Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
5 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
உங்களது நிறையைக் குறைக்கவும் மெலிந்து அழகாகத் தோற்றமளிக்கவும் ஒரு மாங்காயை முழுமையாகச் சாப்பிடுங்கள். வழமையாக நீங்கள் அதன் தோலையும் அகற்றிவிடுவீர்கள். ஆனால் தற்போது அதனைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்ததென ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.
மனிதனில் கொழுப்புக் கலங்களை மாம்பழத் தோல் அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாங்கள் இவற்றையும் சேர்
த்துச் சாப்பிட்டால் எமது உடலில் கொழுப்புக் கரையுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.
மாம்பழத்தில் பல சிறந்த சத்துக்கள் உள்ளனவென்று எமக்குத் தெரியும். ஆனால் இவற்றிலும் ஏனைய பழங்களிலும் காணப்படும் பல சிக்கலான இயற்கைச் சேர்வைகள் பற்றியும் நாங்கள் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது அவுஸ்திரேலிய ஆய்வாளர்களால் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ள நிறையைக் குறைப்பதற்கான இரண்டாவது ஆய்வாகும்.
வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வில் ஒருவரின் நிறையைக் குறைப்பதைக் காட்டிலும் நிறை உருவாவதை எவ்வாறு தடுப்பது என்பதுபற்றியே ஆராயப்பட்டது.
இந்த ஆய்வினை 204 பேரில் 3 கிழமைகள் செய்துபார்த்தனர். இதில் பங்குபற்றிய 40 வீதமானோர் அளவுக்கதிகமான நிறையைக் கொண்டவர்களாக இருக்கவில்லை.
இவ்வாறானவர்களில் பழங்கள், மரக்கறிகள் உட்கொள்தல் மற்றும் உடற்பயிற்சியினை எடுத்தல் போன்றவற்றை அதிகரித்து கொழுப்பு மற்றும் ஓய்வுநேரங்களைக் குறைத்தனர். பின்னர், கொழுப்பைக் குறைத்து உடற்பயிற்சியை அதிகரித்து, கொழுப்பை அதிகரித்து எனப் பல செயற்பாடுகளைச் செய்துபார்த்தனர்.
இதன்பின்னர் அவர்களது முன்னேற்றங்களையும் எண்ணங்களையும் பதியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆய்வு முடிந்தபோது 6இல் 5 பேர் தமது உடலில் மாற்றங்கள் இருப்பதைக் கண்டனர்.

Last edited by சசி குமார் on Sun Aug 26, 2012 6:09 pm; edited 1 time in total
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
நல்ல தகவல்.
ஆனா நன்றாக கழுவி சாப்பிடுங்கள். பழுப்பதற்காகவும், கெடாமல் இருப்பதற்காகவும் நிறைய கெமிகல்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஆனா நன்றாக கழுவி சாப்பிடுங்கள். பழுப்பதற்காகவும், கெடாமல் இருப்பதற்காகவும் நிறைய கெமிகல்கள் பயன்படுத்துகிறார்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
யினியவன் wrote:நல்ல தகவல்.
ஆனா நன்றாக கழுவி சாப்பிடுங்கள். பழுப்பதற்காகவும், கெடாமல் இருப்பதற்காகவும் நிறைய கெமிகல்கள் பயன்படுத்துகிறார்கள்.
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
முரளிராஜா wrote:கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள்
இனிமேல் அவ்வாறு செய்கிறேன்....
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
ஜாக்கிரதை - முரளி தோலை உறித்துவிடுவார் போடலேன்னா.சசி குமார் wrote:முரளிராஜா wrote:கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள்
இனிமேல் அவ்வாறு செய்கிறேன்....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
யினியவன் wrote:ஜாக்கிரதை - முரளி தோலை உறித்துவிடுவார் போடலேன்னா.சசி குமார் wrote:முரளிராஜா wrote:கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள்
இனிமேல் அவ்வாறு செய்கிறேன்....
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
மாம்பழ தோலைதானேயினியவன் wrote:ஜாக்கிரதை - முரளி தோலை உறித்துவிடுவார் போடலேன்னா.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
முரளிராஜா wrote:மாம்பழ தோலைதானேயினியவன் wrote:ஜாக்கிரதை - முரளி தோலை உறித்துவிடுவார் போடலேன்னா.
அப்படி தெளிவா சொல்லுங்க
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: மாம்பழங்களின் தோலை எறிந்துவிடாதீர்கள்! அதுதான் நிறையைக் குறைக்கும்!!
ரொம்ப நாளாவே நீங்க தோல் மட்டும் தானே சாப்பிடறீங்க - பழத்தை உரிச்சு வீட்ல கொடுத்துட்டு - மிஞ்சிறது தோல் தானே உங்களுக்கு?முரளிராஜா wrote:மாம்பழ தோலைதானே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தோலை உரிக்காதீங்க!
» ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
» தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்
» இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்
» தோலை உரிக்கலாமா? – சமையல் குறிப்பு
» ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
» தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்
» இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்
» தோலை உரிக்கலாமா? – சமையல் குறிப்பு
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum