ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கன்னடப் பழமொழிகள் ! (101 – 110 )
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» தொடத் தொடத் தொல்காப்பியம் (567)
by Dr.S.Soundarapandian Today at 11:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:01 am

» மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வேத சித்த மருத்துவம்
by curesure4u Today at 7:31 am

» ஜோதிட மின்னூல்கள்
by சிவா Yesterday at 10:42 pm

» ஔவையே எது எது கெடும்?
by krishnaamma Yesterday at 10:33 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
by krishnaamma Yesterday at 10:31 pm

» பெகாசஸ் - செய்திகள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by krishnaamma Yesterday at 10:22 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by krishnaamma Yesterday at 10:14 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:19 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:00 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Yesterday at 6:36 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 4:07 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:05 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by T.N.Balasubramanian Yesterday at 3:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 6:39 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Fri Jul 23, 2021 11:52 pm

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

Admins Online


























சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Sun Aug 26, 2012 3:45 pm

First topic message reminder :

1. பலருக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு.

2. காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

3. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

4. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

5. மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down


சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 27, 2012 5:27 pm

நாங்க எதுக்குங்க பீஈஈஈஈஈல் பண்ணனும்.
உங்கள மாரி இங்க எல்லாமே நல்லவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. அதுக்காக நான் யாருகிட்டேயும் விசாரிக்க மாட்டேன், விடுங்க சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4554
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Mon Aug 27, 2012 9:06 pm

@அசுரன் wrote:நண்பரே பொதுக்கட்டுரைகள் மருத்துவக்கட்டுரைகள் பதியும்போது நீங்கள் எங்கிருந்து எடுத்து வருகிறீர்களோ அந்த இணைய தளத்திற்கு நன்றி தெரிவியுங்கள். அது விதிமுறைகளில் ஒன்று..

இளநரையை போக்க கறிவேப்பிலையை கூட அதிகம் பயன்படுத்தலாம்.


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Mon Aug 27, 2012 9:07 pm

@ammulu wrote:பகிர்வுக்கு நன்றி. நன்றி நடனம் நடனம் நடனம்


உங்க அன்புக்கு நன்றி...... நன்றி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Mon Aug 27, 2012 9:09 pm

@முரளிராஜா wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:மிச்சம் இல்ல மீதி இருக்கு. புரியுதா அண்ணே.
நல்லாவே புரியுது சிரி
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 465d4675-9d53-4b3a-ae5b-76d87da8c6de_S_secvpf


பயம் பயம் பயம்
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by முரளிராஜா Mon Aug 27, 2012 9:33 pm

என்ன சசி பாக்கறிங்க
உங்க பேச்ச கேட்ட நம்ம மாணிக்கம் அண்ணன் நிலமைய பாத்திங்களா சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Mon Aug 27, 2012 9:48 pm

@முரளிராஜா wrote:என்ன சசி பாக்கறிங்க
உங்க பேச்ச கேட்ட நம்ம மாணிக்கம் அண்ணன் நிலமைய பாத்திங்களா சிரி

என்ன சொல்ல வாரிங்க ......... சுட்டுத்தள்ளூ!
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by முரளிராஜா Mon Aug 27, 2012 9:50 pm

உங்க பேச்சை கேட்டு இதெல்லாம் செய்தா வழுக்கைதான் கடைசியில மிஞ்சும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Mon Aug 27, 2012 10:05 pm

@முரளிராஜா wrote:உங்க பேச்சை கேட்டு இதெல்லாம் செய்தா வழுக்கைதான் கடைசியில மிஞ்சும் சிரி

அதுக்குள்ள பலன் கிடைக்கும் என்று நினைக்கலா இப்ப தான் சந்தோஷமா இருக்கு.., ஜாலி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by யினியவன் Mon Aug 27, 2012 10:40 pm

@முரளிராஜா wrote:உங்க பேச்சை கேட்டு இதெல்லாம் செய்தா வழுக்கைதான் கடைசியில மிஞ்சும் சிரி
இல்லேன்னாலும் மம்முத ராசாவுக்கு பாப் கட்டிங் பண்ற அளவுக்கு இருக்காக்கும்? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Mon Aug 27, 2012 10:43 pm

@யினியவன் wrote:
@முரளிராஜா wrote:உங்க பேச்சை கேட்டு இதெல்லாம் செய்தா வழுக்கைதான் கடைசியில மிஞ்சும் சிரி
இல்லேன்னாலும் மம்முத ராசாவுக்கு பாப் கட்டிங் பண்ற அளவுக்கு இருக்காக்கும்? புன்னகை


சூப்பர் அண்ணா நன்றி நன்றி நன்றி

என்ன செய்றது என்று தெரியாம இருந்தன்.... இப்ப ஓகே ஜாலி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by அசுரன் Mon Aug 27, 2012 10:43 pm

@யினியவன் wrote:
@முரளிராஜா wrote:உங்க பேச்சை கேட்டு இதெல்லாம் செய்தா வழுக்கைதான் கடைசியில மிஞ்சும் சிரி
இல்லேன்னாலும் மம்முத ராசாவுக்கு பாப் கட்டிங் பண்ற அளவுக்கு இருக்காக்கும்? புன்னகை
ஏன் அவருக்கு என்னவாம்.. மஷ்ரூம் கட்டிங்கே பண்ணலாம் அவருக்கு. பயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by யினியவன் Mon Aug 27, 2012 10:53 pm

@அசுரன் wrote:ஏன் அவருக்கு என்னவாம்.. மஷ்ரூம் கட்டிங்கே பண்ணலாம் அவருக்கு. பயம்
மயிலாடு துறையில் மாவன்னாவா விட்டுட்டு வெறும் ஆடு துறைன்னு சொல்ற லெவலுக்கு கடுப்புல இருக்கறவர மஷ்ரூம் கட்டிங்ன்னு சொல்லி அசிங்கப் படுத்தாதீங்க அசுரன். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by சசி குமார் Mon Aug 27, 2012 10:56 pm

@யினியவன் wrote:
@அசுரன் wrote:ஏன் அவருக்கு என்னவாம்.. மஷ்ரூம் கட்டிங்கே பண்ணலாம் அவருக்கு. பயம்
மயிலாடு துறையில் மாவன்னாவா விட்டுட்டு வெறும் ஆடு துறைன்னு சொல்ற லெவலுக்கு கடுப்புல இருக்கறவர மஷ்ரூம் கட்டிங்ன்னு சொல்லி அசிங்கப் படுத்தாதீங்க அசுரன். புன்னகை


:அடபாவி:
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 Empty Re: சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை