்... வெளிநாடு சுற்றுதுதானே ஜனாதிபதிகளின் வேலையாயிருக்கிறது... சிரி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Aug 26, 2012 6:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் 1357389ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் 59010615ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Images3ijfஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக