புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
First topic message reminder :
உங்களது நிறையைக் குறைக்கவும் மெலிந்து அழகாகத் தோற்றமளிக்கவும் ஒரு மாங்காயை முழுமையாகச் சாப்பிடுங்கள். வழமையாக நீங்கள் அதன் தோலையும் அகற்றிவிடுவீர்கள். ஆனால் தற்போது அதனைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்ததென ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.
மனிதனில் கொழுப்புக் கலங்களை மாம்பழத் தோல் அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாங்கள் இவற்றையும் சேர்
த்துச் சாப்பிட்டால் எமது உடலில் கொழுப்புக் கரையுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.
மாம்பழத்தில் பல சிறந்த சத்துக்கள் உள்ளனவென்று எமக்குத் தெரியும். ஆனால் இவற்றிலும் ஏனைய பழங்களிலும் காணப்படும் பல சிக்கலான இயற்கைச் சேர்வைகள் பற்றியும் நாங்கள் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது அவுஸ்திரேலிய ஆய்வாளர்களால் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ள நிறையைக் குறைப்பதற்கான இரண்டாவது ஆய்வாகும்.
வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வில் ஒருவரின் நிறையைக் குறைப்பதைக் காட்டிலும் நிறை உருவாவதை எவ்வாறு தடுப்பது என்பதுபற்றியே ஆராயப்பட்டது.
இந்த ஆய்வினை 204 பேரில் 3 கிழமைகள் செய்துபார்த்தனர். இதில் பங்குபற்றிய 40 வீதமானோர் அளவுக்கதிகமான நிறையைக் கொண்டவர்களாக இருக்கவில்லை.
இவ்வாறானவர்களில் பழங்கள், மரக்கறிகள் உட்கொள்தல் மற்றும் உடற்பயிற்சியினை எடுத்தல் போன்றவற்றை அதிகரித்து கொழுப்பு மற்றும் ஓய்வுநேரங்களைக் குறைத்தனர். பின்னர், கொழுப்பைக் குறைத்து உடற்பயிற்சியை அதிகரித்து, கொழுப்பை அதிகரித்து எனப் பல செயற்பாடுகளைச் செய்துபார்த்தனர்.
இதன்பின்னர் அவர்களது முன்னேற்றங்களையும் எண்ணங்களையும் பதியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆய்வு முடிந்தபோது 6இல் 5 பேர் தமது உடலில் மாற்றங்கள் இருப்பதைக் கண்டனர்.

அன்புடன்...
சசி குமார்.பூ
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
யினியவன் wrote:ரொம்ப நாளாவே நீங்க தோல் மட்டும் தானே சாப்பிடறீங்க - பழத்தை உரிச்சு வீட்ல கொடுத்துட்டு - மிஞ்சிறது தோல் தானே உங்களுக்கு?முரளிராஜா wrote:மாம்பழ தோலைதானே
இப்படியா உண்மையா சொல்லுறது....
அன்புடன்...
சசி குமார்.பூ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி சதி பண்ணிட்டீங்க - இந்தப் பதிவ அவங்க படிச்சா இவருக்கு இப்ப தோலும் மிஞ்சாது.சசி குமார் wrote:யினியவன் wrote:ரொம்ப நாளாவே நீங்க தோல் மட்டும் தானே சாப்பிடறீங்க - பழத்தை உரிச்சு வீட்ல கொடுத்துட்டு - மிஞ்சிறது தோல் தானே உங்களுக்கு?முரளிராஜா wrote:மாம்பழ தோலைதானே
இப்படியா உண்மையா சொல்லுறது....
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அதாது மிஞ்சுதேனு நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்யினியவன் wrote:ரொம்ப நாளாவே நீங்க தோல் மட்டும் தானே சாப்பிடறீங்க - பழத்தை உரிச்சு வீட்ல கொடுத்துட்டு - மிஞ்சிறது தோல் தானே உங்களுக்கு?முரளிராஜா wrote:மாம்பழ தோலைதானே
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அதிகமா சாப்பிட்டா சக்கரை வியாதி வந்துடுமே?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது?அதி wrote:அதிகமா சாப்பிட்டா சக்கரை வியாதி வந்துடுமே?
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
முரளிராஜா wrote:உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது?அதி wrote:அதிகமா சாப்பிட்டா சக்கரை வியாதி வந்துடுமே?
அன்புடன்...
சசி குமார்.பூ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரியான ஞானப் பழமா இருக்காங்களே!!!!முரளிராஜா wrote:உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது?அதி wrote:அதிகமா சாப்பிட்டா சக்கரை வியாதி வந்துடுமே?
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
யினியவன் wrote:சரியான ஞானப் பழமா இருக்காங்களே!!!!முரளிராஜா wrote:உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது?அதி wrote:அதிகமா சாப்பிட்டா சக்கரை வியாதி வந்துடுமே?
உங்கள விடவா
அன்புடன்...
சசி குமார்.பூ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க குறிப்ப பார்த்து நாட்டு மருத்துவரா நான் ஆனா பின்ன எப்படி இருப்பேன்!!!சசி குமார் wrote:யினியவன் wrote:சரியான ஞானப் பழமா இருக்காங்களே!!!!முரளிராஜா wrote:உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது?அதி wrote:அதிகமா சாப்பிட்டா சக்கரை வியாதி வந்துடுமே?
உங்கள விடவா
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
யினியவன் wrote:உங்க குறிப்ப பார்த்து நாட்டு மருத்துவரா நான் ஆனா பின்ன எப்படி இருப்பேன்!!!சசி குமார் wrote:யினியவன் wrote:சரியான ஞானப் பழமா இருக்காங்களே!!!!முரளிராஜா wrote:உங்கள யாரு அதிகமா சாப்பிட சொன்னது?அதி wrote:அதிகமா சாப்பிட்டா சக்கரை வியாதி வந்துடுமே?
உங்கள விடவா
அன்புடன்...
சசி குமார்.பூ
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|