புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_lcapசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_voting_barசிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 3:45 pm

First topic message reminder :

1. பலருக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு.

2. காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

3. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

4. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

5. மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ



ammulu
ammulu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2012

Postammulu Mon Aug 27, 2012 4:44 pm

பகிர்வுக்கு நன்றி. நன்றி நடனம் நடனம் நடனம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 27, 2012 5:02 pm

மிச்சம் இல்ல மீதி இருக்கு. புரியுதா அண்ணே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 27, 2012 5:08 pm

மாணிக்கம் நடேசன் wrote:மிச்சம் இல்ல மீதி இருக்கு. புரியுதா அண்ணே.
நல்லாவே புரியுது சிரி
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 465d4675-9d53-4b3a-ae5b-76d87da8c6de_S_secvpf

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 27, 2012 5:11 pm

முரளி சார் எப்ப என் தலைய படம் புடிச்சீங்க. ஓ இது செட்டலைட் படமா, இல்ல செட்டுல எடுத்த படமா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 27, 2012 5:15 pm

மாணிக்கம் நடேசன் wrote:முரளி சார் எப்ப என் தலைய படம் புடிச்சீங்க. ஓ இது செட்டலைட் படமா, இல்ல செட்டுல எடுத்த படமா?
இது கண்டிப்பா நீங்கதான்
அப்புறம் முரளி சார் என்று சொல்ல வேண்டாம் முரளீனு சொன்னாலே போதும்
வெளியில் என்னைபத்தி விஜாரிச்சிங்க சே இவனுக்கா இவ்வளவு மரியாதை கொடுத்தோம்னு நீங்க ரொம்ப ஃபீல் பண்ணுவிங்க ஜாலி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 27, 2012 5:27 pm

நாங்க எதுக்குங்க பீஈஈஈஈஈல் பண்ணனும்.
உங்கள மாரி இங்க எல்லாமே நல்லவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. அதுக்காக நான் யாருகிட்டேயும் விசாரிக்க மாட்டேன், விடுங்க சார்.

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 9:06 pm

அசுரன் wrote:நண்பரே பொதுக்கட்டுரைகள் மருத்துவக்கட்டுரைகள் பதியும்போது நீங்கள் எங்கிருந்து எடுத்து வருகிறீர்களோ அந்த இணைய தளத்திற்கு நன்றி தெரிவியுங்கள். அது விதிமுறைகளில் ஒன்று..

இளநரையை போக்க கறிவேப்பிலையை கூட அதிகம் பயன்படுத்தலாம்.


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 9:07 pm

ammulu wrote:பகிர்வுக்கு நன்றி. நன்றி நடனம் நடனம் நடனம்


உங்க அன்புக்கு நன்றி...... நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 9:09 pm

முரளிராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:மிச்சம் இல்ல மீதி இருக்கு. புரியுதா அண்ணே.
நல்லாவே புரியுது சிரி
சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா! - Page 2 465d4675-9d53-4b3a-ae5b-76d87da8c6de_S_secvpf


பயம் பயம் பயம்



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 27, 2012 9:33 pm

என்ன சசி பாக்கறிங்க
உங்க பேச்ச கேட்ட நம்ம மாணிக்கம் அண்ணன் நிலமைய பாத்திங்களா சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக