புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_lcapமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_voting_barமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_lcapமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_voting_barமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_rcap 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_lcapமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_voting_barமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_lcapமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_voting_barமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_lcapமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_voting_barமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_lcapமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_voting_barமாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun 26 Aug 2012 - 17:16

First topic message reminder :

உங்களது நிறையைக் குறைக்கவும் மெலிந்து அழகாகத் தோற்றமளிக்கவும் ஒரு மாங்காயை முழுமையாகச் சாப்பிடுங்கள். வழமையாக நீங்கள் அதன் தோலையும் அகற்றிவிடுவீர்கள். ஆனால் தற்போது அதனைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்ததென ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

மனிதனில் கொழுப்புக் கலங்களை மாம்பழத் தோல் அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாங்கள் இவற்றையும் சேர்
த்துச் சாப்பிட்டால் எமது உடலில் கொழுப்புக் கரையுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.

மாம்பழத்தில் பல சிறந்த சத்துக்கள் உள்ளனவென்று எமக்குத் தெரியும். ஆனால் இவற்றிலும் ஏனைய பழங்களிலும் காணப்படும் பல சிக்கலான இயற்கைச் சேர்வைகள் பற்றியும் நாங்கள் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பானது அவுஸ்திரேலிய ஆய்வாளர்களால் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ள நிறையைக் குறைப்பதற்கான இரண்டாவது ஆய்வாகும்.

வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வில் ஒருவரின் நிறையைக் குறைப்பதைக் காட்டிலும் நிறை உருவாவதை எவ்வாறு தடுப்பது என்பதுபற்றியே ஆராயப்பட்டது.

இந்த ஆய்வினை 204 பேரில் 3 கிழமைகள் செய்துபார்த்தனர். இதில் பங்குபற்றிய 40 வீதமானோர் அளவுக்கதிகமான நிறையைக் கொண்டவர்களாக இருக்கவில்லை.
இவ்வாறானவர்களில் பழங்கள், மரக்கறிகள் உட்கொள்தல் மற்றும் உடற்பயிற்சியினை எடுத்தல் போன்றவற்றை அதிகரித்து கொழுப்பு மற்றும் ஓய்வுநேரங்களைக் குறைத்தனர். பின்னர், கொழுப்பைக் குறைத்து உடற்பயிற்சியை அதிகரித்து, கொழுப்பை அதிகரித்து எனப் பல செயற்பாடுகளைச் செய்துபார்த்தனர்.

இதன்பின்னர் அவர்களது முன்னேற்றங்களையும் எண்ணங்களையும் பதியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆய்வு முடிந்தபோது 6இல் 5 பேர் தமது உடலில் மாற்றங்கள் இருப்பதைக் கண்டனர்.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 26 Aug 2012 - 23:41

நண்பரே! ஆய்வு செய்த கல்லூரி மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இதில் இல்லை! மேலும் மாங்காய் தோலில் விட்டமின் சி உள்ளது.. அதனால் மாங்காய் தோலை உண்ணலாம். ஆனால் அது மாம்பழமாக பழுத்தபிறகு அதன் தோலை உண்பது நன்றன்று.. வயிற்று வலி ஏற்படும்.

மேலும் இது உங்கள் கட்டுரையாய் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லையேல் நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்களோ அந்த இணைய தளத்திற்கு கடைசியில் நன்றி சொல்லிவிடுங்கள்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon 27 Aug 2012 - 22:43

அசுரன் wrote:நண்பரே! ஆய்வு செய்த கல்லூரி மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இதில் இல்லை! மேலும் மாங்காய் தோலில் விட்டமின் சி உள்ளது.. அதனால் மாங்காய் தோலை உண்ணலாம். ஆனால் அது மாம்பழமாக பழுத்தபிறகு அதன் தோலை உண்பது நன்றன்று.. வயிற்று வலி ஏற்படும்.

மேலும் இது உங்கள் கட்டுரையாய் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லையேல் நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்களோ அந்த இணைய தளத்திற்கு கடைசியில் நன்றி சொல்லிவிடுங்கள்

எனிமேல் பதிவு செய்யும் போது நீங்க சொல்வதை கடைபிடிக்கிறேன் நன்றி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக